ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவா..? நினைவா..?.

+7
கார்த்திக்
மு.வித்யாசன்
அன்பு தளபதி
balakarthik
முபிஸ்
ரபீக்
தேனி சூர்யாபாஸ்கரன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

     கனவா..? நினைவா..?. Empty கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 11:55 am

அன்பே..!.
இன்றிரவு என்னை நினைத்து
கனவு காண்என்றாய்..
முயற்சி செய்தேன்..கண்களை
இறுக்க மூடி..கனவு காண...ஆனால்..

உன்னுள்..இருகிய சோகம்..
உந்தன் அன்பின் ஏக்கம்..
வலியின் துடிப்பும்..அழுகையும்..என் நினைவில்...

உன் வலியின் துடிப்பை
உணர்ந்த போது வலித்தது..என் இதயம்..
கனவு வரவில்லை...கண்ணீர் வந்தது..

எனக்கு புரியவில்லை..ஏன்..?

என் நினைவுகளில்..
உன் சோகம்தெரிகிறது..
உன் முகத்தைமறைத்த படி..

என் நினைவுகளில்..
உன் தவிப்புதெரிகிறது..
உன் முகத்தைமறைத்த படி..

அந்த சோகம்மாறும்...விரைவில்.
அன்று உன் முகம்தோன்றும்..
என் கனவில்...

இரண்டு கண்களை வைத்த
இறைவன்.. எனக்கு
இதயத்தை இரண்டாக கொடுத்திருக்ககூடாதா..?

துயரம்வேண்டாம்...துக்கமும் வேண்டாம்...
இனி உனக்காக நான் இருப்பேன்...
வாழ்வின் கடைசிவரை...
கவிதையில் மட்டும்...கணவனாய்..


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Oct 02, 2010 6:59 pm; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. Friendshipcomment54     கனவா..? நினைவா..?. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by ரபீக் Sat Oct 02, 2010 11:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by முபிஸ் Sat Oct 02, 2010 12:07 pm

     கனவா..? நினைவா..?. 677196      கனவா..? நினைவா..?. 677196 அழகிய காதல் வரிகள் அருமை


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 2:17 pm

முபிஸ் wrote:     கனவா..? நினைவா..?. 677196      கனவா..? நினைவா..?. 677196 அழகிய காதல் வரிகள் அருமை

நன்றி..முபிஸ்..நண்பா.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. Friendshipcomment54     கனவா..? நினைவா..?. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 2:17 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..ரபிக்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. Friendshipcomment54     கனவா..? நினைவா..?. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by balakarthik Sat Oct 02, 2010 2:21 pm

கனவு மெய்பட வேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறிப்பு :- கஷ்டம்ட எதுக்கோ சொன்னத எதுக்கெல்லாம் பயன்படுத்த வேண்டி இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம்      கனவா..? நினைவா..?. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 2:25 pm

balakarthik wrote:கனவு மெய்பட வேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறிப்பு :- கஷ்டம்ட எதுக்கோ சொன்னத எதுக்கெல்லாம் பயன்படுத்த வேண்டி இருக்கு

வாழ்த்தியமைக்கு நன்றி..பாலா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


அது என்ன வாழ்த்துக்கு கீழே வெள்ள காக்காயா..?


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. Friendshipcomment54     கனவா..? நினைவா..?. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by அன்பு தளபதி Sat Oct 02, 2010 2:25 pm

keep trying keep it trying your dreams come true
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 2:28 pm

maniajith007 wrote:keep trying keep it trying your dreams come true

நன்றி..தல... நன்றி நன்றி நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     கனவா..? நினைவா..?. Friendshipcomment54     கனவா..? நினைவா..?. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by மு.வித்யாசன் Sat Oct 02, 2010 3:26 pm

கலக்குங்க ....


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

     கனவா..? நினைவா..?. Empty Re: கனவா..? நினைவா..?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum