ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!

2 posters

Go down

அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!  Empty அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!

Post by நவீன் Thu Sep 30, 2010 2:15 pm

சென்னை: அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு தமிழகத்திலும் வரலாறு காணாத வகையில்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ், ரயில் நிலையங்களில்துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள்வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்கள், மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் போலீசாரின்விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறப்பு அதிரடிப்படை போலீசார் பதற்றமானபகுதிகளில் ரோந்துப் பணியிலும், பாதுகாப்பு பணியிலும்ஈடுபடுத்தப்படுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள், சமூகவிரோதிகள் கண்காணிக்கப்படுகின்றனர். உளவுப் பிரிவு போலீசாரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். ரயில் பாதைகளிலும் ரோந்து சுற்றி வருகின்றனர்.ரயில்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்நாளை ஊர்வலமோ, பொதுக்கூட்டமோ, பேரணியோ நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டங்களில் கலெக்டர், எஸ்பி ஆகியோர் சேர்ந்து உள்ளூர் சமூகதலைவர்களிடம் ஆலோசனை நடத்தவும், அமைதியை நிலைநாட்ட அனைத்துநடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை,திருச்சி, கோவை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, நாகை உள்ளிட்டமாவட்டங்கள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!  Empty Re: அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 2:18 pm

சோகம் சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு
» ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum