புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
56 Posts - 73%
heezulia
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
221 Posts - 75%
heezulia
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
8 Posts - 3%
prajai
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_m10பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு!


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 1:15 pm

பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! 1238794840_insects-psd-template
நமது கண்களுக்கு எல்லா பூச்சிகளும், வண்டுகளும் ஒரே மாதிரிதான் தெரிகின்றன. ஆனால் அவற்றுக்கும் தனித்தனியான ஆளுமை (பெர்சனாலிட்டி) உண்டு. நம்பமுடியவில்லை அல்லவா? ஆனால் விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகின்றனர்.

சில பூச்சிகள் மனிதர்களைப் போலவே `கூச்ச சுபாவம்’ உள்ளவையாக இருக்கின்றன, சில பூச்சிகளோ அதிரடிப் பார்ட்டிகளாக இருக்கின்றன என்று டெப்ரிசென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“உறுதி, தடாலடியாகச் செயல்படுவது, சுறுசுறுப்பு, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவது போன்றவை பூச்சியினங்களில் கணக்கிடப்பட்ட பொதுவான ஆளுமைப் பண்புகள். இவை, ஒவ்வொரு பூச்சி, வண்டுக்கும் வேறுபடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பூச்சி, கூச்சமானதா அல்லது துணிவானதா என்பதை, அவை அபாயகரமான சூழலில் எப்படிச் செயல்படுகின்றன அல்லது தங்களின் இருப்பிடங்களில் இருந்து எவ்வளவு நேரத்தில் வெளியே வருகின்றன என்பதைக் கொண்டு அறியலாம்” என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான எனிக்கோ கையரிஸ்.

இந்த ஆய்வின்போது, ஒரு குறிப்பிட்ட பூச்சியின் வசிப்பிடத்தின் அருகே சில பொருட்களை விஞ்ஞானிகள் வைத்தார்கள். அப்போது எவ்வளவு வேகமாகப் பூச்சிகள் அந்தப் பொருட்களை அடைகின்றன, ஆராய்கின்றன, எந்த வேகத்தில் அவை நகர்கின்றன என்று கவனமாகக் கண்காணித்தார்கள். அந்த ஆய்வில், ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு விதமாக நடந்துகொண்டது தெரியவந்தது. ஒரு பூச்சி, தயக்கம் கொண்டது அல்லது துணிச்சலானது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அது எல்லா சூழ்
நிலைகளிலும் அப்படியே நடந்துகொண்டது.

`கிரிக்கெட்’ பூச்சிகளில் ஆதிக்கம் செலுத்தும், `தலைவர்களை’ப் போல நடந்துகொள்ளும் ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகளை எளிதில் கவர்ந்துவிடுவது தெரிய வந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதிலும் மனித இனம் மாதிரித்தான் போல!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 02, 2010 1:17 pm

அறியாத தகவல்கள்! பகிர்ந்தமைக்கு நன்றி!



பூச்சிகளுக்கும் `பெர்சனாலிட்டி’ உண்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 1:17 pm

புது தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக