புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
62 Posts - 63%
heezulia
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
1 Post - 1%
viyasan
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
254 Posts - 44%
heezulia
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
15 Posts - 3%
prajai
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_m10கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் 'கிங்' சச்சின்!டெஸ்ட் அரங்கில் உலக சாதனை

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:15 am

கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை சாதனை மன்னனாக ஜொலித்தார் சச்சின். மொகாலி டெஸ்டில் தூள் கிளப்பிய இவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார். இவரது அபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் நேற்று மொகாலியில் துவங்கியது. கடந்த சில நாட்களாக மிரட்டிய வானிலை நேற்று தெளிவாக இருந்தது. இதையடுத்து போட்டி திட்டமிட்டபடி ஆரம்பமானது. "டாஸ்' வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தோனி கேப்டன்: இந்திய அணியில் காயம் காரணமாக கும்ளே இடம்பெறவில்லை. இதையடுத்து கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுக் கொண்டார். அமித் மிஸ்ரா டெஸ்ட் அரங்கில் அறிமுகமானார். ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த ஸ்டூவர்ட் கிளார்க்கிற்கு பதிலாக பீட்டர் சிடில் தனது முதல் டெஸ்டில் களமிறங்கினார்.

சேவக் அதிரடி: துவக்க வீரர்களாக சேவக், காம்பிர் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. முதல் 10 ஓவரில் 56 ரன்கள் எடுத்து மிரட்டியது. முதல் விக் கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்தநிலையில் சேவக், ஜான்சன் பந்தில் அவுட்டானார். இவர் 6 பவுண்டரிகள் உட்பட 36 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:16 am

காம்பிர் கலக்கல்: மூன்றாவது வீரராக டிராவிட் வந்தார். சிறப்பாக விளையாடிய காம்பிர், மைக்கேல் கிளார்க் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து டெஸ்ட் அரங்கில் 7வது அரைசதம் பதிவு செய்தார். டிராவிட் 39 ரன்களுக்கு பிரட் லீ வேகத்தில் போல்டாகி ஏமாற்றினார். இவரை தொடர்ந்து காம்பிரும் அவுட்டானார். இவர் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த லட்சுமண் பொறுப்பில்லாமல் விளையாடினார். இவர் 12 ரன்கள் எடுத்தநிலையில் ஜான்சன் பந்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி அடுத்த 17 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

சச்சின் "88': இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய கங்குலி, சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். சூப்பராக விளையாடிய சச்சின், சிடில் பந்தில் 3 ரன்கள் எடுத்து, டெஸ்ட் உலகில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மறுமுனையில் கங்குலி பவுண்டரிகளாக அடித்தார். ஒயிட் பந்தில் வரிசையாக இரண்டு பவுண்டரிகளை விளாசிய சச்சின், ஜான்சன் பந்தில் பவுண்டரி அடித்து, அரைசதம் கடந்தார்.

கங்குலி அரைசதம்: இவரை தொடர்ந்து கங்குலியும் டெஸ்ட் அரங்கில் தனது 35வது அரைசதம் பதிவு செய்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தநிலையில் சச்சின் அவுட்டானார். இவர் 10 பவுண்டரிகள் உட்பட 111 பந்தில் 88 ரன்கள் எடுத்தார்.அடுத்து "நைட்-வாட்ச்மேன்' இஷாந்த் வந்தார். இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. கங்குலி 54, இஷாந்த் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:16 am

என்னை நோக்கி எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றினேன்: சச்சின்:

உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.இது குறித்து சச்சின் கூறியது:

எனக்கு சாதனைகள் முக்கியமல்ல. ஆனாலும் என்னை சந்திப்பவர்கள் எல்லாம் சாதனையை பற்றி தான் நினைவுபடுத்தினர். லாராவின் சாதனையை முறியடிக்க 15 ரன் தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிகுந்த கவனத்துடன் ஆடினேன். டெஸ்ட் அரங்கில்

அதிக ரன் எடுத்தது, எனது 19 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரும் சாதனையாக அமைந்தது. இது ஒரேஇரவில் நடக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்றம், இறங்கங்களை சந்தித்துள்ளேன். என்னை நோக்கி விமர்சன கற்களை எறிந்துள்ளனர். இதனை தற்போது மைல்கற்களாக மாற்றி காட்டியுள்ளேன். சாதனைகள் முறியடிப்பதற்கு தான். நான் 16 வயது இளம் வீரராக கிரிக்கெட்டில் காலடி எடுத்த வைத்த போது சாதனை பற்றி நினைக்கவில்லை. எந்த இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.

சாதனை பற்றி எண்ணாமல் இன்னொரு 16 வயது வீரர் கூட அறிமுகமாகலாம். சவுரவ் கங்குலியும் நானும் நிலைத்து நின்று விளையாட முடிவு செய்தோம். இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் 88 ரன்களில் அவுட்டானது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இவ்வாறு சச்சின் கூறினார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக