ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : மாஜி ராணுவ வீரர் கைது

Go down

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : மாஜி ராணுவ வீரர் கைது Empty ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : மாஜி ராணுவ வீரர் கைது

Post by நவீன் Sat Oct 02, 2010 8:52 am

பரங்கிமலை: பட்டதாரி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக இருவரிடம் இரண்டுலட்சம் ரூபாயை ஏமாற்றிய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, அரசலூர், எலவந்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன்மகாலிங்கம் (31); எம்.எஸ்சி., பி.எட்., எம்.பில்., படித்தவர். இவருக்குஆசிரியர் வேலை கிடைக்காததால் சென்னையில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில்பணிபுரிந்து வந்தார். அப்போது, மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தை சேர்ந்தடோம்னிக் (71), அவரது நண்பர் சின்னராஜ் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது.அவர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம், மகாலிங்கத்திற்கு ஆசிரியர் வேலைவாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பிய மகாலிங்கம், ஒரு லட்சம்ரூபாயை டோம்னிக் மற்றும் சின்னராஜிடம் கொடுத்தார். மேலும், தன்னுடையகிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி மணிமேகலைக்கும் ஆசிரியர் வேலைவாங்கித் தரும்படி 95 ஆயிரம் ரூபாயை மகாலிங்கம் வாங்கி டோம்னிக்,சின்னராஜ் ஆகியோரிடம் கொடுத்தார்.
ஆனால், பல மாதங்களாகியும் இருவருக்கும் டோம்னிக், வேலை வாங்கித்தரவில்லை. கொடுத்த பணத்தையாவது திருப்பி தரும்படி மகாலிங்கமும்,மணிமேகலையும் கேட்டனர். அப்போது ஆட்களை வைத்து டோம்னிக் மிரட்டியதாககூறப்படுகிறது. அரசு வேலை வாங்கித் தராமல் நம்பிக்கை மோசடி செய்த டோம்னிக்மற்றும் சின்னராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.ஆர்.எம்.சி., போலீசில்மகாலிங்கம், மணிமேகலை புகார் அளித்தனர்.
புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் துரைராஜ்தலைமையில் செயல்பட்ட தனிப்படை போலீசார், டோம்னிக்கை கைது செய்தனர்.ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்ததைடோம்னிக் ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் தலைமறைவான சின்னராஜை போலீசார்தேடி வருகின்றனர். டோம்னிக், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி
» வேலை வாங்கித் தருவதாக ரூ.52 இலட்சம் மோசடி!
» வேலை வாங்கித் தருவதாக மோசடி வெளிநாட்டில் 20 பேர் தவிப்பு
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum