புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_m10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_m10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10 
3 Posts - 8%
heezulia
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_m10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_m10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_m10டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 2:27 pm

டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!
- ச.நாகராஜன்

டயாபடீஸ் என்றால் என்ன?

டயாபடீஸ் என்றால் உங்கள் ரத்த குளூகோஸ் அல்லது ப்ளட் சுகர் அளவு மிக அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.உங்கள் உடலுக்கு க்ளூகோஸ் எனர்ஜி மிகவும் தேவை. ஆகவே, உங்கள் ரத்தத்தில் க்ளூகோஸ் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் அதிக அளவிலான க்ளூகோஸ் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த க்ளூகோஸ் உங்கள் உணவிலிருந்தே உடலுக்கு வருகிறது. உங்கள் கல்லீரலிருந்தும் தசைகளிலிருந்தும் கூட க்ளூகோஸ் உருவாகிறது. உங்கள் ரத்தம் க்ளூகோஸை உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது. இன்சுலின் என்பது ஒரு கெமிக்கல். இது ஒரு ஹார்மோன் என்றும் சொல்லப்படும். இது பாங்கிரியாஸில் (கணையத்தில்) உருவாகிறது. இது இன்சுலினை ரத்தத்தில் வெளிப்படுத்துகிறது.

இன்சுலின் உணவிலிருந்து க்ளுகோஸை செல்களில் அடைய உதவி செய்கிறது. உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது. அது ரத்தத்தில் அப்படியே இருக்கும். அதனால் உங்கள் ரத்த க்ளூகோஸ் அளவு மிக அதிகமாகி டயாபடிஸூக்கு முன் உள்ள நிலை (ப்ரீ - டயாபடீஸ்) அல்லது டயாபடீஸை ஏற்படுத்தும்.

ப்ரீ - டயாபடீஸ் என்றால் என்ன?

இதில் ப்ளட் சுகர் அளவு சாதாரணத்திற்கும் அதிகமான அளவு இருக்கும். ஆனால் டயாபடீஸ் என்ற நோயை அறிவதற்குத் தேவையான அளவில் இருக்காது. இப்படி இருப்பவர்களுக்கு டைப் 2 எனப்படும் டயாபடீஸ் வருவதற்கான அதிக அபாயம் உண்டு. ஆனால் இந்த நிலை கண்டறியப்பட்டால் உடனடியாக டயாபடீஸ் ஏற்படாமல் தடுக்க நிறைய வாய்ப்புண்டு. எடையைக் குறைத்தல், மிதமான உடல் இயக்கம் இவற்றின் மூலம் டைப் 2 வராமல் தடுத்து விடலாம். சாதாரண இயல்பான நிலையைக் கூட எய்தி விடலாம்.

டயாபடீஸ் வியாதிக்கான அறிகுறிகள் யாவை?

• அதிக தாகத்துடன் இருத்தல்
• அடிக்கடி சிறுநீர் கழித்தல்
• சோர்வாக உணர்தல் அல்லது பசி இருப்பதாக உணர்தல்
• முயற்சி இன்றியே எடை குறைதல்
• புண்கள் வருவதும் அவை மெதுவாக ஆறுவதும்
• உலர்ந்த தோல் மற்றும் தோல் அரிப்பு
• பாதங்கள் மரத்துப் போதல்
• கண் பார்வை மங்கல்
• இவற்றில் ஏதேனும் ஒன்றோ, பலவோ இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

டயாபடீஸில் எத்தனை வகை உண்டு?

டைப் 1, டைப் 2, கெஸ்சேஷனல் டயாபடிஸ் என்று மூன்று வகை உண்டு.

டைப் 1 டயாபடீஸ் இன்சுலின் சார்ந்த ஒன்று. சிறுவர்கள், இளைஞர்களுக்கு வருவது. இது உள்ளவர்களுக்கு கணையத்தில் உள்ள பீடா செல்கள் இன்சுலினை சுரப்பதில்லை. ஏனெனில் உடலின் நோய்த் தடுப்பு ஆற்றல் அமைப்பு அவற்றைத் தாக்கி அழித்து விடுகிறது. இதைப் போக்க இன்சுலின் எடுத்துக் கொள்ளல், வேறு சில மருந்துகளை எடுத்தல், உணவு வகைகளை முறைப்படுத்தல், உடல் ரீதியாக நன்கு இயங்குதல், ஆஸ்பிரின் சாப்பிடுதல், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

டைப் 2 டயாபடீஸ் இன்சுலினைச் சாராத ஒன்று. சாதாரணமாக பரவலாகக் காணப்படுவது. எந்த வயதிலும் வருவது. இன்சுலின் எதிர்ப்பில் ஆரம்பித்து கொழுப்பு, தசை, கல்லீரல் செல்கள் ஆகியவை இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாத நிலை ஏற்படும். கணையம் அதிகமதிகம் இன்சுலினைச் சுரக்க வேண்டிய நிலை ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால், நாள் ஆக ஆக அப்படிச் செய்ய முடியாத நிலை வரும். அதிக எடை, நல்ல இயக்கமின்மை ஆகியவை டைப் 2 டயாபடீஸை ஏற்படுத்தும். டயாபடீஸுக்கான மருந்துகளை உட்கொள்ளல், உணவு வகைகளை முறைப்படுத்தல் ஆஸ்பிரினை தினமும் எடுத்தல், நல்ல உடல் இயக்கம், ப்ளட் ப்ரஷரை கட்டுப்படுத்தல், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தல் ஆகியவை மூலம் இதைக் குணப்படுத்தலாம்.

கெஸ்சேஷனல் டயாபடிஸ் பெண்களின் கர்ப்பகாலத்தில் வருவது. குழந்தை பிறந்த பின்னர் பெரும்பாலும் இது போய் விடும். ஆனால் பின்னால் டைப் 2 டயாபடீஸை அந்தப் பெண்மணிகளுக்கு ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 2:29 pm

நன்றி பாஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 2:30 pm

நன்றி பாஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 2:38 pm

கார்த்திக் wrote:நன்றி பாஸ்

எனக்கு இல்லை. அது அவரோட பதிவு. நாம சும்மா சுட்டதுதான்......
எல்லோருக்கும் உதவுனா சரி. ஓகேவே....

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 2:44 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:நன்றி பாஸ்

எனக்கு இல்லை. அது அவரோட பதிவு. நாம சும்மா சுட்டதுதான்......
எல்லோருக்கும் உதவுனா சரி. ஓகேவே....


அவரக்கு தானே நன்றி சொன்னேன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 2:45 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:நன்றி பாஸ்

எனக்கு இல்லை. அது அவரோட பதிவு. நாம சும்மா சுட்டதுதான்......
எல்லோருக்கும் உதவுனா சரி. ஓகேவே....


அவரக்கு தானே நன்றி சொன்னேன்

அப்படி வேற இருக்கா ?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 2:47 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

எனக்கு இல்லை. அது அவரோட பதிவு. நாம சும்மா சுட்டதுதான்......
எல்லோருக்கும் உதவுனா சரி. ஓகேவே....


அவரக்கு தானே நன்றி சொன்னேன்

அப்படி வேற இருக்கா ?

ஆமாம் ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 2:52 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:


அவரக்கு தானே நன்றி சொன்னேன்

அப்படி வேற இருக்கா ?

ஆமாம் ....

என்ன ஆமாம.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக