புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_lcapஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_voting_barஎனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொரு காதல் கடிதம்!?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 5:13 pm

First topic message reminder :

எனக்கொரு காதல் கடிதம்!?


என் பதின் வயதில்
என் பருவ தோழிக்கொரு
காதல் கடிதம்
உடன் பயிலும் தோழனொருவன்
உயிரே !உணர்வே என
உருகி உருகி வரைந்திருந்தான்

எனக்கும் ஆசை வந்தது
எனக்கொரு காதல் கடிதம்
வேண்டுமென்று!

ஏனோ தெரியவில்லை
எனக்கு எழுதும் துணிவில்லை
எவருக்கும்!

காலம் வந்தது
கரம் பிடித்தவனை கேட்டேன் -எனக்கொரு
காதல் கடிதம் வேண்டுமென்று
காதலிக்குத்தான் கடிதமெல்லாம்
மனைவிக்கு அல்ல என்று
மறுமொழி கூற
மறுகி நின்றேன் மனதிற்குள்!

பின்னாளில் தெரிந்தது
கடிதம் மட்டுமல்ல
காதலும் அவனிடம் இல்லையென்று!

காலம் கடந்து விட்டபோதிலும்
காதல் கடிதத்தின் மீதுள்ள
காதல் மட்டும் குறையவில்லை எனக்கு !

முடிவாக தீர்மானித்தேன்
எனக்கொரு காதல் கடிதம்
நானே தீட்டுவதென்று!

விரல்களில் எழதுகோல்
வீற்றிருக்க!
விழிகளில் கண்ணீர்
வழிந்திருக்க!
வார்த்தைகள்
வற்றிவிட்டதா?
வெள்ளைத்தாள்
வெறுமையாக -என்னை
வெறித்துப்பார்த்து
கேலி செய்கிறதே!? -என்
இதயமும் கேவி அழுகிறதே!?






வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 9:48 pm

கலை wrote:காதலில்லாத கணவனிடம் காதல் கடிதம் எதிர்பார்ப்பதை வேதனையுடன் வலியுறுத்திய அருமையான கவிதை...!

பாராட்டுக்கள் வினு...!

நன்றி கலை சார்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 12:06 am

என்னையாரும் கேட்க மாடிங்கறாங்க டீச்சர் ....




அருமை தங்கள் கவிதை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 6:07 pm

கார்த்திக் wrote:என்னையாரும் கேட்க மாடிங்கறாங்க டீச்சர் ....




அருமை தங்கள் கவிதை


:arrow: :arrow: :arrow: :arrow: :arrow:

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 02, 2010 6:09 pm

அருமையாக உள்ளது உங்கள் வரிகள்... எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 154550



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 6:11 pm

முபிஸ் wrote:அருமையாக உள்ளது உங்கள் வரிகள்... எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 154550

நன்றி முபிஸ் :face: :face:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 6:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 02, 2010 6:18 pm

அழகு வரிகள் மேலும் தங்கள் காதல் கடிதத்தை மெருகூட்டியது..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 6:23 pm

balakarthik wrote: :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

:face: :face: :face:

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 6:26 pm

arun_vzp wrote:அழகு வரிகள் மேலும் தங்கள் காதல் கடிதத்தை மெருகூட்டியது..... :D :D :D :D :D :D

நன்றி !நன்றி !நன்றி !

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 02, 2010 8:00 pm

திருமணத்திற்கு பின் வாழ்வின் கஷ்டங்களை அருமையாய் எடுத்து சொல்கிறது கவிதை



Be Happy always

எனக்கொரு காதல் கடிதம்!? - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக