ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

+20
kirikasan
திவா
அன்பு தளபதி
வினுப்ரியா
T.N.Balasubramanian
அருண்
ரபீக்
balakarthik
மீனா
சபீர்
ரமீஸ்
உதயசுதா
முபிஸ்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
சம்சுதீன்
srinihasan
மஞ்சுபாஷிணி
Aathira
24 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by Aathira Sat Oct 02, 2010 12:42 am

First topic message reminder :


நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 123127,xcitefun-1190039274-congrats11
சிந்திடும் சொற்கள் என்றும்
சீர்கெட்டு விழுந்த தில்லை!
வந்திட்டக் காலம் எல்லாம்
வருந்திடச் செய்த தில்லை!


பந்திடும் துள்ளல் போன்று
பாசத்தைப் பதிவில் காட்டி
விந்திடும் மனத்தை மாற்றும்
விருந்தும் நல்மருந்தும் ஆனாய்!


நொந்திடச் செய்யும் துன்பம்
பிந்திடச் செய்தாய் அன்பால்!
சந்திடும் நட்புக் கென்றும்
தந்திடும் கரங்க்ள் கொண்டாய்!


தந்திடும் பதவிக் கென்றும்
வந்திடும் பெருமை உன்னால்!
சொந்தங்கள் தூவும் வாழ்த்தும்
பந்தங்கள் ஆக்கும் உலகை!


இன்னும் மேன்மேலும் பதவிகளையும் பெருமைகளையும் பெற்று சிறக்க வாழ்த்தும் அன்பு நெஞ்சம்...
அன்புடன்
ஆதிரா..












நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Tநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Hநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Iநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Rநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by சபீர் Sat Oct 02, 2010 10:13 am

வாழ்த்துக்கள் மணி அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by மீனா Sat Oct 02, 2010 10:27 am

என் இனிய வாழ்த்துக்கள் மணி ஐ லவ் யூ அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by balakarthik Sat Oct 02, 2010 10:33 am

வாழ்த்துகள் நண்பா :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by ரபீக் Sat Oct 02, 2010 10:48 am

எனது இனிய வாழ்த்துக்கள் மணி ,,, அன்பு மலர் அன்பு மலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by அருண் Sat Oct 02, 2010 11:05 am

வாழ்த்துக்கள் மணி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by T.N.Balasubramanian Sat Oct 02, 2010 8:59 pm

மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள், அன்பு மலர்
மணிஅஜித் அவர்களுக்கு.
மணியின் மணியான பதிவுகள்,
மனதிலே.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by வினுப்ரியா Sat Oct 02, 2010 9:16 pm

வாழ்த்துக்கள் மணி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by அன்பு தளபதி Sat Oct 02, 2010 9:54 pm

நன்றி ஆதிராஅக்கா ,நன்றி மஞ்சுஅக்கா, நன்றி ஸ்ரீ ,நன்றி சம்ஸ், நன்றி சிவா அண்ணா, நன்றி சூர்யா பாஸ் ,நன்றி ஹாசிம் ,நன்றி முபீஸ் ,நன்றி சுதா அக்கா ,நன்றி ரமீஸ் தம்பி, நன்றி சபீர் ஜி, நன்றி மீனா, நன்றி பாலா ,நன்றி ரபி, நன்றி அருண் நன்றி ரமணீயன்அய்யா , நன்றி வினுப்ரியா

கேண்மை
வின் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள் ?

தீண்டி சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்றன

மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்

மலைகளும் பெரிதுஉவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால்தனோ
வற்றாத
நீரும் ஆங்கு தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்

இந்த இனிக்கும் மனிதர்களுக்கு எனது நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by திவா Sun Oct 03, 2010 12:50 am

:suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by kirikasan Sun Oct 03, 2010 1:23 am

மணிஅஜித்!
இப்போதுதான் வருகிறேன். மாலைகள்நிறைந்த கழுத்தில் எனது மாலைக்கும் ஒரு இடம் தாருங்கள்!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு!!

அன்புடன்
கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் புதிய மகளிர் அணி உறுப்பினராக பொறுப்பு ஏற்று இருக்கும் சஞ்சீவினியை வாழ்த்தலாம் வாங்க
» 1000 பதிவுகளை கடக்க இருக்கும் மகளிர் அணி நம்ம ஈகரையின் பாட்டி (பியூட்டி) ஜாகீதாபானுவை வாழ்த்துவோம் வாங்க.
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» புதிய மகளிர் அணியாக பொறுப்பு ஏற்று இருக்கும் நமது ஜாஹீதாபானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க
» புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் நமது நகைச்சுவை நாயகன் பிச்சயை வாழ்த்துவோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum