புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_m10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_m10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_m10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_m10காதலிப்பதை தெரிந்து கொள்ள Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்பதை தெரிந்து கொள்ள


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 08, 2009 10:35 am

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க

6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க

2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க...

correct a????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2009 11:16 am

போட்டியில் பங்கேற்க உங்களின் சொந்த படைப்புக்களை மடடுமே பதியுமாறு கூறியுள்ளோம். இந்த பதிவு http://sshwetha.blogspot.com/2008/06/are-you-in-love.html இதுபோன்று பல வலைத்தளங்களில் காணப்படுகிறது.

இதனால் உங்களின் ஆக்கங்கள் அனைத்தும் தகுதியற்றதாகிவிடிகிறது!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 08, 2009 11:22 am

சிவா அண்ணா நானும் பலமுறை யோசித்து தான் நகைச்சுவையை போடுகிறேன் ஆனால் எல்லாமே ஏற்கனவே வந்த நகைச்சுவையாகவே இருக்கே.........

கவிதை மட்டும் தான் யாராலையும் காப்பி பன்ன முடியாது அப்படியே பன்னாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அது வரைக்கும் நான் தப்பிச்சேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 08, 2009 11:29 am

சிவா wrote:போட்டியில் பங்கேற்க உங்களின் சொந்த படைப்புக்களை மடடுமே பதியுமாறு கூறியுள்ளோம். இந்த பதிவு http://sshwetha.blogspot.com/2008/06/are-you-in-love.html இதுபோன்று பல வலைத்தளங்களில் காணப்படுகிறது.

இதனால் உங்களின் ஆக்கங்கள் அனைத்தும் தகுதியற்றதாகிவிடிகிறது!

மச்சான் மாட்டிக்கிட்டாரு வசமா மாட்டிக்கிட்டாரு
வீட்டிற்கு வாங்க விசயமிருக்கு...........................



காதலிப்பதை தெரிந்து கொள்ள Skirupairajahblackjh18
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 08, 2009 11:32 am

நண்பரே வீட்டுக்கு வந்தா என்னை அடிக்க மாட்டீங்கள்ள. நான் சின்னப்பையன்பா அதுவும் யூத் உங்களை மாதிரி 4 குழந்தை பெத்திருந்தா கொஞ்சம் மனசு திடமா இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2009 11:32 am

சிரி சிரி சியர்ஸ்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 08, 2009 11:34 am

4 குழந்தையா?????????????காதலிப்பதை தெரிந்து கொள்ள Icon_eek



காதலிப்பதை தெரிந்து கொள்ள Skirupairajahblackjh18
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 08, 2009 11:34 am

சிவா அண்ணா எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரிஞ்சுக்கலாமா நண்பர் என்னை மாட்டிட்டியா னு கேட்டதுக்கா இல்லை நண்பர் 4 குழந்தைக்கு அப்பா என்பதற்கா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2009 11:35 am

kirupairajah wrote:
சிவா wrote:போட்டியில் பங்கேற்க உங்களின் சொந்த படைப்புக்களை மடடுமே பதியுமாறு கூறியுள்ளோம். இந்த பதிவு http://sshwetha.blogspot.com/2008/06/are-you-in-love.html இதுபோன்று பல வலைத்தளங்களில் காணப்படுகிறது.

இதனால் உங்களின் ஆக்கங்கள் அனைத்தும் தகுதியற்றதாகிவிடிகிறது!

மச்சான் மாட்டிக்கிட்டாரு வசமா மாட்டிக்கிட்டாரு
வீட்டிற்கு வாங்க விசயமிருக்கு...........................

இதுக்குதான் சிரிச்சேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 08, 2009 11:36 am

பொய்சொல்லக்கூடாது.....................பொய்சொன்னாலும் நீயே என்.....................



காதலிப்பதை தெரிந்து கொள்ள Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக