ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_c10     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_m10     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_c10 
heezulia
     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_c10     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_m10     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_c10     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_m10     கனவா..? நினைவா..?. - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவா..? நினைவா..?.

+7
கார்த்திக்
மு.வித்யாசன்
அன்பு தளபதி
balakarthik
முபிஸ்
ரபீக்
தேனி சூர்யாபாஸ்கரன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 11:55 am

First topic message reminder :

அன்பே..!.
இன்றிரவு என்னை நினைத்து
கனவு காண்என்றாய்..
முயற்சி செய்தேன்..கண்களை
இறுக்க மூடி..கனவு காண...ஆனால்..

உன்னுள்..இருகிய சோகம்..
உந்தன் அன்பின் ஏக்கம்..
வலியின் துடிப்பும்..அழுகையும்..என் நினைவில்...

உன் வலியின் துடிப்பை
உணர்ந்த போது வலித்தது..என் இதயம்..
கனவு வரவில்லை...கண்ணீர் வந்தது..

எனக்கு புரியவில்லை..ஏன்..?

என் நினைவுகளில்..
உன் சோகம்தெரிகிறது..
உன் முகத்தைமறைத்த படி..

என் நினைவுகளில்..
உன் தவிப்புதெரிகிறது..
உன் முகத்தைமறைத்த படி..

அந்த சோகம்மாறும்...விரைவில்.
அன்று உன் முகம்தோன்றும்..
என் கனவில்...

இரண்டு கண்களை வைத்த
இறைவன்.. எனக்கு
இதயத்தை இரண்டாக கொடுத்திருக்ககூடாதா..?

துயரம்வேண்டாம்...துக்கமும் வேண்டாம்...
இனி உனக்காக நான் இருப்பேன்...
வாழ்வின் கடைசிவரை...
கவிதையில் மட்டும்...கணவனாய்..


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Oct 02, 2010 6:59 pm; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. - Page 2 Friendshipcomment54     கனவா..? நினைவா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by கார்த்திக் Sat Oct 02, 2010 3:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by Jotheshree Sat Oct 02, 2010 4:05 pm

அழகிய வரிகள் அருமை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

     கனவா..? நினைவா..?. - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by கலைவேந்தன் Sat Oct 02, 2010 4:31 pm

புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்கப்பா..! கனவுல காதலாம் ... கவிதையில் கணவனாம்... நல்லா இருங்கப்பு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by srinihasan Sat Oct 02, 2010 4:53 pm

நல்லா இருக்கு மகிழ்ச்சி

எந்தன் இதயமோ நான்கு அறைகளை கொண்டு... எல்லோரின் இதயமும் அப்படித்தான் என நினைக்கின்றேன்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 5:20 pm

மு.வித்யாசன் wrote:கலக்குங்க ....

நன்றி..மதுரைக் கவியே...      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. - Page 2 Friendshipcomment54     கனவா..? நினைவா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 5:20 pm

கார்த்திக் wrote:      கனவா..? நினைவா..?. - Page 2 677196      கனவா..? நினைவா..?. - Page 2 677196      கனவா..? நினைவா..?. - Page 2 677196


     கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. - Page 2 Friendshipcomment54     கனவா..? நினைவா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 5:21 pm

srinihasan wrote:நல்லா இருக்கு      கனவா..? நினைவா..?. - Page 2 677196

எந்தன் இதயமோ நான்கு அறைகளை கொண்டு... எல்லோரின் இதயமும் அப்படித்தான் என நினைக்கின்றேன்...



     கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. - Page 2 Friendshipcomment54     கனவா..? நினைவா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 5:23 pm

கலை wrote:புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்கப்பா..! கனவுல காதலாம் ... கவிதையில் கணவனாம்... நல்லா இருங்கப்பு...!

தங்களின் வாழ்த்துக்கள்..எனக்கு எப்பொதும்..கிடைக்க வேண்டும்..      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642      கனவா..? நினைவா..?. - Page 2 678642
நன்றி..கலை சார்.      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. - Page 2 Friendshipcomment54     கனவா..? நினைவா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 5:24 pm

Jotheshree wrote:அழகிய வரிகள் அருமை.....      கனவா..? நினைவா..?. - Page 2 677196      கனவா..? நினைவா..?. - Page 2 677196      கனவா..? நினைவா..?. - Page 2 677196



நன்றி...ஜோதி...      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550      கனவா..? நினைவா..?. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. - Page 2 Friendshipcomment54     கனவா..? நினைவா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 5:25 pm

அன்பும் காதலும் இறுதி வரை உறுதியுடன் இருந்து இணைந்து வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே காண நம்பிக்கைச்சொல்லும் வரிகள்....

கவிதையில் மட்டும் கணவனாய் ஏன்?
அன்பும் காதலும் என்றும் நிலைத்திருக்கும்போது நினைவிலேயே நிஜத்திலேயே இணையும் காலமும் வரும்....

அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

     கனவா..? நினைவா..?. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. - Page 2 Empty Re: கனவா..? நினைவா..?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum