ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு

4 posters

Go down

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு Empty கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு

Post by நவீன் Sat Oct 02, 2010 8:19 am

நாகர்கோவில் : கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரி வந்த "67 வயது இளைஞர்'மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கேரள மாநிலம் வலியவிளையை சேர்ந்தவர் ஜார்ஜ்மார்கோஸ் (67). வெளிநாட்டில் 35 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இவரது மனைவி மேரிகுட்டி (55). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒருமகனும் உள்ளனர்.ஜார்ஜ் மார்கோசுக்கும், இப்பகுதியில் உள்ள குழந்தைகள்காப்பகத்தில் ஆயாவாக வேலை பார்த்து வரும் வல்சலா (47) என்ற பெண்ணுக்கும்கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்,இவர்கள் கன்னியாகுமரி வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது ஜார்ஜ்மார்கோசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ஓட்டல் ஊழியர் உதவியுடன் அவரைஆஸ்பத்திரியில் சேர்க்க 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அவர்இறந்து போனார். கணவன் - மனைவி போல் இருவர் இருந்ததால், யாருக்கும்சந்தேகம் வரவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் தான் கள்ளக்காதலி என்பதைவல்சலா ஒப்புக்கொண்டார். அவரது மனைவி மேரிக்குட்டிக்கு கன்னியாகுமரிபோலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு Empty Re: கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு

Post by karpahapriyan Sat Oct 02, 2010 9:08 am

ஏன் இப்புடி வெட்கம்


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு Empty Re: கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு

Post by சிவா Sat Oct 02, 2010 9:16 am

karpahapriyan wrote:ஏன் இப்புடி வெட்கம்

இறந்தவருக்கு எப்படி வெட்கம் வரும்!


கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு Empty Re: கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 10:03 am

67 வயசு ஆனப்பின் இதென்ன இப்படி ஒரு கேலிக்கூத்து....

லீவுக்கு வந்தோமா குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்தோமா என்று நிம்மதியாக உயிர் விடாமல் இப்படி உயிர் போனப்பின்னும் கெட்டப்பெயரோடு இறந்து போன அந்த 67 வயது இளைஞருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு Empty Re: கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு

Post by karpahapriyan Sat Oct 02, 2010 10:39 am

இறந்தவர்க்கு வெட்கம் இல்லை ஆனால் அவர் குடும்பத்திற்கு இது வெட்ககேடான விஷயம்


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு Empty Re: கள்ளக்காதலியுடன் கன்னியாகுமரிவந்தவர் ஓட்டல் அறையில் சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum