Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
+6
sanmugakumar007
அன்பு தளபதி
ரபீக்
தமிழ்பிரியன்
சிவா
ரமீஸ்
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
First topic message reminder :
இந்தப் பழத்தின் ஆங்கிலப் பெயர் Dragon Fruit இதன் தமிழ்ப் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
- Spoiler:
- Spoiler:
இந்தப் பழத்தின் ஆங்கிலப் பெயர் Dragon Fruit இதன் தமிழ்ப் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
maniajith007 wrote:tthendral wrote:தினமும் பயன்பாட்டில் உள்ள கேரட்டுக்கே தமிழ் பெயரைக் காணோம். நீங்க புதுசா தினுசா எதோ ஒன்றைக் காண்பித்து தமிழில் பெயர் கேட்டால் எப்படி?
சந்தோஷமா பொழுத போக்க விடுங்கப்பா...
அட ஆமா காரட்டுக்கு தமிழ் பெயர் தெரியல்லை நாம ஒன்னு வைப்போம்
தல உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்னோட பெயர் வச்சிருவோம் 007
sanmugakumar007- புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
sanmugakumar007 wrote:maniajith007 wrote:tthendral wrote:தினமும் பயன்பாட்டில் உள்ள கேரட்டுக்கே தமிழ் பெயரைக் காணோம். நீங்க புதுசா தினுசா எதோ ஒன்றைக் காண்பித்து தமிழில் பெயர் கேட்டால் எப்படி?
சந்தோஷமா பொழுத போக்க விடுங்கப்பா... :twisted:
அட ஆமா காரட்டுக்கு தமிழ் பெயர் தெரியல்லை நாம ஒன்னு வைப்போம்
தல உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்னோட பெயர் வச்சிருவோம் 007
என் பேர் வாலிலும் 007 உண்டு ஆனாலும் கராட் தமிழ் பெயர் கண்டுபிடிச்சிட்டேன்
கரட்
கரட் (மஞ்சள் முள்ளங்கி) சமையலில் பயன்படும் கிழங்கு வகையாகும். ஈராண்டுத் தாவரமான கரட்டின் கிழங்குகள் வழக்கமாக செம்மஞ்சள், வெள்ளை அல்லது சிவப்பு-வெள்ளை கலந்த நிறங்களில் காணப்படும். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக் காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது. கரட்டை பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம். கரட் சாறு சத்துள்ள பானமாகும். கரட்டில் உயிர்ச்சத்து A (vitamin A)நிறைந்துள்ளது.
இதன் தூயத் தமிழ் பெயர்கள் செம்மங்கி, இன்முள்ளங்கி மற்றும் செங்காவி ஆகும்.
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
maniajith007 wrote:sanmugakumar007 wrote:maniajith007 wrote:

தல super
sanmugakumar007- புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
maniajith007 wrote:sanmugakumar007 wrote:maniajith007 wrote:
அட ஆமா காரட்டுக்கு தமிழ் பெயர் தெரியல்லை நாம ஒன்னு வைப்போம்
தல உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்னோட பெயர் வச்சிருவோம் 007
:D :D :D
என் பேர் வாலிலும் 007 உண்டு ஆனாலும் கராட் தமிழ் பெயர் கண்டுபிடிச்சிட்டேன்
கரட்
கரட் (மஞ்சள் முள்ளங்கி) சமையலில் பயன்படும் கிழங்கு வகையாகும். ஈராண்டுத் தாவரமான கரட்டின் கிழங்குகள் வழக்கமாக செம்மஞ்சள், வெள்ளை அல்லது சிவப்பு-வெள்ளை கலந்த நிறங்களில் காணப்படும். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக் காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது. கரட்டை பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம். கரட் சாறு சத்துள்ள பானமாகும். கரட்டில் உயிர்ச்சத்து A (vitamin A)நிறைந்துள்ளது.
இதன் தூயத் தமிழ் பெயர்கள் செம்மங்கி, இன்முள்ளங்கி மற்றும் செங்காவி ஆகும்.
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)
இவனத தளத்திற்கு சென்று பார்க்கவும்...
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/01/4.html
இவனத தளத்திற்கு சென்று பார்க்கவும்...
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/01/4.html
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
ரொம்ப நன்றி தாமு அண்ணா.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
maniajith007 wrote:மயிலாடுதுறையில் இது போல நான் பார்த்ததில்லை புதுசா இருக்கு
அங்கே என்னதான் இருக்கு பார்குரத்துக்கு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
ரிபாஸ் wrote:maniajith007 wrote:மயிலாடுதுறையில் இது போல நான் பார்த்ததில்லை புதுசா இருக்கு
அங்கே என்னதான் இருக்கு பார்குரத்துக்கு
அப்ப நீ மயிலாடுதுறை போயிட்டு வந்திருக்க.....ம்ம்ம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பிச்ச wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:மயிலாடுதுறையில் இது போல நான் பார்த்ததில்லை புதுசா இருக்கு
அங்கே என்னதான் இருக்கு பார்குரத்துக்கு
அப்ப நீ மயிலாடுதுறை போயிட்டு வந்திருக்க.....ம்ம்ம்.
ஆமா சார் போனேன் ஆனா போக முடியவில்ல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
மயிலாடுதுறை போயிட்டு அந்த இடத்துக்கு () போகலியா?ரிபாஸ் wrote:ஆமா சார் போனேன் ஆனா போக முடியவில்லபிச்ச wrote:அப்ப நீ மயிலாடுதுறை போயிட்டு வந்திருக்க.....ம்ம்ம்.ரிபாஸ் wrote:
அங்கே என்னதான் இருக்கு பார்குரத்துக்கு
அட வேஸ்ட்டுப்பா நீ!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
» இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
» இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|