புதிய பதிவுகள்
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
15 Posts - 88%
mohamed nizamudeen
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
1 Post - 6%
Guna.D
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
180 Posts - 77%
heezulia
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_lcapகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_voting_barகாதலில் உங்கள் குணம் எப்படி? - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் உங்கள் குணம் எப்படி?

Page 3 of 3 Previous  1, 2, 3

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 5 Aug 2009 - 17:12

First topic message reminder :

காதலில் உங்கள் குணம் எப்படி?
ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி =
உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29
இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11
1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்
வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.

எண் ஒன்று - ஆணுக்குரிய குணம்
மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

எண் இரண்டு - பெண்ணுக்குரிய குணம்
கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர். அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள். உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர். நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர். நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.

எண் இரண்டு - ஆணுக்குரிய குணம்
நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.

எண் மூன்று - பெண்ணுக்குரிய குணம்
ஆண்மை நிறைந்தவரையே எதிர்பார்ப்பீர்கள். அழகுகூட இரண்டாம் பட்சம்தான். நாகரீகத்தை எதிர்பார்ப்பீர்கள். வீட்டுப் பணியுடன், வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக்கூடியவர். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

எண் மூன்று - ஆணுக்குரிய குணம்
ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர். எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர். சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.

எண் நான்கு - பெண்ணுக்குரிய குணம்
உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும், அனுசரணையுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான்.

எண் நான்கு - ஆணுக்குரிய குணம்
குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசால மனமும், பெருந்தன்னையும் நிறைந்தவர். உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத் தயங்காதவர். பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர். உங்களை கணவராக அடைபவர் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எண் ஐந்து - பெண்ணுக்குரிய குணம்
பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள். உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான். உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.

எண் ஐந்து - ஆணுக்குரிய குணம்
பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!

avatar
Guest
Guest

PostGuest Wed 5 Aug 2009 - 22:03

kokjak wrote:
மு௫கனடிமை wrote:ஒங்களுக்கும் கண்ணில்லையா சார் :P

காதலுக்கு கண்ணில்லை ,
உங்க ஆறுதலுக்கு சொன்னேன் சார்!

ஒ அப்டியா செரி செரி

அப்ப எனக்குதான் கண்ணு பத்தலைன்னு நெனைக்கேன் சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 5 Aug 2009 - 22:09

மு௫கனடிமை wrote:என்ன நிலாசகி அம்மையாரே

தங்கள் கூட்டுத்தொகை என்னவோ
1+2+3-1

avatar
Guest
Guest

PostGuest Wed 5 Aug 2009 - 22:11

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:என்ன நிலாசகி அம்மையாரே

தங்கள் கூட்டுத்தொகை என்னவோ
1+2+3-1

ஆ தலை சுத்துது. கொளப்புறீங்கலே தாயே

அடியேனுக்கு தெரிந்ததெல்லாம் 143 தான்

தாங்களே கூறி விடுங்களேன்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 6 Aug 2009 - 0:10

ஏன் முருகா பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் கேப்பீங்களா...ஃ

avatar
Guest
Guest

PostGuest Thu 13 Aug 2009 - 23:24

sherin wrote:ஏன் முருகா பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் கேப்பீங்களா...ஃ

யார் சொன்னா அப்டி

நீங்களும் சொல்லுங்கள் கேப்போம் :P

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri 14 Aug 2009 - 11:40

sherin wrote:

எண் எட்டு - ஆணுக்குரிய குணம்
சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும், தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும், சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடித்திடுவீர்கள். நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும், புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித் திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

அதற்க்கான அறிகுறியே இல்லையே சோகம் அநியாயம் என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக