புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_m10அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Oct 01, 2010 11:40 am

இஸ்லாமாபாத்,

:அயோத்தி தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பாகிஸ்தானின்இஸ்லாமாபாத், ஹைதராபாத், மூல்தான் ஆகிய நகரங்களில் கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.இந்தியத் தலைவர்களின் உருவப்படங்களும்சுவரொட்டிகளும் வீதிகளில் எரிக்கப்பட்டன.

சில இடங்களில் கடை அடைப்புநடந்தது. இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஹிந்து சமூகத்துக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு இது என்று பாகிஸ்தானின் மத விவகார அமைச்சர் ஹமீத் சய்யீத் கஸ்மி கண்டித்தார்.

மூல்தான் நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.ஹைதராபாத்நகரில் ஹைதர் சதுக்கத்தில் சுன்னி தேரிக் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர். இந்திய முஸ்லிம்களின் விருப்பத்துக்கு மாறான இந்தத் தீர்ப்பைஏற்க முடியாது என்று கண்டித்தனர்.

இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் அரசுகண்டிக்காமல் ஏற்றுக்கொண்டால் தங்களுடைய போராட்டம் வலுக்கும் என்றுபேச்சாளர்கள் எச்சரித்தனர். இந்தியாவுடனான கலாசார, பொருளாதார உறவுகளைத்துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.மூல்தானிலும் ஹைதராபாதிலும் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகளையும் உருவ பொம்மைகளையும் தீ வைத்து எரித்தனர்.இஸ்லாமாபாதில்மத விவகாரங்களுக்கான அமைச்சர் கஸ்மி நிருபர்களிடம் காட்டமாகப் பேசினார்.முழுக்க முழுக்க ஹிந்துக்களுக்குச் சாதகமான அரசியல் தீர்ப்புதான் இதுஎன்றார்.இந்தியாவில் முஸ்லிம்கள் எந்தவித உரிமைகளும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த ஒருதலைப்பட்சமான தீர்ப்பே சாட்சி என்றார்.

பாபர்மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் கூறிவிட்டு,ஒரு துண்டு நிலத்தைப் போனால் போகிறது என்று முஸ்லிம்களுக்கு தானம்கொடுத்திருக்கிறது என்று சாடினார்.ஒரே இடத்தில் இரு மதத்தவருக்கும்நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதால் எதிர்காலத்தில் குழப்பமும் மோதலும்தான்அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.இந்திய முஸ்லிம்கள்தங்களுடைய உரிமைகளை இழக்காமல் இருக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்ய வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

பாகிஸ்தானில்சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் நாம் குரல்கொடுக்கிறோம், இந்தியாவில் அரசு முஸ்லிம்களுக்கு அப்படிச் சாதகமாக நடப்பதேஇல்லை; நியாயமற்ற இந்த முடிவை பாகிஸ்தானின் அனைத்துப் பிரிவு மக்களும்கண்டிக்க வேண்டும் என்றும் கஸ்மி வலியுறுத்தினார்.பாகிஸ்தானின்ஜமியாத் உலேமா அமைப்பைச் சேர்ந்த சாஹிப்சாதா பசில் கரீம், இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது, இது சர்வதேச அளவில் கண்டிக்கப்படும் என்றார்.

சர்வதேச அளவில் செயல்படும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு இந்தத் தீர்ப்பைக்கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இதுமிகவும் ராஜதந்திரமான தீர்ப்பு என்று கண்டித்தார் ரூயத் இ ஹிலால்கமிட்டித் தலைவர் முப்தி முனீப் உர் ரெஹ்மான். இந்திய முஸ்லிம்கள் அமைதிகாக்க வேண்டும், வன்செயல்களில் இறங்கக்கூடாது, எதிர்ப்பை அமைதியாகத்தெரிவியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 1:26 pm

///பாகிஸ்தானில்சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் நாம் குரல்கொடுக்கிறோம்///

நம்பிவிட்டோம்!



அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 1:28 pm

சிவா wrote:///பாகிஸ்தானில்சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் நாம் குரல்கொடுக்கிறோம்///

நம்பிவிட்டோம்!

உலகம் அழியும்வரை அவர்கள் திருந்தப் போவதில்லை.....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 01, 2010 1:31 pm

பாகிஸ்தான் அறிவாளிகளே நன்றி உலக இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்ற உங்கள் மறைமுக அறிவிப்புக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக