புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
53 Posts - 42%
heezulia
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
304 Posts - 50%
heezulia
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
21 Posts - 3%
prajai
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_m10அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 2:57 pm

அலகாபாத் தீர்ப்பு ஓர் அருமையான விசித்திரத் தீர்ப்பு என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அலகாபாத் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகளால் நேற்று (30.9.2010) அளிக்கப்பட்டுவிட்டது.

மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத்தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப்படையில் அமைவதைவிட ‘நம்பிக்கை’ நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவைகளால் அமைந்த விசித்திரத் தீர்ப்பாகும்! வல்லடி வழக்குகளும்கூட!

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது ஆபத்தானது!

“நம்பிக்கை அடிப்படையில்’’ என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

அதற்கு இந்த அலகாபாத் தீர்ப்பு ஓர் ‘அருமையான’ ‘விசித்திர’த் தீர்ப்பு!

இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் ஒரு சொற்றொடரை ளுவநநடந யனே ஹனனளைடிய் ஆகிய இருவருடைய கட்டுரைகளில் பயன்படுத்தி பின் அதைப் பிரபலப்படுத்தினார்கள்.

"Much might be said in both sides"

“இரண்டு பக்கங்களிலும் நியாயங்கள் ஏராளம் சொல்லலாம்’’ என்று கூறும் நிலையே அது.

யாரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையை பல வாதங்களிலும், வழக்குகளிலும் எடுப்பதுண்டு. அதுபோல்தான் இம்மூன்று தீர்ப்புகளும் அமைந்துள்ளன!

தீர்ப்பு வெளியாகும் முன்பே பாதிக்கப்பட்டவர்கள், இதை ஏற்க இயலாத வழக்காடிகளில் ஒரு சாரார், மேல்முறையீட்டை அப்பீலை உச்சநீதிமன்றத்தில் செய்வார்கள் செய்ய வாய்ப்புண்டு என்று மத்திய அரசு தெளிவாகவே கூறி, யாரும் பதற்றம் அடையாமல் இருந்து, எவ்வித கலவரங்களுக்கும் இடம்தராமல் சுமுகமான வாழ்வு வாழவேண்டும் என்று அறிவித்து, தக்க முன்னேற்பாடுகளை மும்முரத்துடன் செய்ததால், இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கே உள்ள பல மாநிலங்கள் உள்பட எங்கும் அமைதி தவழுவது மிகவும் ஆறுதலானது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவு மண்ணான தமிழ்நாடு, முன்பு போலவே (1992) அமைதிப் பூங்காவாகவே காட்சியளிப்பது அதிசயம் அல்ல; காரணம், மதவெறி மாய்த்து மனிநேயத்தைக் காத்த திராவிடர் இயக்கத்தின்ஆட்சியாகும்!

புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.

இராமாயணமே 57 இராமாயணங்கள் உள்ள நிலையில், ராமன் பிறந்த இடம், பிரச்சினைக்குரிய அந்த இடம்தான் என்று சொல்வது நம்பிக்கை அடிப்படையில்தான் சட்ட சான்றுகள் அடிப்படையில்
அல்ல என்ற நிலையே உள்ளது!

எப்படி இருப்பினும், நாடு அமைதிப்பூங்காவாகவே தொடரவேண்டும்.

ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக்காடாக மாறக்கூடாது!

சமாதான சகவாழ்வின் மூலம்தான் நம் நாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண முடியும்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது எனவே, இதற்காக வெற்றிக் கூச்சலோ, தோல்வி மனப்பான்மையுடன் கலவரங்களிலோ எவரும் ஈடுபடுவதோ கூடாது, மீண்டும் சட்டத்தின் ஆளுமையின் இறுதித் தீர்ப்பையே எதிர்பார்ப்போமாக! இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நக்கீரன்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 3:00 pm

விசித்திரமானவங்களுக்கு அது விசித்திரமாத்தான் தெரியும். வரலாறுபடி பார்த்தால் உண்மைநிலை புரியும்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 01, 2010 3:04 pm

அயோத்தி தீர்ப்பு மூலம் சொல்வது ராமர் உண்மை உண்மையான கடவுள் எனபது உறுதி ஆகி இருக்கிறது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Oct 01, 2010 3:43 pm

தருமம் ஒரு நாள் வெல்லும் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக