ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

3 posters

Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by நவீன் Fri Oct 01, 2010 10:03 am

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Large_96500லக்னோ : ""அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். எந்த வகையிலும்சரணடைந்து விட மாட்டோம்,'' என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத்ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியத்தின் வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி கூறியதாவது:"அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும்'என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துஅப்பீல் செய்வோம். "நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்' என, ஐகோர்ட்தெரிவித்த பார்முலாவை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. ஐகோர்ட்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். நிலம்விஷயத்தில் சரணடைந்து விட மாட்டோம். அதே நேரத்தில், இந்த விவகாரம்தொடர்பாக அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வந்தால்,அதற்கும் சன்னி வக்பு வாரியம் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு யாராவதுமுன்மொழிந்தால், அது நடக்கும். அடுத்த 90 நாட்களுக்கு தற்போதைய நிலைதொடரும் என்பதால், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சன்னி வக்புவாரியத்திற்கு கால அவகாசம் உள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கூட்டத்திற்குப் பின்,அப்பீல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டுசெயல்பட மாட்டோம். மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் எங்களுக்குஉடன்பாடில்லை. பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன.தற்போதைய தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தி அளிப்பதோடு மட்டுமின்றி,முஸ்லிம்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளது.தற்போதைய நிலையில் இதை மட்டுமே தெரிவிக்க முடியும். தீர்ப்பை முழுமையாகபடித்த பின்னரே மற்ற விவரங்களை தெரிவிப்போம். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டிற்கு செல்ல முடியும் என்பதால், மக்கள் அதிருப்தி அடைய வேண்டியஅவசியம் இல்லை. நம்பிக்கை இழக்க எந்தக் காரணமும் இல்லை. தற்போதையபிரச்னையை யாரும் வீதிக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். நாடு முழுவதும்அமைதி பேணிக்காக்கப்படும் என, நம்புகிறேன். இவ்வாறு ஜாபர்யாப் ஜிலானிகூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by gunashan Fri Oct 01, 2010 10:38 am

மனிதன் என்று திருந்துவானோ ?
இறைவா நீ அழாதே.......உன்னை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்....... அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 10:44 am

gunashan wrote:மனிதன் என்று திருந்துவானோ ?
இறைவா நீ அழாதே.......உன்னை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்....... அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது

இருந்தா தானே கண்டுகொள்வதற்கு சோகம் சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by gunashan Fri Oct 01, 2010 10:46 am

கார்த்திக் wrote:
gunashan wrote:மனிதன் என்று திருந்துவானோ ?
இறைவா நீ அழாதே.......உன்னை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்....... அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது

இருந்தா தானே கண்டுகொள்வதற்கு சோகம் சோகம் சோகம்

இந்த மனுசனுக்கு எப்படி உணர்த்துவது......யோசிப்போம்.......
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 10:50 am

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:மனிதன் என்று திருந்துவானோ ?
இறைவா நீ அழாதே.......உன்னை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்....... அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது

இருந்தா தானே கண்டுகொள்வதற்கு சோகம் சோகம் சோகம்

இந்த மனுசனுக்கு எப்படி உணர்த்துவது......யோசிப்போம்.......
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

வாங்க இத சாப்புட்டே யோசிப்போம் சியர்ஸ் சியர்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by gunashan Fri Oct 01, 2010 10:54 am

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

இருந்தா தானே கண்டுகொள்வதற்கு சோகம் சோகம் சோகம்

இந்த மனுசனுக்கு எப்படி உணர்த்துவது......யோசிப்போம்.......
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

வாங்க இத சாப்புட்டே யோசிப்போம் சியர்ஸ் சியர்ஸ்

அதுவும் சரிதான்......ஓகே........
ஆமா. ஒரு மனுசன் இத்தன நாளா காணோமே. ஒரு மேசேஜ் அனுப்பி என்னாச்சு கேட்க மாட்டிங்களா.? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 10:57 am

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

இந்த மனுசனுக்கு எப்படி உணர்த்துவது......யோசிப்போம்.......
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

வாங்க இத சாப்புட்டே யோசிப்போம் சியர்ஸ் சியர்ஸ்

அதுவும் சரிதான்......ஓகே........
ஆமா. ஒரு மனுசன் இத்தன நாளா காணோமே. ஒரு மேசேஜ் அனுப்பி என்னாச்சு கேட்க மாட்டிங்களா.? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கடவுளிடம் கேட்டேன் அவரு சொல்ல மாடின்ட்டறு பாஸ் .....
நா என்ன செய்யறது .... என்னோட மொபைல் ISD அழைப்பு போக மாட்டிங்குது ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by gunashan Fri Oct 01, 2010 11:00 am

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

வாங்க இத சாப்புட்டே யோசிப்போம் சியர்ஸ் சியர்ஸ்

அதுவும் சரிதான்......ஓகே........
ஆமா. ஒரு மனுசன் இத்தன நாளா காணோமே. ஒரு மேசேஜ் அனுப்பி என்னாச்சு கேட்க மாட்டிங்களா.? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கடவுளிடம் கேட்டேன் அவரு சொல்ல மாடின்ட்டறு பாஸ் .....
நா என்ன செய்யறது .... என்னோட மொபைல் ISD அழைப்பு போக மாட்டிங்குது ..


சோகம் சோகம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 11:00 am

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

அதுவும் சரிதான்......ஓகே........
ஆமா. ஒரு மனுசன் இத்தன நாளா காணோமே. ஒரு மேசேஜ் அனுப்பி என்னாச்சு கேட்க மாட்டிங்களா.? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கடவுளிடம் கேட்டேன் அவரு சொல்ல மாடின்ட்டறு பாஸ் .....
நா என்ன செய்யறது .... என்னோட மொபைல் ISD அழைப்பு போக மாட்டிங்குது ..


சோகம் சோகம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எங்க போனாலும் சொல்லிட்டு போகணும் .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம் Empty Re: அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
» அயோத்தி தீர்ப்பில் எல்லோமே நம்பர் 3
» அயோத்தி தீர்ப்புக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு, வக்பு வாரியம்-இந்து மகா சபா எதிர்ப்பு
» அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்துள்ளது.
» புதிய கல்லூரிகளுக்கு வக்பு வாரிய நிலங்கள் : அப்துல் ரகுமான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum