புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
41 Posts - 67%
heezulia
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
206 Posts - 74%
heezulia
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
8 Posts - 3%
prajai
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_m10திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 2 Oct 2010 - 9:47

திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Large_97241

திருப்பூர் : திருப்பூரில், திருமணமான 15வது நாளில்,கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற இளம் மனைவியை போலீசார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். அவினாசியை அடுத்துள்ள நரியம்பள்ளியைச் சேர்ந்தவர் மாணிக்கம்.இவரது மகள் ஜமுனா (25). இவரும், திருப்பூர் பி.என்., ரோடு பகுதியைச்சேர்ந்த பிரபுவும் காதலித்தனர். இதையறிந்த ஜமுனாவின் பெற்றோர், அவர்களதுகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மண்ணரை பகுதியைச் சேர்ந்தசெல்வராஜூக்கும் (25), ஜமுனாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும்முடிவு செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, திடீரென ஜமுனாவின் தந்தைமாணிக்கம் இறந்து விட்டார். எனினும், நிச்சயித்தபடி, செப்டம்பர் 12ம்தேதி, கருவலூர் பொன்காளியம்மன் கோவிலில் செல்வராஜூக்கும், ஜமுனாவுக்கும்திருமணம் நடந்தது.பிரபுவின் மீது தீராத காதல் கொண்டிருந்த ஜமுனா,திருமணத்துக்கு பிறகும் பிரபுவை மறக்க முடியாமல் தவித்தார். கணவர்செல்வராஜை கொலை செய்துவிட்டு, காதலன் பிரபுவுடன் சென்றுவிட முடிவுசெய்தார்.

திருமணமான 15வது நாளான செப்டம்பர் 26ம் தேதி, கோவிலில் வழங்கப்பட்டதீர்த்தத்தில் விஷம் கலந்து, செல்வராஜூக்கு தந்தார். அதை குடித்த சிலநிமிடங்களில் செல்வராஜ் மயங்கி விழ, அவரை திருப்பூர் வலையங்காடு பகுதியில்உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அங்கிருந்து கோவையில்உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் குடித்த தீர்த்தத்தில் விஷம்கலந்திருந்தது தெரியவந்தது. செல்வராஜூக்கு விஷம் கொடுத்து கொலை செய்யமுயன்றதாக ஜமுனா மீது, செல்வராஜின் தந்தை சுப்ரமணியம், திருப்பூர் வடக்குபோலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஜமுனாவைகைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜமுனாவை, 15 நாள் சிறைக்காவலில்வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 2 Oct 2010 - 10:01


" காலையிலே கொஞ்சம் நல்ல செய்தி சொல்லக் கூடாதா..நவீன்..?

செய்திக்கு நன்றி.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி Friendshipcomment54திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி 00fq051jst

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக