புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்.
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -7
நாள்: 03.10.2010 நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
முன்னிலை
இன எழுச்சிக் கவிஞர். நெல்லை இராமச்சந்திரன்.
சொற்பொழிவாளர்:
முனைவர். இராம. வேணுகோபாலன்,
முதல்வர்,
மார்க் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி,
முகப்பேர், சென்னை.
தலைப்பு:: சங்க இலக்கியத்தில் நகைப்பு
அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!
மேலும் தகவலுக்கு
http://painthamizhcholai.blogspot.com/2010/09/6.html

ஏழாம் முழக்கத்தின் அறிக்கை....
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஏழாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் 03/10/10 ஞாய்ற்றுக் கிழமை அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.
முழக்கத்தின் தொடக்கத்தில் நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர் ப. பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்புப் பேச்சாளர் உள்ளிட்ட அனைவரையும் முறையாக வரவேற்றார்.
அடுத்ததாக இம் முழக்கத்திற்கு முன்னிலை வகித்த பேரா. முனைவர். சேதுராமலிங்கம் (இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் அவர்களால் தவிர்க்க முடியாத சூழலால் முன்னிலை வகிக்க முடியாது போனது) நகைச்சுவை பற்றி சிறு குறிப்பையும் கூறி முழக்கத்தைத் துவக்கி வைத்தார்.
பேரா. முனைவர் இராம வேணுகோபால் அவர்கள் சங்க இலக்கியத்தில் நகைப்பு என்ற தலைப்பில் தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரைப்படம் வரை ஒரு அலசல் பார்வையாக ஒப்பிட்டு மிகச்சிறந்த ஒரு உரையை நிகழ்த்தினார்.
உரை முடிவுற்ற நிலையில் பொதுச்செயலாளர் அவர்களால் உரையின் எழுந்த கருத்துகளின் அடிப்படையில் வினாக்கள் எழுப்பப்பட்டு சரியாக விடை அளித்த மூவருக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
சுவைஞர் உரையாகப் புலவர் தங்க ஆறுமகனார் அவர்களால், உரையில் தான் ரசித்த பகுதிகளை எடுத்துக்காட்டி சிற்றுரை ஒன்று நிகழ்த்தப்பட்டது.
இடையில் விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டது.
விழாவின் இறுதியில் இவ் அமைப்பின் நிறுவனர் முனைவர். பெரும்புலவர். சி.வெ. சுந்தரம் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
அனைவரிடமும் கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பிறகு, அடுத்த கூட்டத்தின் அறிவிப்பை கூறியவுடன், முழக்கம் இனிதே முடிவுற்றது. மீண்டும் கூட்டத்தில் இணையும் விருப்பத்துடன் அனைவரும் பிரியா விடை பெற்றுக்கொண்டனர்.
சிறப்புப் பேச்சாளரின் உரையிலிருந்து பெறப்பட்ட நுட்பமான நகைச்சுவைக் கருத்துகள்:
தொல்காப்பியர் கூறியுள்ள மெய்ப்பாடுகள் எட்டு. அவை நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை.
இவற்றுள் நகைப்புக்கு மட்டும் தொல்காப்பியர் இரண்டு மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார்.
நகை என்பது முகம் சிரிப்பது. அல்லது வெளிப்படையான சிரிப்பு. உவகை என்பது அகம் சிரிப்பது. (உள்ளம்) சிரிப்பது.
நகை என்ற மெய்ப்பாடு எள்ளல், இளமை, பேதைமை, மடமை என்ற நான்கு களங்களில் தோன்றும்.
இந்த நான்கு களங்களில் தோன்றும் நகைக்கும் சங்க இலக்கியத்தில் பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
தலைவனின் வருகையைக் காணக் கிடைக்காது தலைவி வருந்தி இருக்க கார்ப்பருவத்து முல்லை பூத்து முறுவலிக்கத் தன்னைக் கண்டு எள்ளுவது போலச் சிரிக்கிறாயே என்று தலைவி முல்லையைப் பார்த்து கூறும் “முல்லை! வாழியோ முல்லை! நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவைப் போல காட்டல் தகுமோ” என்ற தலைவி கூற்றுப் பாடல்.
”சுடர்த்தொடீஇ! கேளாய் - தெருவில்நாம் ஆடும்.............
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
அன்னாய் இவன் ஒருவன் செய்த்து காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னை யான்,
‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா,
அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ,
மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான போல் நோக்கி,
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” (கலித்தொகை 51)
என்ற பாடலின் நகைச்சுவையும் அதனை எடுத்தாண்ட திரைப்படப் பாடலான
“புத்தி சிகாமணி பெத்த பிள்ளை, புன்னகை செய்யுது சின்ன பிள்ளை,
ஆராரோ அட ஆராரோ...அசட்டுப் பய புள்ள ஆராரோ” என்று உவகையின் உச்சமாக வந்த சொல்லாட்சியின் விளக்கம் பெறப்பட்டது..
”யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்” என்ற என்ற திருக்குறளையும் அதற்கு இணையான திரைப்பாடலான “உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற பாடல் மேற்கோளுடன் விளக்கம்.
”பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றாள் இவள்தான்”
இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்”
என்ற பாரதிதாசனின் பாடலுக்கு இலக்கணமானத் தொல்காப்பியரின் களவுக்கால மெய்ப்பாடுகளான “கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழ]ணி தைவரல், உடை பெயர்த்துடுத்தல்” ஆகிவற்றின் விளக்கம் பெறப்பட்டது..
- பொதுச்செயலாளர்.

கூட்டத்தில் நேரில் கலந்துக்கொண்டு மகிழமுடியாமல் இருந்திருந்தாலும்.... உங்களின் வரிகளின் வழியே கண்ணில் கண்டு மனம் மகிழ்ந்துக்கொண்டு...
இனிவரும் கூட்டங்களும் இனிதாய் சிறக்க... நாங்கள் இங்கிருந்தே கண்டு களித்திட ஏதாவது உபயம் செய்யுமாறு மீண்டும் அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்...
நன்றி... வணக்கம்.... வாழ்த்துகள் தங்களின் பணிக்கு...
இனிவரும் கூட்டங்களும் இனிதாய் சிறக்க... நாங்கள் இங்கிருந்தே கண்டு களித்திட ஏதாவது உபயம் செய்யுமாறு மீண்டும் அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்...
நன்றி... வணக்கம்.... வாழ்த்துகள் தங்களின் பணிக்கு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தாங்கள் கண்ணில் கண்டு மனம் மகிழ்ந்துகொண்டு இருப்பதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றியும் தங்களின் இனிமையான வாழ்த்துக்கு...
//நாங்கள் இங்கிருந்தே கண்டு களித்திட ஏதாவது உபயம் செய்யுமாறு மீண்டும் அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.....//
அதைச் செய்ய வேண்டியவர் பைந்தமிழ்ச்சோலையின் கொள்கை பரப்புச் செயலாளர் அதாவது சோலையின் நிகழ்வுகளை உலகுக்குக் காட்டிக்கொண்டிருக்கின்ற தஞ்சை வாசன் அவர்களிடன் ஒப்படைத்து விட்டோம். அவர் கண்டிப்பாகச் செய்வார் என்று நம்புகிறோம். மீண்டும் நன்றி...

அதே அதே..... நேரில் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் பானு உங்களின் வரிகளில் மிக அழகாய் எல்லாம் அறிய முடிந்தது....
ஸ்ரீனி சொன்னது போல் இனிவரும் கூட்டங்களும் வெற்றியுடனும் சிறப்புடனும் அமைய என் அன்பு வாழ்த்துக்கள் பானு....
ஸ்ரீனி சொன்னது போல் இனிவரும் கூட்டங்களும் வெற்றியுடனும் சிறப்புடனும் அமைய என் அன்பு வாழ்த்துக்கள் பானு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Aathira wrote:தாங்கள் கண்ணில் கண்டு மனம் மகிழ்ந்துகொண்டு இருப்பதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றியும் தங்களின் இனிமையான வாழ்த்துக்கு...
//நாங்கள் இங்கிருந்தே கண்டு களித்திட ஏதாவது உபயம் செய்யுமாறு மீண்டும் அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.....//
அதைச் செய்ய வேண்டியவர் பைந்தமிழ்ச்சோலையின் கொள்கை பரப்புச் செயலாளர் அதாவது சோலையின் நிகழ்வுகளை உலகுக்குக் காட்டிக்கொண்டிருக்கின்ற தஞ்சை வாசன் அவர்களிடன் ஒப்படைத்து விட்டோம். அவர் கண்டிப்பாகச் செய்வார் என்று நம்புகிறோம். மீண்டும் நன்றி...
கொள்கை பரப்பு செயலாளரா? யாரு தஞ்சை.வாசனா? என்னக்கொடுமை இது...
அவர் வருவதே சந்தேகம்.....அவர் எங்கே இருந்து இதை செய்வார்... நீங்களே எங்களுக்கு அளித்திட வேண்டுகின்றோம்...
மிக்க மகிழ்ச்சி... நீங்கள் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி wrote:அதே அதே..... நேரில் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் பானு உங்களின் வரிகளில் மிக அழகாய் எல்லாம் அறிய முடிந்தது....
ஸ்ரீனி சொன்னது போல் இனிவரும் கூட்டங்களும் வெற்றியுடனும் சிறப்புடனும் அமைய என் அன்பு வாழ்த்துக்கள் பானு....
தாங்கள் எல்லாம் இங்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். விரைவில் காணொளியாகத் தர முயற்சி செய்கிறேன் மஞ்சு. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மஞ்சு..
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 9
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் - சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -22

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3