புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_lcapஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_voting_barஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Saravananj

2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_lcapஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_voting_barஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_rcap 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_lcapஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_voting_barஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_lcapஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_voting_barஅமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Oct 01, 2010 9:58 am

அமைதியும் சாந்தமும் இப்போது தேவை : பிரதமர் மன்மோகன் அழைப்பு Large_96517புதுடில்லி : அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அலகாபாத்ஐகோர்ட் அளித்த தீர்ப்பிற்குப் பின், பாதுகாப்பு தொடர்பான மத்தியஅமைச்சரவை குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சோனியாதலைமையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டமும் நடைபெற்றது.
இந்தக் கூட்டங்களுக்குப் பின், பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:இந்திய மக்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அதேபோல், நமதுநாட்டின் மிகப்பெரிய பாரம்பரியமான மதச்சார்பின்மை, சகோதரத்துவம் மற்றும்சகிப்புத்தன்மை மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். ஒரு சிலவிஷமிகள் தான் நமது சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் வேலைகளில் அடிக்கடிஈடுபடுகின்றனர். இது போன்ற நபர்களிடம் நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முற்படும்இதுபோன்ற நபர்களின் செயல்கள் வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது.சமூகத்தினரிடையே விரோதத்தை உண்டாக்க விஷமிகள் பரப்பி விடும் வீண்வதந்திகளையும் யாரும் நம்பக்கூடாது. இந்த விஷயத்தில் மக்கள் மிகவும்கவனமாக இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவது, அமைதிமற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணிக் காப்பது என்பதில், மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
நீண்ட காலமாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவாக, தற்போது தீர்ப்புவெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தமக்களும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். இருந்தாலும், இந்தவிவகாரம் சுப்ரீம் கோர்ட்டால் முடிவு செய்யப்படும் வரை தற்போதைய நிலைபராமரிக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய, ஐகோர்ட் காலஅவகாசம் அளித்துள்ளது. வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளும் தனித்தனியாகபிறப்பித்துள்ள உத்தரவுகள் மூலம், பிரச்னை தொடர்பான தங்களின் முடிவுகளைதெரிவித்துள்ளனர். தீர்ப்பின் முக்கிய சாராம்சங்கள், வழக்குதொடர்ந்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணம் அளிப்பதாக உள்ளன. ஐகோர்ட்வழங்கிய தீர்ப்பை மக்கள் மதிக்க வேண்டும், அதற்கு கவுரவம் அளிக்கவேண்டும். இதன் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறுபிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,தலைவர்கள், மூத்த தலைவர் அத்வானி வீட்டில் அயோத்தி தீர்ப்பு குறித்துஆலோசனை செய்தனர்; தீர்ப்பை வரவேற்றனர். இவ்வாறு மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு: அத்வானி கருத்து: ""அலகாபாத் ஐகோர்ட் லக்னோபெஞ்ச் வழங்கிய தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கானசூழ்நிலை உருவாகியுள்ளது,'' என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிதெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பையடுத்து, பா.ஜ.,மேல்மட்டத் தலைவர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் நிதின் கட்காரி தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக்சபாஎதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்அருண் ஜெட்லி உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அத்வானி கூறியதாவது: அலகாபாத் கோர்ட் வழங்கிய தீர்ப்பைபா.ஜ., வரவேற்கிறது. தீர்ப்பின் மூலம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு வாய்ப்பு உருவாக்கியுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் தேசியஒருமைப்பாட்டிற்கான புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. தீர்ப்பை நாட்டுமக்கள் பக்குவமான மனநிலையுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு அத்வானிதெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்: ""அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்வழங்கிய தீர்ப்பு, ராமர் கோவில் கட்டுவதற்கு வழி வகுத்துள்ளது. இந்தத்தீர்ப்பை யாருக்கும் கிடைத்த வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ கருதமுடியாது. ராமர் கோவில் இயக்கம் எந்தவொரு சமூகத்திற்கும் எதிரானது அல்ல.கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து எல்லா தரப்பினரும் அமைதியாக செயல்படவேண்டும். நமது கலாசாரத்தையும், தேச ஒற்றுமையையும் பேணிக்காக்கவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவர்மேலும் கூறியதாவது: சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை,முஸ்லிம்களுக்கு கொடுப்பது தொடர்பாக சன்னியாசிகள் அடங்கிய உயர்மட்டக் குழுமுடிவு செய்யும். தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர்இவை பற்றி எல்லாம் விரிவாக ஆய்வு செய்யப்படும். முஸ்லிம்கள் உட்பட நாடுமுழுவதும் உள்ள மக்கள் அனைவரும் கடந்த கால விருப்பு, வெறுப்புகளை மறந்து,அன்பாக நடந்து கொள்ள வேண்டும். நீதித்துறை வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமுன்வர வேண்டும். ராமர் கோவில் கட்ட ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறுமோகன் பகவத் கூறினார்.
அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை, விஸ்வ இந்துபரிஷத் அமைப்பும் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலர் பிரவீன் தொகாடியா கூறுகையில், ""தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.ராமர் பிறந்த இடம் என, 100 கோடி மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைநீதித்துறை உறுதி செய்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டவாய்ப்பு உருவாகியுள்ளது,'' என்றார்.
தீர்ப்பு பற்றி, காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதிகூறுகையில், ""ஒவ்வொருவரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். தீர்ப்பையாரும் தங்களுக்கு கிடைத்த வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ கருதக்கூடாது.சர்ச்சைகளை எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது கோர்ட் தீர்ப்புமூலமாகவோ முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்படி வழங்கப்படும் தீர்ப்பைஅனைவரும் ஏற்க வேண்டும்,'' என்றார்.
மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், ""அலகாபாத் ஐகோர்ட்வழங்கிய தீர்ப்பை முழுமையாகப் படித்த பின்னரே கருத்து தெரிவிப்பேன்.ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.தீர்ப்பின் முழு நகல் வரட்டும். படித்த பின், கருத்து தெரிவிக்கிறேன்,''என்றார்.
மத்திய அரசு பொறுப்பு: மாயாவதி: ""அலகாபாத் ஐகோர்ட் அளித்ததீர்ப்பை ஏற்றுக் கொண்டு மக்கள் அமைதியையும், சமூக ஒற்றுமையையும்பேணிக்காக்க வேண்டும்,'' என உ.பி., முதல்வர் மாயாவதி கூறியுள்ளார். அவர்மேலும் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, அலகாபாத்ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்தியஅரசுக்குத்தான் உள்ளது. தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி,பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உ.பி., மாநில அரசு ஏற்கனவே கடிதம்எழுதியுள்ளது. உ.பி., மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க முற்படும்சக்திகளுக்கு எதிராக எனது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தீர்ப்பைஅமல்படுத்த காலதாமதம் ஏற்பட்டு, அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைஏற்பட்டால், அதற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். அயோத்தியில்சர்ச்சைக்குரிய நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை, மத்திய அரசுதான்கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. அதனால், ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்தவேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கே உள்ளது. இவ்வாறு மாயாவதி கூறினார்.
மா.கம்யூ., கருத்து: தீர்ப்பின் முழு விவரத்தை படித்துப்பார்க்க வேண்டும். இதில் சில கேள்விகள் எழலாம். சுப்ரீம் கோர்ட் அளிக்கும்தீர்ப்புக்கு பின்னரே இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.இதுதான், இந்தியா போன்ற மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் உள்ள வழிமுறை.இருப்பினும், பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என மா.கம்யூ., கட்சிதெரிவித்துள்ளது.
திருப்தி அடையும் தீர்ப்பு:"இரு தரப்பினரும் திருப்தி அடையும்தீர்ப்பு' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அயோத்தியில்சர்ச்சைக்குரிய இடம் குறித்து அலகாபாத் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, "நாட்டில்அமைதி காண்பது என்ற அடிப்படையில், இரு தரப்பினரும் திருப்தி அடையக்கூடியதீர்ப்பு. இந்த தீர்ப்பில் குறை காண்போர் மேல் முறையீடு செய்யவும் வழிவகுத்திருப்பது வரவேற்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார்.
ஜெ., வரவேற்பு: அயோத்தியில் பிரச்னைக்குரிய இடம் யாருக்குசொந்தமானது என்ற வழக்கில், அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பு குறித்துஅ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: நீண்ட காலமாகஇருந்து வந்த பிரச்னை மற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்னைக்கு தீர்வு காணும்வகையில் வெளியான இந்த தீர்ப்பு பாராட்டுக்குரியது. இது, சமரச பாதைக்கானகதவை திறந்து விட்டுள்ளது. தீர்ப்பின் நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு,இந்தியா ஒளிமிக்க மதசார்பற்ற நாடாக விளங்குவதற்கு மற்ற கட்சிகளும் பாடுபடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பை, ராம்ஜென்பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்யாகோபால் தாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம். இருப்பினும், சன்னி மத்தியவக்பு வாரியத்திற்கு, ஒரு பகுதி இடத்தை அளிக்க வேண்டும் என்பதை எதிர்த்து,சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். நாங்கள் சமுகமான தீர்வுக்கு தயாராகஉள்ளோம்' என்றார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரரான, ஹசிம் அன்சாரிகூறுகையில், "தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது. கோவில் கட்டுவதற்கு நாங்கள்எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். வக்பு வாரியத்திற்கு ஒதுக்கப்படும்இடத்தில் மசூதி கட்டப்படும்' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக