ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

5 posters

Go down

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் Empty ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

Post by ரபீக் Fri Oct 01, 2010 5:14 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். இதனால் அவரைப் போலவே ஸ்டைலாக கண்ணாடியை சுழற்றி அணியப் பழகினேன். ஆனால் முடியவில்லை என்றார் ஐஸ்வர்யா ராய்.

மும்பையில் அவர் அளித்த பேட்டி:

நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

என்னைப் பொறுத்த வரை திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு திருமணத்திற்கு பிறகும் இருக்கிறது. இயக்குநர் களும் எந்தவித பயமும் இல்லாமல் பிரமாண்ட படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடிப்பேன். எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை.

இதனால்கூட எனது படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன்.

எனக்கு ரஜினி சாரின் ஸ்டைல், நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவரது ஸ்டைல் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கேமரா முன்பு அவர் சிறிது தூரம் நடந்து சென்று டக்கென திரும்பி லேசாக ஒரு சிரிப்பு சிரிக்கும்போது நம்மை அறியாமல் கைதட்ட தோன்றும். நடிப்பில் அப்படி ஒரு ஈர்ப்பு. வசீகரம்.

இதனால்தான் ரசிகர்கள் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். அவரிடம் இருந்து நான் நடிப்பில் நிறைய டெக்னிக்குகள் கற்றுக்கொண்டேன்.

அவருடன் படப்பிடிப்பில் இருந்தபோது கண்ணாடியை சுழற்றி மாற்ற பழக முயன்றேன். ஆனால் அவர் செய்யும் கண்ணாடி சுழற்றும் ஸ்டைல் எனக்கு சுத்தமாக வரவில்லை.

ஒருவேளை நான் இதை கற்றிருந்தால் கணவர் அபிஷேக்பச்சனுக்கும் சொல்லி கொடுக்கலாம் என்று நினைத்தேன். அது முடியாமல் போய்விட்டது என்றார் ஐஸ்வர்யா.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் Empty Re: ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

Post by sathikdm Fri Oct 01, 2010 8:47 pm

ஹலோ பாஸ் ...!

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன் ஸ்டைல் உலகுக்கே பிடிக்கும்.


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் Empty Re: ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

Post by மஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 8:53 pm

ரஜினி ஸ்டைலை ஐஸ் செய்ய முடிந்தால் அப்புறம் அதுக்கு பேரு ஐஸ் ஸ்டைலாகி அபிஷேக் ஸ்டைலாகிரும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் Empty Re: ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

Post by அன்பு தளபதி Fri Oct 01, 2010 9:53 pm

எனக்கு ஐஸ் தான் பிடிக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் Empty Re: ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

Post by கார்த்திக் Sat Oct 02, 2010 12:09 am

அவருடைய ஸ்டைல் யாருக்குதான் பிடிக்காது


சின்ன குழந்தை எனக்கே பிடிக்கும்னா பாத்துக்கோங்க


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் Empty Re: ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

Post by sathikdm Mon Oct 04, 2010 7:41 pm

கார்த்திக் wrote:அவருடைய ஸ்டைல் யாருக்குதான் பிடிக்காது


சின்ன குழந்தை எனக்கே பிடிக்கும்னா பாத்துக்கோங்க

அப்ப உங்களுக்கு எத்தனை வயசு ஆச்சு...?ஒண்ணாவது படிக்கிறீங்களா இல்ல இரண்டாவதா?


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய் Empty Re: ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum