ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
கண்கள் மட்டும் ...... Poll_c10கண்கள் மட்டும் ...... Poll_m10கண்கள் மட்டும் ...... Poll_c10 
heezulia
கண்கள் மட்டும் ...... Poll_c10கண்கள் மட்டும் ...... Poll_m10கண்கள் மட்டும் ...... Poll_c10 
E KUMARAN
கண்கள் மட்டும் ...... Poll_c10கண்கள் மட்டும் ...... Poll_m10கண்கள் மட்டும் ...... Poll_c10 
mohamed nizamudeen
கண்கள் மட்டும் ...... Poll_c10கண்கள் மட்டும் ...... Poll_m10கண்கள் மட்டும் ...... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கள் மட்டும் ......

+6
முபிஸ்
உமா
கார்த்திக்
மஞ்சுபாஷிணி
புவனா
கா.ந.கல்யாணசுந்தரம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்கள் மட்டும் ...... Empty கண்கள் மட்டும் ......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 7:35 pm

கண்கள் மட்டும் ...... Eyes-wallpaper

உறவுகள் அன்பைப் பெருக்கி
அரவணைப்புகளுக்கு காத்திருக்க...
இதயம் மட்டும் பகிர்ந்த
சிநேகத்தை சுமந்திருக்க...
காலம் கருதி செயல்படுத்த
நட்பின் விளிம்புகளில்
காதலர்கள் காத்திருக்க...
கண்கள் மட்டும்
விழிநீருக்குள் கனவுகளை
தேக்கி வைத்திருக்கின்றன!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Wed Oct 06, 2010 5:41 pm; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by புவனா Fri Oct 01, 2010 9:30 pm

அழகான கவிதை...

கண்கள் மட்டும்
விழிநீருக்குள் கனவுகளை மட்டும்
அல்ல அழகிய நினைவுகளையும்
தேக்கி வைத்திருக்கின்றன!


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 11:04 pm

நன்றி புவி அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by மஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 11:25 pm

எதார்த்த வரிகள்.....
நிதர்சனம் சொன்ன க(வி)ண்கள்.....
கண்களின் கடமை கனவுகளை தேக்குவதும் கண்ணீரை சுமப்பதும்......

கண்ணீரை பெருக்கி மனபாரத்தை குறைக்கும் அருமையான பாகம் நம் கண்கள்....அதை கவிதையாய் வடித்திருப்பது அருமை ஐயா....

அன்பு பாராட்டுக்கள் ஐயா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்கள் மட்டும் ...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 11:53 pm

அருமை கவிதை .....


நன்றி தோழரே


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 02, 2010 8:19 pm

நன்றி மஞ்சு, கார்த்திக் அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by உமா Wed Oct 06, 2010 5:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 06, 2010 5:35 pm

நன்றி உமா அவர்களே. நலம் தானே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by முபிஸ் Wed Oct 06, 2010 5:36 pm

அருமையாக உள்ளது


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by தமிழ் Wed Oct 06, 2010 5:38 pm

உணர்வான கவிதை அய்யா வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

கண்கள் மட்டும் ...... Empty Re: கண்கள் மட்டும் ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum