ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

+20
kirikasan
திவா
அன்பு தளபதி
வினுப்ரியா
T.N.Balasubramanian
அருண்
ரபீக்
balakarthik
மீனா
சபீர்
ரமீஸ்
உதயசுதா
முபிஸ்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
சம்சுதீன்
srinihasan
மஞ்சுபாஷிணி
Aathira
24 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by Aathira Sat Oct 02, 2010 12:42 am


நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... 123127,xcitefun-1190039274-congrats11
சிந்திடும் சொற்கள் என்றும்
சீர்கெட்டு விழுந்த தில்லை!
வந்திட்டக் காலம் எல்லாம்
வருந்திடச் செய்த தில்லை!


பந்திடும் துள்ளல் போன்று
பாசத்தைப் பதிவில் காட்டி
விந்திடும் மனத்தை மாற்றும்
விருந்தும் நல்மருந்தும் ஆனாய்!


நொந்திடச் செய்யும் துன்பம்
பிந்திடச் செய்தாய் அன்பால்!
சந்திடும் நட்புக் கென்றும்
தந்திடும் கரங்க்ள் கொண்டாய்!


தந்திடும் பதவிக் கென்றும்
வந்திடும் பெருமை உன்னால்!
சொந்தங்கள் தூவும் வாழ்த்தும்
பந்தங்கள் ஆக்கும் உலகை!


இன்னும் மேன்மேலும் பதவிகளையும் பெருமைகளையும் பெற்று சிறக்க வாழ்த்தும் அன்பு நெஞ்சம்...
அன்புடன்
ஆதிரா..












நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Tநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Hநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Iநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Rநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 12:54 am

அன்பு கவிதையால் இளம் குருத்து ஒன்று மிக பொறுப்பான பதவி ஏற்பதை மனமார வாழ்த்தியும் அதே சமயம் பொறுப்புகள் கூடுகின்றன கவனமாக இரு என்று சொல்லும் தாயன்பும் ஒரு சேர பார்க்கிறேன் இங்கே உங்கள் அன்பு கவிதையில் ஆதிரா.....

மணி நிர்வாகக்குழுவினராய் பொறுப்பெடுத்திருக்கே... இன்னும் நிறைய நல்ல பதிவுகளை தந்து எல்லோரையும் நல்வழிப்படுத்தும் நல்லப்பிள்ளையாம் மணிக்கு என் அன்பு வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றென்றும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by srinihasan Sat Oct 02, 2010 2:01 am

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by சம்சுதீன் Sat Oct 02, 2010 2:06 am

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... 123127,xcitefun-1190039274-congrats11என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்....
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by சிவா Sat Oct 02, 2010 8:12 am

சொல்லவே இல்லை.............!!!!!


வாழ்த்துகள் மணிஅஜித்!


நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 8:28 am


மணி அஜித் தல....

அட்டகாசம் செய்யுங்க...
அசத்துங்க...தல..உங்க பாணியில..
வாழ்த்துக்கள்...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Friendshipcomment54நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by ஹாசிம் Sat Oct 02, 2010 9:25 am

வாழ்த்துகள் பல கோடி நண்பா ஈகரை வளம் பெற என்றும் உறுதுணையாக செயல்பட துணைநிற்க இன்னாளில் வேண்டி வாழ்த்துகிறேன்


நேசமுடன் ஹாசிம்
நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by முபிஸ் Sat Oct 02, 2010 9:39 am

என்றும் அனைபரினது அன்பை பெற்று ஈகரையை சிறப்பாக கொண்டு செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by உதயசுதா Sat Oct 02, 2010 9:59 am

என் மனமார்ந்த வாழ்த்துகள் மணி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Uநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Dநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Yநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Aநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Sநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Uநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Dநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Hநிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by ரமீஸ் Sat Oct 02, 2010 10:05 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நிர்வாகக் குழுவினராக பதவி ஏற்றிருக்கும் சிறந்த கவிஞனும், அன்புத் தோழனும், மாசிலா நெஞ்சமும் கொண்ட அன்பு மணிஅஜித் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்.... Empty Re: நிர்வாகக் குழுவினராகப் பதவி ஏற்று இருக்கும் ஈகரையின் ஊக்கசக்தி மணிஅஜித்தை வாழ்த்துவோம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் புதிய மகளிர் அணி உறுப்பினராக பொறுப்பு ஏற்று இருக்கும் சஞ்சீவினியை வாழ்த்தலாம் வாங்க
» 1000 பதிவுகளை கடக்க இருக்கும் மகளிர் அணி நம்ம ஈகரையின் பாட்டி (பியூட்டி) ஜாகீதாபானுவை வாழ்த்துவோம் வாங்க.
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» புதிய மகளிர் அணியாக பொறுப்பு ஏற்று இருக்கும் நமது ஜாஹீதாபானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க
» புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் நமது நகைச்சுவை நாயகன் பிச்சயை வாழ்த்துவோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum