ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய மனிதன்..

3 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty நாளைய மனிதன்..

Post by gunashan Fri Oct 01, 2010 12:59 pm

First topic message reminder :

நாளைய மனிதன்..


தேவையானதை
மட்டும் ஈட்டி
தனக்கும்
தம் உறவுகளுக்கும்
கொடுத்து...
மீண்டதை
பிறருக்கும் கொடுத்து
எல்லோரையும்
உறவு பாராட்டி..
நிம்மதியோடு வாழ்ந்தான்
நேற்றய மனிதன்...

அளவுக்கு மிஞ்சிய
பொருளீட்டி..
போதாதென்று
பிறர் பொருளையும்
அபகரித்து
பிறர்க்கு கொடுக்காமல்
தாமே அனுபவித்து..
பிறர்பால் உறவு
கொண்டாடாமல்
கண்ட நோய்களுடன்
நிம்மதியற்று கிடக்கிறான்
இன்றைய மனிதன்...

நிறைய இருந்தும்
தமக்கும் உதவாமல்
பிறர்க்கும் பயன்படாமல்
ரஜோ குணத்தால்
தன்னை தின்று
பிறரையும் திண்ணும்
நிம்மதியற்ற பேயாக
அலையப் போகிறான்
நாளைய மனிதன்...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down


நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by gunashan Fri Oct 01, 2010 3:07 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

படிக்க தானே சொன்னேன் ... உங்களையாரு பார்க்க சொன்ன்னது

வரலாறு புத்தகமா வெளியாகலப்பா. படமாத்தான் காட்டுனாங்க.....

இதையெல்லாம் நம்புரிங்க

நாங்க நம்பல. ஆனா நீங்க அதுவாவே ஆகிடுறீங்களே....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 3:16 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

வரலாறு புத்தகமா வெளியாகலப்பா. படமாத்தான் காட்டுனாங்க.....

இதையெல்லாம் நம்புரிங்க

நாங்க நம்பல. ஆனா நீங்க அதுவாவே ஆகிடுறீங்களே....

எதுவாகவே?


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by gunashan Fri Oct 01, 2010 3:18 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

இதையெல்லாம் நம்புரிங்க

நாங்க நம்பல. ஆனா நீங்க அதுவாவே ஆகிடுறீங்களே....

எதுவாகவே?

அதான். உன் போட்டோவுக்கு பதிலா அஜித் போட்டோவ மாத்துனையே அதுதான்...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 3:20 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

நாங்க நம்பல. ஆனா நீங்க அதுவாவே ஆகிடுறீங்களே....

எதுவாகவே?

அதான். உன் போட்டோவுக்கு பதிலா அஜித் போட்டோவ மாத்துனையே அதுதான்...

அது தனிமனித சுதந்திரம் பாஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by gunashan Fri Oct 01, 2010 3:22 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

எதுவாகவே?

அதான். உன் போட்டோவுக்கு பதிலா அஜித் போட்டோவ மாத்துனையே அதுதான்...

அது தனிமனித சுதந்திரம் பாஸ்

அப்படின்னா என்னப்பா ராசா ?
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 3:26 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

அதான். உன் போட்டோவுக்கு பதிலா அஜித் போட்டோவ மாத்துனையே அதுதான்...

அது தனிமனித சுதந்திரம் பாஸ்

அப்படின்னா என்னப்பா ராசா ?

அது எங்கள மாதிரி யூத்க்கு தான் தெரியும் . உங்களுக்கு தெரியாது பாஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by gunashan Fri Oct 01, 2010 3:34 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

அது தனிமனித சுதந்திரம் பாஸ்

அப்படின்னா என்னப்பா ராசா ?

அது எங்கள மாதிரி யூத்க்கு தான் தெரியும் . உங்களுக்கு தெரியாது பாஸ்

ஏன் நாங்க யூத் இல்லையா..?
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 3:40 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

அப்படின்னா என்னப்பா ராசா ?

அது எங்கள மாதிரி யூத்க்கு தான் தெரியும் . உங்களுக்கு தெரியாது பாஸ்

ஏன் நாங்க யூத் இல்லையா..?

ஹி ஹி ஹி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by gunashan Fri Oct 01, 2010 3:42 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

அது எங்கள மாதிரி யூத்க்கு தான் தெரியும் . உங்களுக்கு தெரியாது பாஸ்

ஏன் நாங்க யூத் இல்லையா..?

ஹி ஹி ஹி

என்னயா உண்மையா சொன்னா சிரிக்கிறே.....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by வினுப்ரியா Fri Oct 01, 2010 3:44 pm

உண்மை .தத்துவார்த்தமான வரிகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

நாளைய  மனிதன்.. - Page 3 Empty Re: நாளைய மனிதன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum