Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
89,000 தமிழ் பெண்கள் விதவைகளாக தவிப்பு -
2 posters
Page 1 of 1
89,000 தமிழ் பெண்கள் விதவைகளாக தவிப்பு -
கொழும்பு, செப்.30 (டிஎன்எஸ்) இலங்கையில் நடந்த போரில் 89 ஆயிரம் பெண்கள் தங்கள் கணவர்களை இழந்து விதவைகளாகி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 49 ஆயிரம் பெண்கள் இலங்கை கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் கள். 40 ஆயிரம் பேர் வடக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. போருக்குப் பின் அகதிகளாக வாழும் தமிழர்கள் பற்றிய கணக்கெடுப்பு தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டது
இதில் ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் விதவை களாகி இருப்பது தெரிய வந்தது. இது பற்றிய முழுமையான விவரங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சேகரிக்கப்பட்டன.
அதன் விவரம் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று (செப்.29) வெளியிடப்பட்டது. இலங்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை மந்திரி இஸ் புல்லா கூறியதாவது:-
இலங்கையில் நடந்த போரில் 89 ஆயிரம் பெண்கள் தங்கள் கணவர்களை இழந்து விதவைகளாகி இருக்கிறார் கள். இவர்களில் 49 ஆயிரம் பெண்கள் இலங்கை கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 40 ஆயிரம் பேர் வடக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் விதவைப் பெண்கள் அகதிகளாக இருக்கிறார்கள். இதில் 12 ஆயிரம் பேர் 40 வயதுக்கு குறைவானவர்கள். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் 3-க்கும் அதிகமாக குழந்தைகளைக் கொண்டவர்கள்.
இவர்களில் யாருக்கும் வருமானம் இல்லை. அதற்கான வழிமுறையும் இல்லை. தினமும் சாப்பிட உணவு இல்லாமல் வேதனைப்படுகிறார்கள். விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ராஜபக்சே எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக இந்திய அரசின் உதவியுடன் இந்த பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு இஸ்புல்லா கூறினார். (டிஎன்எஸ்)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: 89,000 தமிழ் பெண்கள் விதவைகளாக தவிப்பு -
உமா wrote:![]()
![]()
![]()
பாவம் ....... அக்கா
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கையில் விதவைகளாக 68,000 தமி்ழ்ப் பெண்கள்!
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» இரண்டு பெண்கள் பாடுற மாதிரி தமிழ் பாடல்கள்?
» மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|