ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொரு காதல் கடிதம்!?

+11
அருண்
balakarthik
முபிஸ்
கார்த்திக்
கலைவேந்தன்
சிவா
மஞ்சுபாஷிணி
ரபீக்
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
வினுப்ரியா
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 Empty எனக்கொரு காதல் கடிதம்!?

Post by வினுப்ரியா Fri Oct 01, 2010 5:13 pm

First topic message reminder :

எனக்கொரு காதல் கடிதம்!?


என் பதின் வயதில்
என் பருவ தோழிக்கொரு
காதல் கடிதம்
உடன் பயிலும் தோழனொருவன்
உயிரே !உணர்வே என
உருகி உருகி வரைந்திருந்தான்

எனக்கும் ஆசை வந்தது
எனக்கொரு காதல் கடிதம்
வேண்டுமென்று!

ஏனோ தெரியவில்லை
எனக்கு எழுதும் துணிவில்லை
எவருக்கும்!

காலம் வந்தது
கரம் பிடித்தவனை கேட்டேன் -எனக்கொரு
காதல் கடிதம் வேண்டுமென்று
காதலிக்குத்தான் கடிதமெல்லாம்
மனைவிக்கு அல்ல என்று
மறுமொழி கூற
மறுகி நின்றேன் மனதிற்குள்!

பின்னாளில் தெரிந்தது
கடிதம் மட்டுமல்ல
காதலும் அவனிடம் இல்லையென்று!

காலம் கடந்து விட்டபோதிலும்
காதல் கடிதத்தின் மீதுள்ள
காதல் மட்டும் குறையவில்லை எனக்கு !

முடிவாக தீர்மானித்தேன்
எனக்கொரு காதல் கடிதம்
நானே தீட்டுவதென்று!

விரல்களில் எழதுகோல்
வீற்றிருக்க!
விழிகளில் கண்ணீர்
வழிந்திருக்க!
வார்த்தைகள்
வற்றிவிட்டதா?
வெள்ளைத்தாள்
வெறுமையாக -என்னை
வெறித்துப்பார்த்து
கேலி செய்கிறதே!? -என்
இதயமும் கேவி அழுகிறதே!?





Last edited by கலை on Fri Oct 01, 2010 9:35 pm; edited 3 times in total (Reason for editing : spelling mistake)
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 Empty Re: எனக்கொரு காதல் கடிதம்!?

Post by Guest Thu Oct 21, 2010 10:56 pm

புவனா wrote:அழகான கவிதை அக்கா... காதல் கடிதம் வராத வரை சந்தோஷம் என்று நினையுங்கள்... இதுக்கு போய் அழுதுட்டு...

ஆறுதல் ஆறுதல்
avatar
Guest
Guest


Back to top Go down

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 Empty Re: எனக்கொரு காதல் கடிதம்!?

Post by வினுப்ரியா Thu Oct 21, 2010 11:00 pm

veluchamy wrote: மரணம் சந்திக்கும் முன்
மனிதரைக் காதல் சந்திக்குமெனபது
உண்மைதானோ....

காதலின் தாக்கம் உங்கள் கவிதைகளில் ---- நன்றி

மரணத்தை சந்திக்கும் முன்பாவது ஒவ்வொருவருக்கும் காதல் கிடைக்கவேண்டும்

நன்றி வேலுச்சாமி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 Empty Re: எனக்கொரு காதல் கடிதம்!?

Post by வினுப்ரியா Thu Oct 21, 2010 11:01 pm

உதுமான் மைதீன். wrote:
புவனா wrote:அழகான கவிதை அக்கா... காதல் கடிதம் வராத வரை சந்தோஷம் என்று நினையுங்கள்... இதுக்கு போய் அழுதுட்டு...

ஆறுதல் ஆறுதல்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 Empty Re: எனக்கொரு காதல் கடிதம்!?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 11:04 pm

வினுப்ரியா wrote:
உதுமான் மைதீன். wrote:
புவனா wrote:அழகான கவிதை அக்கா... காதல் கடிதம் வராத வரை சந்தோஷம் என்று நினையுங்கள்... இதுக்கு போய் அழுதுட்டு...

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280


எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 Empty Re: எனக்கொரு காதல் கடிதம்!?

Post by வினுப்ரியா Thu Oct 21, 2010 11:08 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
வினுப்ரியா wrote:
உதுமான் மைதீன். wrote:

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280


எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 67637

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280 எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 572280

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 4 Empty Re: எனக்கொரு காதல் கடிதம்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum