புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_lcapஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_voting_barஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Saravananj

2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_lcapஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_voting_barஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_rcap 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_lcapஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_voting_barஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
இந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_lcapஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_voting_barஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_lcapஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_voting_barஇந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது: ஒபாமா

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 8:55 am

கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் அமெரிக்க இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், வேலை வாய்ப்பில் இந்தியா சீனாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கவலை தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அயோவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது,

அமெரிக்க இளைஞர்கள் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுவது குறைந்து வருகிறது. இதனால் வேலைகளுக்கு போட்டிபோடும் நிலையை அமெரிக்கா இழந்து வருகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் கல்விக்கும், கல்விக்கான கட்டுமானங்களுக்கும் அதிக தொகை செலவிட்டு வருகின்றன.

கல்வி நிலையங்களை பொறுத்தவரை நாம் முதலிடத்தில் இருக்கிறோம். மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை நாம் 12வது இடத்தில் இருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு மிக குறைவாகவே கிடைக்கும்.

பூமியிலேயே அதிக அளவுக்கு உற்பத்தி செய்யும் நாடாக இருக்கும் அமெரிக்கா, அந்த நிலையில் இருந்து நழுவ தொடங்கி உள்ளது.

முன்பை விட இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்டுவதில் ஆக்ரோஷமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா இந்த நாடுகளிடம் பலத்த போட்டியை எதிர்நோக்கி உள்ளது. விரைவிலோ அல்லது சில காலம் கழித்தோ அவர்கள் நம்மை முந்தி விடுவார்கள்.

இந்த நாடுகளுடன் நாம் எல்லா நிலையிலும் போட்டி போடவேண்டி உள்ளது. அவர்கள் தங்கள் சக்தியை விட அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

எதிர்காலத்தில் வெற்றியை தேடி தரப்போகிற தூய்மையான எரிசக்திக்கான ஆதாரங்களை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதில் நாம் ஈடுபடாவிட்டால், எதிர்கால வேலைகள் எல்லாம் அவர்கள் கைகளில் தான் இருக்கும். அமெரிக்கர்கள் அவர்களுக்கு தொண்டூழியம் செய்யவேண்டியது தான்.

பட்டதாரிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆராய்ச்சிகளும் அமெரிக்காவில் குறைந்து விட்டன. கல்வித்துறையில் நமக்கு சரிவு ஏற்பட்டதற்கு காரணம், முந்தைய ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு. புஷ் ஆட்சி காலத்தில் தான் சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மை குறைந்து போனது என்றார்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக