Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
+20
kirikasan
திவா
அன்பு தளபதி
வினுப்ரியா
T.N.Balasubramanian
அருண்
ரபீக்
balakarthik
மீனா
சபீர்
ரமீஸ்
உதயசுதா
முபிஸ்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
சம்சுதீன்
srinihasan
மஞ்சுபாஷிணி
Aathira
24 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
First topic message reminder :
![நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... - Page 2 123127,xcitefun-1190039274-congrats11](http://img.xcitefun.net/users/2009/10/123127,xcitefun-1190039274-congrats11.gif)
சிந்திடும் சொற்கள் என்றும்
சீர்கெட்டு விழுந்த தில்லை!
வந்திட்டக் காலம் எல்லாம்
வருந்திடச் செய்த தில்லை!
பந்திடும் துள்ளல் போன்று
பாசத்தைப் பதிவில் காட்டி
விந்திடும் மனத்தை மாற்றும்
விருந்தும் நல்மருந்தும் ஆனாய்!
நொந்திடச் செய்யும் துன்பம்
பிந்திடச் செய்தாய் அன்பால்!
சந்திடும் நட்புக் கென்றும்
தந்திடும் கரங்க்ள் கொண்டாய்!
தந்திடும் பதவிக் கென்றும்
வந்திடும் பெருமை உன்னால்!
சொந்தங்கள் தூவும் வாழ்த்தும்
பந்தங்கள் ஆக்கும் உலகை!
இன்னும் மேன்மேலும் பதவிகளையும் பெருமைகளையும் பெற்று சிறக்க வாழ்த்தும் அன்பு நெஞ்சம்...
அன்புடன்
ஆதிரா..

Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
வாழ்த்துக்கள் மணி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
என் இனிய வாழ்த்துக்கள் மணி
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
வாழ்த்துகள் நண்பா :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
எனது இனிய வாழ்த்துக்கள் மணி ,,,
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
வாழ்த்துக்கள் மணி...
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்,
மணிஅஜித் அவர்களுக்கு.
மணியின் மணியான பதிவுகள்,
மனதிலே.
ரமணீயன்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மணிஅஜித் அவர்களுக்கு.
மணியின் மணியான பதிவுகள்,
மனதிலே.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
நன்றி ஆதிராஅக்கா ,நன்றி மஞ்சுஅக்கா, நன்றி ஸ்ரீ ,நன்றி சம்ஸ், நன்றி சிவா அண்ணா, நன்றி சூர்யா பாஸ் ,நன்றி ஹாசிம் ,நன்றி முபீஸ் ,நன்றி சுதா அக்கா ,நன்றி ரமீஸ் தம்பி, நன்றி சபீர் ஜி, நன்றி மீனா, நன்றி பாலா ,நன்றி ரபி, நன்றி அருண் நன்றி ரமணீயன்அய்யா , நன்றி வினுப்ரியா
கேண்மை
வின் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள் ?
தீண்டி சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்றன
மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்
மலைகளும் பெரிதுஉவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால்தனோ
வற்றாத
நீரும் ஆங்கு தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்
இந்த இனிக்கும் மனிதர்களுக்கு எனது நன்றி
கேண்மை
வின் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள் ?
தீண்டி சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்றன
மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்
மலைகளும் பெரிதுஉவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால்தனோ
வற்றாத
நீரும் ஆங்கு தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்
இந்த இனிக்கும் மனிதர்களுக்கு எனது நன்றி
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
:suspect: :suspect: :suspect:
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....
மணிஅஜித்!
இப்போதுதான் வருகிறேன். மாலைகள்நிறைந்த கழுத்தில் எனது மாலைக்கும் ஒரு இடம் தாருங்கள்!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு!!
அன்புடன்
கிரிகாசன்
இப்போதுதான் வருகிறேன். மாலைகள்நிறைந்த கழுத்தில் எனது மாலைக்கும் ஒரு இடம் தாருங்கள்!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு!!
அன்புடன்
கிரிகாசன்
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையின் புதிய மகளிர் அணி உறுப்பினராக பொறுப்பு ஏற்று இருக்கும் சஞ்சீவினியை வாழ்த்தலாம் வாங்க
» 1000 பதிவுகளை கடக்க இருக்கும் மகளிர் அணி நம்ம ஈகரையின் பாட்டி (பியூட்டி) ஜாகீதாபானுவை வாழ்த்துவோம் வாங்க.
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» புதிய மகளிர் அணியாக பொறுப்பு ஏற்று இருக்கும் நமது ஜாஹீதாபானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க
» புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் நமது நகைச்சுவை நாயகன் பிச்சயை வாழ்த்துவோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|