ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் உங்கள் குணம் எப்படி?

+4
Tamilzhan
சிவா
ஈழமகன்
செரின்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by செரின் Wed Aug 05, 2009 3:42 pm

First topic message reminder :

காதலில் உங்கள் குணம் எப்படி?
ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி =
உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29
இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11
1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்
வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.

எண் ஒன்று - ஆணுக்குரிய குணம்
மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

எண் இரண்டு - பெண்ணுக்குரிய குணம்
கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர். அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள். உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர். நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர். நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.

எண் இரண்டு - ஆணுக்குரிய குணம்
நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.

எண் மூன்று - பெண்ணுக்குரிய குணம்
ஆண்மை நிறைந்தவரையே எதிர்பார்ப்பீர்கள். அழகுகூட இரண்டாம் பட்சம்தான். நாகரீகத்தை எதிர்பார்ப்பீர்கள். வீட்டுப் பணியுடன், வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக்கூடியவர். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

எண் மூன்று - ஆணுக்குரிய குணம்
ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர். எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர். சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.

எண் நான்கு - பெண்ணுக்குரிய குணம்
உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும், அனுசரணையுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான்.

எண் நான்கு - ஆணுக்குரிய குணம்
குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசால மனமும், பெருந்தன்னையும் நிறைந்தவர். உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத் தயங்காதவர். பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர். உங்களை கணவராக அடைபவர் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எண் ஐந்து - பெண்ணுக்குரிய குணம்
பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள். உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான். உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.

எண் ஐந்து - ஆணுக்குரிய குணம்
பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by ஈழமகன் Wed Aug 05, 2009 4:14 pm

Tamilzhan wrote:போடா எல்லாம் விட்டுதள்ளு பழசையெல்லாம் சுட்டுட்தள்ளு....
புதுசா இப்போ பொறந்தோம் என என்னிக்கொள்ளடா...

புதுசா இருக்கு.................புதுசா எங்க சுட்டது?!

றூம் போட்டு யோசிப்பீங்களோ?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by sekartvr Wed Aug 05, 2009 6:44 pm

நண்பர் சேரின் அவர்களே தங்கள் குறிபிட்ட படி
எனக்கு இந்த குணங்கள் மிகவும் சரியாக பொருந்தி
இருந்தது வாழ்த்துக்கள் என்றும் நட்புடன்

சேகர் குவைத்
avatar
sekartvr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009

Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by Guest Wed Aug 05, 2009 6:48 pm

எண் ஐந்து - ஆணுக்குரிய குணம்
பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!
*******************************************


ஷெரின் ஐயா

சூப்பர் பின்னிட்டீங்க போங்க

ஆனா அடியேனுக்கு இதுவரை காதல் வந்ததில்லை அதுதான் இப்ப காமெடி
avatar
Guest
Guest


Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by iraimagan Wed Aug 05, 2009 6:55 pm

சிம்பு-டுபுக்குக்கு correctஅ சொல்லிருக்கங்கோ,உங்களுக்கு சீக்கிரம் காதல் வர வாழ்த்துக்கள்.
iraimagan
iraimagan
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008

Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by Guest Wed Aug 05, 2009 7:05 pm

kokjak wrote:சிம்பு-டுபுக்குக்கு correctஅ சொல்லிருக்கங்கோ,உங்களுக்கு சீக்கிரம் காதல் வர வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றி kokjak சார்

எனக்கு காதல் வந்தாலும் பொண்ணுங்களுக்கு என் மேல் காதல் வரணுமே

செரி

அப்டி வந்தால் ஒங்களுக்கு பார்ட்டிதான்

ஒகேவா சியர்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by iraimagan Wed Aug 05, 2009 7:37 pm

காதலுக்கு கண்ணில்லை சார்,
தைரியமா இருக்கல நான்!!


இறை மகன்.
iraimagan
iraimagan
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008

Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by Guest Wed Aug 05, 2009 8:05 pm

ஒங்களுக்கும் கண்ணில்லையா சார் :P
avatar
Guest
Guest


Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by நிலாசகி Wed Aug 05, 2009 8:22 pm

என்னமோ பா எனக்கு நல்லாதா தான் போட்டிருக்காங்க............அவரு அதிர்ஷ்டல்சாளிதான்....நான் அதிர்ஷ்டசாலியாக எந்த எண் வரவரை லவ்வுபான்னலாம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by Guest Wed Aug 05, 2009 8:27 pm

என்ன நிலாசகி அம்மையாரே

தங்கள் கூட்டுத்தொகை என்னவோ
avatar
Guest
Guest


Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by iraimagan Wed Aug 05, 2009 8:31 pm

மு௫கனடிமை wrote:ஒங்களுக்கும் கண்ணில்லையா சார் :P


காதலுக்கு கண்ணில்லை ,
உங்க ஆறுதலுக்கு சொன்னேன் சார்!


இறை மகன்.
iraimagan
iraimagan
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008

Back to top Go down

காதலில் உங்கள் குணம் எப்படி? - Page 2 Empty Re: காதலில் உங்கள் குணம் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum