ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசத்தும் குரல் அட்டகாச கவர்ச்சி ஸ்ருதி...

2 posters

Go down

அசத்தும் குரல் அட்டகாச கவர்ச்சி ஸ்ருதி... Empty அசத்தும் குரல் அட்டகாச கவர்ச்சி ஸ்ருதி...

Post by கார்த்திக் Sat Oct 02, 2010 3:56 pm

ஸ்ருதி கமலஹாசனின் அசத்தும் குரலுக்கு அமெரிக்கா வரைக்கும் சிவப்புக்கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. பிரபல அமெரிக்க வெர்லெட் ரிவால்வர் ராக் இசைக் குழுவில் இணைந்திருக்கிறார் ஸ்ருதி. டேவிட் குஷ்னரின் குழுவினருடன் பாட வெளிநாடு பறக்கிறார்.

அந்த வகையில் அமெரிக்க பாப் இசைக்குழுவில் கலக்கவிருக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ருதி.

குரலில் கலக்குவதைப் போல், ஸ்ருதி கவர்ச்சியிலும் அசத்தி வருகிறார். இவரின் கவர்ச்சியின் அட்டகாசம் தொடங்கியிருப்பது தெலுங்கில்தான். ஏற்கனவே இந்தி ‘லக்’ படத்தில் பிகினி உடையில் வந்து போனவர்தான் ஸ்ருதி.

லக் படம் வெளிவந்த பொழுது அந்த படத்தை தனதுதந்தை கமலஹாசனுடன் சேர்ந்து பார்க்க மட்டேன் என்றிருந்தார். அந்த அளவிற்கு அதில் படு கவர்ச்சியாக தோன்றினார் ஸ்ருதி. ஆனால் ‘லக்’ படமும் அவருக்கு லக் இல்லாமல் போனது. அதனையடுத்து இந்தியில் வாய்ப்பும் அமையாமல் போனது.

இப்போது தெலுங்கு திரையுலகில் அவரின் கவர்ச்சி தாக்குதல் தொடங்கிவிட்டது. இந்தக் கவர்ச்சி வேட்டை சித்தார்த்துடன் அவர் நடிக்கவிருக்கும் ‘அனகனகா ஒக்க தீருடு’ என்னும் தெலுங்கு படத்திற்குதான்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுடன் அவர் நடிக்கும் ஏழாம் அறிவு படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் ஸ்ருதி. இந்நிலையில், ‘அனகனகா ஒக்க தீருடு’ படத்தில் நடித்துவருகிறார். ஸ்ருதி, சித்தார்த் நடிக்கும் பாடல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் பாடலின் நடனம் மிகவும் சிரமமான நடன அமைப்புகளை கொண்டதாகும்.

‘அனகனகா ஒக்க தீருடு’ படத்தின் இயக்கம் பிரகாஷ். இவர், தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனரான கே. ராகவேந்திர ராவின் மகன் . இசை- தெலுங்கில் பிரபலமான சலீம் சுலைமான்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அசத்தும் குரல் அட்டகாச கவர்ச்சி ஸ்ருதி... Empty Re: அசத்தும் குரல் அட்டகாச கவர்ச்சி ஸ்ருதி...

Post by ரபீக் Sat Oct 02, 2010 4:05 pm

உலக நாயகனின் மகளல்லவா ?அப்படிதான் இருப்பார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum