ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்

2 posters

Go down

இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார் Empty இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்

Post by நவீன் Thu Sep 30, 2010 2:07 pm

தண்டையார்பேட்டை : காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம்பெண் தீயில் கருகி இறந்தார். அவரது உறவினர்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டையார்பேட்டை படேல் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது (28). பர்மா பஜாரில் கடை வைத்துள்ளார். இவரது மனைவி நிஷா (22). இருவரும் காதலித்து 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். வீட்டு வேலை செய்யாததால் நிஷாவை மாமியார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது அம்மாவிடம் நிஷா கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிஷா வீட்டில் தீயில் கருகித் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நிஷாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.நிஷாவின் தாய் மெகரா பேகம் ஆர்.கே.நகர் போலீசில் அளித்த புகாரில், திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு என் மகளை கொடுமைப்படுத்தினர். நேற்று முன்தினம் அவளை பார்க்க வீட்டுக்கு சென்றேன். அப்போது பார்க்க விடாமல் சாகுல்அமீது மற்றும் அவரது அம்மா, சகோதரி தடுத்தனர். நான் திரும்பிய சிறிது நேரத்தில் நிஷா தீக்குளித்து இறந்ததாக போன் செய்தனர். என் மகள் தீக்குளிக்கும் அளவுக்கு கோழை அல்ல. அவளை கணவன், மாமியார், நாத்தனார் சேர்ந்து கொன்று விட்டனர் என்று கூறியுள்ளார்.நிஷாவின் உறவினர்கள் உட்பட 100&க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை திரண்டு மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணபிரபு சமரச பேச்சு நடத்தினார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார் Tamil-crime-news-1963
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார் Empty Re: இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 2:09 pm

சோகம் சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்: இளம்பெண் புகார் !!!!
» மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்: இளம்பெண் புகார்
» முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார்
» தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்
» தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum