ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

+2
kirikasan
சிவா
6 posters

Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by சிவா Fri Oct 01, 2010 8:13 pm

வணக்கம்

www.thinnai.com என்ற இணையத்தில் ஆசான் திரு தமிழ நம்பி அவர்கள் இனிக்கும் இலக்கியக் கழகம் என்ற தலைப்பில் ஒரு உன்னதமான கவிதை ஒன்று பதிப்பித்துள்ளார், அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தானும் திண்ணை அன்பர்களுக்கு ஈகரையை அறிமுகப்படுத்துவானும் நான் எழுதியதை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்

நந்தமிழ் மொழியே நானிலத் துயர்ந்தது
வந்த மொழியெலாம் வளங்கண் டோங்கிட
சொந்த மொழியிது சோர்ந்தது காணீர்
அந்தச் சோர்வினை யான்போக் குவனென
வந்தனன் தமிழ நம்பியாந் திருமகன்
எந்த னிதயம் இறுமாப் பெய்திட
தந்தனன் எமக்குத் தமிழி னிலக்கணம்
எந்தை யகத்தியன் இங்குற் றனனோ
அந்தப் பரணன் அவனோ இவனென
செந்தமிழ் தன்னில் செய்யுள் செய்முறை
சந்தம் சீர்தளை சாற்றுவன் காணீர்
எந்த இடமெனில் ஈகரை யாமே.


தமிழநம்பி!


 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty Re: இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by kirikasan Fri Oct 01, 2010 8:53 pm

தமிழறியும் அந்தப் பெரும்பேற்றை பெறுபவர்களாக நாம் திகழ்கிறோம்.என்பதில் பெருமையே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty Re: இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by மஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 9:19 pm

ஈகரையை பெருமைப்படுத்தும் தமிழ்நம்பி அவர்கள் தந்தவரிகள் மிக அருமை.... ஈகரை இணைத்து வைக்கட்டும் நம் எல்லோரையும் இனிதே அன்புடன்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty Re: இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by V.Annasamy Wed Oct 13, 2010 12:05 pm

ஈராறு வரிகளில் ஈகரையின் புகழைச்
சீராய்த் தந்தார் செந்தமிழைப் பகட்டியே.
கருமுகிலின் இனிதான கனிமழை மகிழ்வில்
பெரும் பேறினைப் பெற்றே உய்வோம்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty Re: இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by கலைவேந்தன் Wed Oct 13, 2010 12:16 pm

செந்தமி ழதனின் செம்மை செப்பிட
எந்தன் வலிமை ஆமோ எந்தமிழ்
முழங்கிட முயலும் தமிழ நம்பியின்
கழக மோங்கிட ஈகரை வாழ்த்துமே...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty Re: இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by V.Annasamy Wed Oct 13, 2010 12:30 pm

வாழ்த்த வந்த வாழ்த்தும் வாழ்த்துமே.
ஆழ்சொல் தமிழும் ஆங்கே அமருமே,
தமிழை நம்பிடும் தனையன் புகழோடு.
உமிசேர் நெல்மணி உறவாய் நாமும்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty Re: இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by ஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 9:04 pm

வாழ்த்துக்கள்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

 இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம்  திரு தமிழநம்பி! Empty Re: இனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum