புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம்  வேண்டாம் Poll_c10சந்தேகம்  வேண்டாம் Poll_m10சந்தேகம்  வேண்டாம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
சந்தேகம்  வேண்டாம் Poll_c10சந்தேகம்  வேண்டாம் Poll_m10சந்தேகம்  வேண்டாம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சந்தேகம்  வேண்டாம் Poll_c10சந்தேகம்  வேண்டாம் Poll_m10சந்தேகம்  வேண்டாம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம் வேண்டாம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 12:40 pm

சந்தேகம் வேண்டாம்


நல்ல பசி..
நல்ல சாப்பாடு
சாப்பிட எண்ணி
விரைந்தேன்
முனியாண்டி விலாஸுக்கு...

முன்புறம்
அடுக்கிய உணவுகள்
பார்க்கப் பார்க்க
பிரமாதம்..

வாசம்
மூக்கைத் துளைத்தது
நாவில்
எச்சில் ஊறியது...

சிக்கன் பிரியாணி
ஆட்டு வருவல்
சாப்பிட சாப்பிட
என்ன ருசி...என்ன ருசி...

எப்படி சமைத்தார்கள்
இவ்வளவு ருசியாக..
சந்தேகம் வந்தது
சமையலறையை
பார்க்கச் சொல்லி

சமையலறையை
எட்டிப் பார்த்ததுதான்
தாமதம்....

ருசியென்று
உள்ளே தள்ளியதெல்லாம்
வெளியே வந்தது
வாந்தியாக......


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 12:44 pm

சாப்டமா வந்தமான்னு இருக்கணும் ....

ஆராய்ச்சி பண்ணுனா இப்படித்தான் ...




அருமை பாஸ் ........



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 12:46 pm

கார்த்திக் wrote:சாப்டமா வந்தமான்னு இருக்கணும் ....

ஆராய்ச்சி பண்ணுனா இப்படித்தான் ...




அருமை பாஸ் ........

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு..
அது எல்லார்கிட்டேயும்தான் இருக்கு.......

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 12:47 pm

gunashan wrote:சந்தேகம் வேண்டாம்


நல்ல பசி..
நல்ல சாப்பாடு
சாப்பிட எண்ணி
விரைந்தேன்
முனியாண்டி விலாஸுக்கு...

முன்புறம்
அடுக்கிய உணவுகள்
பார்க்கப் பார்க்க
பிரமாதம்..

வாசம்
மூக்கைத் துளைத்தது
நாவில்
எச்சில் ஊறியது...

சிக்கன் பிரியாணி
ஆட்டு வருவல்
சாப்பிட சாப்பிட
என்ன ருசி...என்ன ருசி...

எப்படி சமைத்தார்கள்
இவ்வளவு ருசியாக..
சந்தேகம் வந்தது
சமையலறையை
பார்க்கச் சொல்லி

சமையலறையை
எட்டிப் பார்த்ததுதான்
தாமதம்....

ருசியென்று
உள்ளே தள்ளியதெல்லாம்
வெளியே வந்தது
வாந்தியாக......

இதுக்குதான் கிச்சன் பக்கம் போகாம இருக்கனும்...
இப்ப பாரு...ஒருவாரம் பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டியதா போச்சு...
சூப்பரா இருக்கன்னா..உங்க முனியயாண்டி விலாஸ்..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சந்தேகம்  வேண்டாம் Friendshipcomment54சந்தேகம்  வேண்டாம் 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 12:52 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:சாப்டமா வந்தமான்னு இருக்கணும் ....

ஆராய்ச்சி பண்ணுனா இப்படித்தான் ...




அருமை பாஸ் ........

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு..
அது எல்லார்கிட்டேயும்தான் இருக்கு.......

சரக்கா ...... அப்படினா இருக்கும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 1:01 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:சாப்டமா வந்தமான்னு இருக்கணும் ....

ஆராய்ச்சி பண்ணுனா இப்படித்தான் ...




அருமை பாஸ் ........

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு..
அது எல்லார்கிட்டேயும்தான் இருக்கு.......

சரக்கா ...... அப்படினா இருக்கும்

என்ன இருக்கும்..?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 1:02 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு..
அது எல்லார்கிட்டேயும்தான் இருக்கு.......

சரக்கா ...... அப்படினா இருக்கும்

என்ன இருக்கும்..?

சரக்குதான்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 1:06 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

சரக்கா ...... அப்படினா இருக்கும்

என்ன இருக்கும்..?

சரக்குதான்

இங்க அதெல்லாம் இல்லப்பா. மலேசியா ரொம்ப சுத்தம் தெரியுமோ...

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 1:07 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

என்ன இருக்கும்..?

சரக்குதான்

இங்க அதெல்லாம் இல்லப்பா. மலேசியா ரொம்ப சுத்தம் தெரியுமோ...


நீங்க இருந்தும் சுத்தமா இருக்கா ?



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 1:10 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

சரக்குதான்

இங்க அதெல்லாம் இல்லப்பா. மலேசியா ரொம்ப சுத்தம் தெரியுமோ...


நீங்க இருந்தும் சுத்தமா இருக்கா ?

ஒரு தடவை வந்து பாருயா. உங்க ஈரோடா, இல்ல எங்கள் தார்ரோடானு....

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக