புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
 உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_lcap உயிர்த்தெழுந்தது - Page 2 I_voting_bar உயிர்த்தெழுந்தது - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்த்தெழுந்தது

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 2:35 pm

First topic message reminder :

என்றோ இறந்துவிட்டதென்று
தூக்கியெறிந்த கை கெடிகாரம்
அம்மாவுக்கு தெரியாமல்
ஒழித்து வைத்திருந்த
அரையாண்டு மதிப்பெண் அட்டை
செல்லறித்துப்போன பள்ளியின்
பாடப் புத்தகங்கள்
படிப்பிற்காக இடம்பெயர்ந்துபோன
நண்பனின் கடிதங்கள்
பண்டிகை நாட்களின்
வாழ்த்து அட்டைகள்
தூசிபடிந்த ரேடியோ
அண்ணனுடன் சண்டைபோட்டு
அழுது வாங்கிய
விளையாட்டு சாமான்கள்
மூத்த அக்காவின்
திருமண அழைப்பிதழ்கள்
ஆடி உறங்கிய
தொட்டில் கம்பு
ரெங்குப்பெட்டியில்
பத்திரமாக வைத்திருந்த
அப்பா அம்மாவுடனான
எங்கள் சிறுவயதுப்புகைப்படங்கள்
கிழிந்துபோன உடைகள்
மருந்துத் தாள்கள்
மருந்து ஊட்டிய
பால் சங்கு
வெள்ளி அருணாக்கொடி
துலைத்தற்க்காக அடிவாங்கிய
இடதுகை மோதிரம்
நீண்ட பட்டியலாக
பழயவீட்டின் மூலைகளில்
உறங்கி இருந்தவைகள்
ஒவ்வென்றாய் உயிர்த்தெழுந்தது
புது வீட்டிற்கான குடியேற்றத்தில்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:59 pm

ஹாசிம் wrote:அருமையான படைப்பு சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:10 pm

செய்தாலி wrote:என்றோ இறந்துவிட்டதென்று
தூக்கியெறிந்த கைக்கெடிகாரம்

அம்மாவுக்குத் தெரியாமல்
ஒளித்து வைத்திருந்த
அரையாண்டு மதிப்பெண் அட்டை

செல்லரித்துப்போன பள்ளியின்
பாடப் புத்தகங்கள்

படிப்பிற்காக இடம்பெயர்ந்துபோன
நண்பனின் கடிதங்கள்

பண்டிகை நாட்களின்
வாழ்த்து அட்டைகள்

தூசிப்படிந்த ரேடியோ

அண்ணனுடன் சண்டைப்போட்டு
அழுது வாங்கிய
விளையாட்டுச் சாமான்கள்

மூத்த அக்காவின்
திருமண அழைப்பிதழ்கள்

ஆடி உறங்கிய
தொட்டில் கம்பு

டிரங்குப்பெட்டியில்
பத்திரமாக வைத்திருந்த
அப்பா அம்மாவுடனான
எங்கள் சிறுவயது புகைப்படங்கள்

கிழிந்துப்போன உடைகள்
மருந்துத் தாள்கள்

மருந்து ஊட்டிய
பால் சங்கு

வெள்ளி அரைஞான்
தொலைத்ததற்காக அடிவாங்கிய
இடதுகை மோதிரம்

நீண்ட பட்டியலாக
பழையவீட்டின் மூலைகளில்
உறங்கி இருந்தவைகள்
ஒவ்வொன்றாய் உயிர்த்தெழுந்தது
புது வீட்டிற்கான குடியேற்றத்தில்

என் குடியேற்றம் என்ற கிறுக்கலை தோழமைகளுடன் பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி நண்பா

உயிருள்ள மனிதரின் நினைவுகள் பொக்கிஷமாக இப்படி உயிரில்லாத பொருட்களில் மறைந்திருப்பது கூட இதோ இங்கே அழகிய கவிதையாக உருமாற்றம் ஆன விந்தையை காணமுடிகிறது.....

நினைவுகளே பொக்கிஷம் எனும்போது அதை என்றோ உபயோகப்படுத்தியதை என்றாவது ஒரு நாள் எடுத்துப்பார்க்கும்போது கண்டிப்பாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதை தடுக்க முடியாதே....

அற்புதமான கவிதை குட்டி குட்டி பிழை ஆனாலும் அருமை செய்தாலி...அன்பு வாழ்த்துக்கள்....  உயிர்த்தெழுந்தது - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 உயிர்த்தெழுந்தது - Page 2 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 8:09 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:என்றோ இறந்துவிட்டதென்று
தூக்கியெறிந்த கைக்கெடிகாரம்

அம்மாவுக்குத் தெரியாமல்
ஒளித்து வைத்திருந்த
அரையாண்டு மதிப்பெண் அட்டை

செல்லரித்துப்போன பள்ளியின்
பாடப் புத்தகங்கள்

படிப்பிற்காக இடம்பெயர்ந்துபோன
நண்பனின் கடிதங்கள்

பண்டிகை நாட்களின்
வாழ்த்து அட்டைகள்

தூசிப்படிந்த ரேடியோ

அண்ணனுடன் சண்டைப்போட்டு
அழுது வாங்கிய
விளையாட்டுச் சாமான்கள்

மூத்த அக்காவின்
திருமண அழைப்பிதழ்கள்

ஆடி உறங்கிய
தொட்டில் கம்பு

டிரங்குப்பெட்டியில்
பத்திரமாக வைத்திருந்த
அப்பா அம்மாவுடனான
எங்கள் சிறுவயது புகைப்படங்கள்

கிழிந்துப்போன உடைகள்
மருந்துத் தாள்கள்

மருந்து ஊட்டிய
பால் சங்கு

வெள்ளி அரைஞான்
தொலைத்ததற்காக அடிவாங்கிய
இடதுகை மோதிரம்

நீண்ட பட்டியலாக
பழையவீட்டின் மூலைகளில்
உறங்கி இருந்தவைகள்
ஒவ்வொன்றாய் உயிர்த்தெழுந்தது
புது வீட்டிற்கான குடியேற்றத்தில்

என் குடியேற்றம் என்ற கிறுக்கலை தோழமைகளுடன் பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி நண்பா

உயிருள்ள மனிதரின் நினைவுகள் பொக்கிஷமாக இப்படி உயிரில்லாத பொருட்களில் மறைந்திருப்பது கூட இதோ இங்கே அழகிய கவிதையாக உருமாற்றம் ஆன விந்தையை காணமுடிகிறது.....

நினைவுகளே பொக்கிஷம் எனும்போது அதை என்றோ உபயோகப்படுத்தியதை என்றாவது ஒரு நாள் எடுத்துப்பார்க்கும்போது கண்டிப்பாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதை தடுக்க முடியாதே....

அற்புதமான கவிதை குட்டி குட்டி பிழை ஆனாலும் அருமை செய்தாலி...அன்பு வாழ்த்துக்கள்....  உயிர்த்தெழுந்தது - Page 2 224747944

புதிய வீட்டின் குடியேற்றத்தில் உய்ர்த்தேளுந்த
பழைய வீட்டின் சில நினைவுகள்

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 11:34 pm

ரொம்ப யதார்த்தமான கவிதை.... கடைசியில் நச்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக