Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
+16
தாமு
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
மனோஜ்
சபீர்
உமா
தேனி சூர்யாபாஸ்கரன்
kalaimoon70
மஞ்சுபாஷிணி
Aathira
V.Annasamy
gunashan
ஹாசிம்
தமிழ்ப்ரியன் விஜி
கார்த்திக்
சிவா
20 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் அண்ணா!
மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் கவிதையின் நினைவுகள் .
கவிதை மலையில் நனைத்த உங்களுக்கு
வாழ்த்துக்கள் தோழரே ......
இன்னும் பல கவிதைகளை பதிவு செய்ய வேண்டுகிறான் ...
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
முத்தான மூவாயிரம் படைத்து
முழு நிலவாய் மனம் நிறைத்து
முதிர்ந்த நட்புடன் திகழும் கவியே
முடியுமட்டும் சாதித்திட வாழ்த்துகள்
முழு நிலவாய் மனம் நிறைத்து
முதிர்ந்த நட்புடன் திகழும் கவியே
முடியுமட்டும் சாதித்திட வாழ்த்துகள்
நேசமுடன் ஹாசிம்
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
சிறு வரிக்கவிதைகளில்
அர்த்த்புஷ்டி வரிகளை
அழகாக தந்துவரும்..
அன்னாசாமி அய்யா..
மென்மேலும் முன்னேற மனதார வாழ்த்துகிறேன்....
:suspect: :suspect: :suspect:
அர்த்த்புஷ்டி வரிகளை
அழகாக தந்துவரும்..
அன்னாசாமி அய்யா..
மென்மேலும் முன்னேற மனதார வாழ்த்துகிறேன்....
:suspect: :suspect: :suspect:
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
சிவா wrote:3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் அண்ணா!
தக்களின் ஏகோபித்த பாராட்டு மழையில் என்றும் நனைந்து ஐந்து திங்களின் உறவுகளின் அன்பினை நினைந்து மகிழ்கிறேன்.
எல்லா வளமும் பெற்று இன்புற வாழுத்துகிறேன்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கார்த்திக் wrote:தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் கவிதையின் நினைவுகள் .
கவிதை மலையில் நனைத்த உங்களுக்கு
வாழ்த்துக்கள் தோழரே ......
இன்னும் பல கவிதைகளை பதிவு செய்ய வேண்டுகிறான் ...
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
கார்த்திக்,
எப்போதும் போல் முதற் பின்னூட்டம், வாழ்த்து மறவாத பண்பிற்கு நான் நன்றி கூறுகிறேன்.
உங்களின் பாராட்டை மனதார ஏற்கிறேன். உங்களின் நல்ல படைப்புக்களையும் தொடுருங்கள்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
ஹாசிம் wrote:முத்தான மூவாயிரம் படைத்து
முழு நிலவாய் மனம் நிறைத்து
முதிர்ந்த நட்புடன் திகழும் கவியே
முடியுமட்டும் சாதித்திட வாழ்த்துகள்
கவிஞர்க் கழக்கான கவியால்
கவினுற பாராட்டு புனைதந்தீர்..
நவின்றேன் நன்றி பன்முறை
இவிடம் இணையற்ற நட்பொடு.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
gunashan wrote:சிறு வரிக்கவிதைகளில்
அர்த்த்புஷ்டி வரிகளை
அழகாக தந்துவரும்..
அன்னாசாமி அய்யா..
மென்மேலும் முன்னேற மனதார வாழ்த்துகிறேன்....
:suspect: :suspect: :suspect:
பாராட்டி மகிழும் நண்பருக்கு மிக்க நன்றிகள். தங்களின் வாழ்த்து என்னை மேலும் வளப் படுத்தும்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: 3000 பதிவுகளைக் கடந்த கவிக்கடல், இசையமுதன் திரு அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
தங்கள் கவிமழை ஒரு சுவை என்றால் கான மழை மறு சுவை. அதனிலும் புது சுவை நட்பு மழை, மொத்தத்தில் தாங்கள் அறுசுவை..உணவு அல்ல நவ சுவை(ரசம்) உணர்வு..
மேலும் பதிக்க, எங்கள் உள்ளங்க்ளில் பதிய
வாழ்த்துக்கள்..அண்ணாசாமி.
மேலும் பதிக்க, எங்கள் உள்ளங்க்ளில் பதிய
வாழ்த்துக்கள்..அண்ணாசாமி.
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
» 3000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இமயம் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்!
» இசையருவி திரு அண்ணாசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» 3000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
» 3000 பதிவுகளைக் கடந்த உமாவுக்கு வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|