புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
90 Posts - 77%
heezulia
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
255 Posts - 77%
heezulia
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_m10. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 8:59 am


சென்னை திருமங்கலத்திலிருந்து வாசகி ஒருவர், “about blank” சொல்லும் பிரச்னை என்ன ? என தன் பிரவுசரில் அடிக்கடி வருவதாகவும், இதனை நீக்கவும் முடியவில்லை எனவும் நீளமான கடிதம் ஒன்றில் எழுதி, இது எதற்காக? இதனை நீக்க முடியாதா? என்று கேட்டிருக்கிறார். இது சற்று கவலை அளிக்கக் கூடிய விஷயம். இவருக்கு பதில் சுருக்கமாகத் தர முடியாது என்பதால், இந்த நீண்ட விளக்கத்தினை இங்கு தருகிறேன்.
“about blank” என்பது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி மாதிரி. இது அனைத்து பிரவுசர்களின் ஒரு பகுதியாகும். நீங்கள் உங்களுடைய பிரவுசரைத் திறந்து, அதன் அட்ரஸ் பாரில், “about blank” என டைப் செய்தால், காலியான ஒரு பக்கம் காட்டப்படும். உங்கள் பிரவுசரைத் திறக்கும்போது இது கிடைத்தால், உங்கள் ஹோம் பேஜ் இணைய முகவரியை மாற்றினால், இது சரியாகிவிடும். ஆனால் நம் சகோதரி வாசகி தெரிவித்திருப்பது சற்று ஆபத்தான விஷயமாகும். அவருடைய கம்ப்யூட்டரில் பிரவுசர் மெதுவாக இயங்க ஆரம்பித்தவுடன், இது போல அடிக்கடி வருகிறது. கம்ப்யூட்டர் பிழைகள் அதிகம் தெரிந்தவுடன் இந்த “about blank” கிடைக்கிறது. இதற்குக் காரணம் “about blank” எனப்படும் பிரவுசர் ஹைஜாக்கர் என விளக்கப்படும் ஒரு ஸ்பைவேர் ஆகும். இது ஒரு மால்வேர் புரோகிராம். இது உடனடியாக நீக்கப்பட வேண்டும். பொதுவாக ஒரு பிரவுசர் ஹைஜாக்கர், உங்களுடைய ஹோம் பேஜினை எடுத்து விட்டு, வேறு ஒரு இணைய தள முகவரியைப் போட்டு வைக்கும். மேலும் இந்த பிரவுசர் ஹைஜாக்கர் ஸ்பைவேர் புரோகிராம், இது இறங்கிய கம்ப்யூட்டரின் சிஸ்டம் இயக்கத்திற்குத் தேவையான திறனை, தான் எடுத்துக் கொள்ளும். கண்ட்ரோல் பேனலில், புரோகிராம் லிஸ்ட்டில் இந்த “about blank” ஹைஜாக்கர் பெயர் இடம் பெறாது. மேலும், நீங்கள் உங்கள் ஹோம் பேஜ் முகவரியை மாற்றினால், மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்கும்போது, இந்த “about blank” அங்கு அமர்ந்து கொள்ளும்.
பொதுவாக CoolWebSearch வகை புரோகிராம்களை டவுண்லோட் செய்திருந்தால், இந்த ஹைஜாக்கர் புரோகிராம் இலவசமாகத் தானும் வந்து ஒட்டிக் கொள்கிறது.
முதலில் கம்ப்யூட்டரில் உள்ள தற்காலிக கோப்புகள், குக்கீஸ் ஆகியவற்றை நீக்க வேண்டும். இதற்கு சிகிளீனர் போன்ற புரோகிராம்கள் உதவும். அல்லது நீங்களாகவும் நீக்கலாம். அடுத்து பிரவுசரை மூடி வெளியேறவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ திறந்திருந்தால், அனைத்து விண்டோக் களையும் மூடவும். பின்னர் கீழே குறிக்கப்பட்டுள்ளபடி செயல்படவும்.
விண்டோஸ் 7 அல்லது விஸ்டா வில்:
ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் inetcpl.cpl என டைப் செய்திடவும். பின் என்டர் தட்டவும். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தினால், ஸ்டார்ட் பட்டன் அழுத்தியபின் கிடைக்கும் ரன் பாக்ஸில் இதனை டைப் செய்திடவும். பின் என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் டேப் தேர்ந்தெடுத்து, Browsing History (பிரவுசிங் ஹிஸ்டரி) என்பதன் கீழ் கிடைக்கும் Delete (டெலீட்) பட்டனை அழுத்தவும். Cookies (குக்கீஸ்) என்பது தவிர மற்ற அனைத்து பாக்ஸ்களிலும், டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் டெலீட் பட்டனை அழுத்தவும். அடுத்து நீங்கள் CWShredder என்பதை டவுண்லோட் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து CoolWebSearch புரோகிராம்களை நீக்குவதற்கென தயாரிக்கப் பட்டதாகும். எனவே CWShredder டவுண்லோட் செய்து, அதனை உங்கள் டெஸ்க்டாப் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் ஐகானில் இருமுறை கிளிக் செய்திடவும். இந்த புரோகிராம் இயங்கத் தொடங்கும். இப்போது கிடைக்கும் விண்டோவில் I Agree என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில் “Check For Update” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அப்டேட் இருந்தால், அதனை டவுண்லோட் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Fix பட்டனை அழுத்தவும். (இந்த செயல்பாடு, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது விண்டோஸ் மீடியா பிளேயரைத் திறந்து வைத்திருந்தால், நடைபெறாது). Fix செய்த பின்னர் ஓகே கிளிக் செய்தால், மேலே சொன்ன புரோகிராம்கள் திறந்திருந்தால் CWShredder அவற்றை மூடும். ஸ்கேனிங் மேற்கொள்ளப்படும். இது சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். அடுத்த விண்டோவில் கிளிக் செய்திடவும். CoolWebSearch புரோகிராம்கள் ஏதேனும் இல்லை என்றால், அந்த செய்திக்கான விண்டோ கிடைக்கும். இருந்தால், அவை என்னவென்று காட்டப்பட்டு, அவை எப்படி நீக்கப்பட்டன என்ற செய்தி காட்டப்படும். இனி, கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை இயக்கவும். இப்போது நீங்கள் அமைத்த ஹோம் பேஜ் காட்டப்படும்.






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 9:59 am

இதுல இவ்வளவு இருக்கா? அறியத் தந்தமைக்கு நன்றி கார்த்திக்!



. “about blank” சொல்லும் பிரச்னை என்ன ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 10:45 am

சிவா wrote:இதுல இவ்வளவு இருக்கா? அறியத் தந்தமைக்கு நன்றி கார்த்திக்!

நன்றி அண்ணா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக