ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

+11
ரபீக்
krishnaamma
kalaimoon70
கலைவேந்தன்
swamy
உதயசுதா
அருண்
mrselvam
கார்த்திக்
நவீன்
Tamilzhan
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by Tamilzhan Thu Sep 30, 2010 1:36 pm

First topic message reminder :

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 20081003rajini-Endhiran

படம் பார்த்துட்டேன்னு ஒரு சாட்சி..!

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 P1000833

எந்திரன் இந்த படம் எடுக்க ஒப்பந்தம் ஆன முதலே இந்த படத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்கனும் என்ற குறிக்கோளேடு 2 வருடம் காத்து இருந்தவர்களில் நானும் ஒருவன்.(அப்படி இதுவரை திருட்டு விசிடிலதான் படம் பார்த்தியானு நீங்க முனங்குவது என் காதுக்கு கேட்க்குதுங்க..!)

இந்தியா முழுவது ரசிகர்கள் ஆவலுடன் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டு எந்திரன் படம் யூஏயி அரபியா நாட்டில் இன்று காலை 7.30 மணி காட்சியும் முதல் காட்சி திரையிட தொடங்கிவிட்டன ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி என்ற பழைய முறுக்குடன் டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டேனுங்கோ..(அப்படினா வயசு ஆயிடுச்சா.?)

சரி இப்போ படத்தின் கதைக்கு வருவோம்..!

மனிதனுக்கு போல் காதல் ரோபோவுக்கும் வந்தால்..?! அதை உறுவாக்கியவனே வேண்டாம் என சொல்லும் போது என்ன நடக்கும் எனபதையே முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.!(எனக்கு இப்படிதானுங்க புரியுது சங்கர் என்ன நினைத்து எடுத்தாரோ..?)

ஆரம்பம் முதலில் ரஜினி தோன்றும் காட்சி எந்தவித ஆர்பார்ட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் ரஜினிக்கு பூ கொடுக்கும் ரோபோ காட்சியும் இனிமையாகவும் இருந்தது இதற்க்காக ரஜினிக்கு ஒரு சாபஷ்..!(ஏன்னா இப்பொ உள்ள கத்துக்குட்டியும் பயங்கர ஆக்ஷனுடன் தோன்றுவதை பார்த்து பார்த்து ச்சேனுஇருக்கும் இந்த காலத்தில் அதுவும் சூப்பர் ஸ்டார்..? சூப்பர்தானுங்கோ..!)

சந்தானம் & கருனாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்கிராங்க அதை விட ரோபோ ரஜினி மிகவும் ஜாலியாகவும் ரசிக்கும் படியாகவும் சிரிக்க வைத்து இருக்கிறார்.!

(என்னாடா இன்னும் ஐஸ் பற்றி ஒன்னும் சொல்லலேனு நீங்க முனங்குவது எனக்கு கேட்க்குது)

என்ன சொல்வதுங்க இன்னும் 10 வருசத்துக்கு அவங்கத்தான் உலக அழகி..!

இந்த பொம்பள என்னாமா கல்க்கை இருக்கு சூப்பர்தானுங்கோ…! நடிப்பு நடனம் காதல்னு கலக்கி இருக்காங்க(ரோபோவே மயங்கிடுச்சுனா பார்த்துக்கோங்க.!)

பாடல்கள்.! முதல் பாடல் நான்கு வரி பாடலுடன் எஸ்பி யின் குரலுடன் நமக்கு ஒரு முறுகேற்றுகிறது..! பின்பு வரும் காதல் அனுக்கள், இரும்பிலே ஓர் இருதயம், கிளிமாஞ்சாரோ மூன்று பாடல்களும் நம்மை படம் விட்டு வரும் போது முனுமுனுக்க வைக்கின்றன..!காட்சி அமைப்பும் நடனமும் ரஜினிக்கு இன்னும் வயசாகலனு சொல்ல வைக்கின்றன..!

இடையில் காதல்,செண்டிமெண்டுனு படம் நகர்ந்தாலும் கிளைமேக்ஸ்க்கு ஒரு தனி சபாஸே சங்கருக்கு சொல்லனும்..! கடைசி 20 நிமிடமும் நம்மை அரியாமலே கை தட்ட வைக்கின்றன காட்சிகள்..!

ரகுமான் இசை படிவில் படம் தொடக்க முதல் கடைசி நிமிடம் வரை ராஜியமே நடத்தியிருக்கார்னு சொல்லாம்..! உங்களுக்கும் ஒரு தனி சாபாஷ்ங்கோ..!

படம் குடும்பத்துடன் குதுகலமாக பார்க்கலாம்…!100% காரண்டி..!!

ஆனா இது ஒரு ரஜினி ரசிகனா பார்க்காதிங்க ஏன்னா ஒரு பஞ்ச் டயலாக்கும் இல்லை 20 பேரை பறக்க பறக்க அடிக்கும் சண்டை காட்சி இல்லவே இல்லை.! கலாபவன் மணிக்கு பயந்து ஓடுவதும் ரஜினியா இப்படி தோன்ற வைக்கிறது..! ஐஸ்வின் முத்ததிற்க்காக கொசுவை பிடிக்க சொல்லும் ரோபோ ரஜினி இந்த காட்சி தேவையானு முனுமுனுக்க வைக்கிறது..! மொத்ததில் இது ஒரு சங்கர் படம்..!

எந்திரன் ஒரு மந்திரன்..!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by ரபீக் Sun Oct 03, 2010 5:58 pm

Tamilzhan wrote:காலை 7.30 ஸோ 10 மணிக்கு படம் விட்டது 10.30 இந்த பதிவு பதியப்பட்டது.. அதேப்போல் தமிழ்மணம்,தமிழ்ஷ்லும் பதியப்பட்டது.. இன்னும் என்ன வேண்டும் சந்தேகம் தீர... எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 572280

விடுங்க பாஸு ,,தல தெரியாம கேட்டுடுச்சு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by Tamilzhan Sun Oct 03, 2010 6:05 pm

ரபீக் wrote:
Tamilzhan wrote:காலை 7.30 ஸோ 10 மணிக்கு படம் விட்டது 10.30 இந்த பதிவு பதியப்பட்டது.. அதேப்போல் தமிழ்மணம்,தமிழ்ஷ்லும் பதியப்பட்டது.. இன்னும் என்ன வேண்டும் சந்தேகம் தீர... எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 572280

விடுங்க பாஸு ,,தல தெரியாம கேட்டுடுச்சு

எனக்கு வருத்தமா இருக்கு சன் டிவியிலே என்னை பேட்டி எடுக்க தேடிக்கிட்டு இருக்காங்க இவரு இப்படிக் கேட்டது எனக்கு அழுகை அழுகையா வருது.. எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by சிவா Sun Oct 03, 2010 6:12 pm

Tamilzhan wrote:
ரபீக் wrote:
Tamilzhan wrote:காலை 7.30 ஸோ 10 மணிக்கு படம் விட்டது 10.30 இந்த பதிவு பதியப்பட்டது.. அதேப்போல் தமிழ்மணம்,தமிழ்ஷ்லும் பதியப்பட்டது.. இன்னும் என்ன வேண்டும் சந்தேகம் தீர... எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 572280

விடுங்க பாஸு ,,தல தெரியாம கேட்டுடுச்சு

எனக்கு வருத்தமா இருக்கு சன் டிவியிலே என்னை பேட்டி எடுக்க தேடிக்கிட்டு இருக்காங்க இவரு இப்படிக் கேட்டது எனக்கு அழுகை அழுகையா வருது.. எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637

சன் டீவி தேடுவது பேட்டி எடுக்க இல்லை! எப்படி எந்திரன் கதையை வெளியிட முடியும் என நஷ்ட ஈடு கேட்டு தேடுகிறார்கள்!

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by சாந்தன் Sun Oct 03, 2010 6:14 pm

Tamilzhan wrote:
ரபீக் wrote:
Tamilzhan wrote:காலை 7.30 ஸோ 10 மணிக்கு படம் விட்டது 10.30 இந்த பதிவு பதியப்பட்டது.. அதேப்போல் தமிழ்மணம்,தமிழ்ஷ்லும் பதியப்பட்டது.. இன்னும் என்ன வேண்டும் சந்தேகம் தீர... எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 572280

விடுங்க பாஸு ,,தல தெரியாம கேட்டுடுச்சு

எனக்கு வருத்தமா இருக்கு சன் டிவியிலே என்னை பேட்டி எடுக்க தேடிக்கிட்டு இருக்காங்க இவரு இப்படிக் கேட்டது எனக்கு அழுகை அழுகையா வருது.. எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 67637

எல்லாம் பொறாமை தான் தமிழ் தல ... இங்கே எனக்கும் ஒரு வார காலத்திற்கு நல்ல திரையரங்கில் டிக்கெட் இல்ல ... எல்லாம் கொடுத்து வைச்சுருக்கணும் அதாவது விஐபி யா இருக்கணும் நம்ம தமிழ் தல மாதிரி ... எல்லா தல நான் சொல்றது உண்மைதானே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by ப்ரியா Wed Oct 06, 2010 10:26 am

உண்மைதான் திரை அரங்கை விட்டு வரும் போது சிட்டி ரோபோ நெஞ்சில் நிக்கிறான் , கிளிமஞ்சாரோ , புதிய மனிதா பாடலும் முனுமுனுக்க வைக்கின்றன ,,,,

ரஜனி படத்தில் தெரியவில்லை ,ஆராச்சியாளர் தான் தெரிகின்றது ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எந்திரன் பிரம்மாண்டம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by கலைவேந்தன் Wed Oct 06, 2010 12:15 pm

நாங்க டெல்லியில வெளியான அக்டோபர் முதல் தேதியே முதல் ஷோ பார்த்துட்டமுல்ல... நன்றி

வாலுக்குட்டிக்கு இப்பதான் டிக்கெட் கிடைச்சுதாக்கும்.. நக்கல் நாயகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by balakarthik Wed Oct 06, 2010 1:44 pm

நானும் படம் பார்த்தேன் மிக அருமையான ரஜினிபடம்
சுஜாதா சிறுகதை எழுதுவது எப்படி என்று சில முக்கிய விஷயங்களை சொல்லி இருக்கிறார். “வெள்ளிக்கம்பி போல் அருவி விழுந்துக் கொண்டிருந்தது. பறவைகள்…” என்று நீட்டி முழுக்குவது காலாவாதியான உத்தி. முதல் வரியிலே கதை தொடங்கிவிட வேண்டும். இதையே திரைக்கதைக்கும் சொல்கிறார். அவரின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் சொல்லும் முக்கியமான விதி ”முதல் 10 நிமிடங்களில் கதை எதை நோக்கி செல்கிறது என்பது பார்வையாளனுக்கு சொல்லப்பட வேண்டும்” என்கிறார். எந்திரனின் முதல் 5 நிமிட காட்சிகள்.. சாட்சாத் சுஜாதாவேதான்.தொழில்நுட்பம் உலகத்தரம் என்கிறார்கள். ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ் என்பதில் வேண்டுமென்றால் அப்படி சொல்லலாம். ஆனால் இசை அப்படி கேட்கவில்லை எனக்கு. அதே போல் வில்லனின் உதடசைவு பொருந்தவில்லை. அவருக்கு தமிழ் தெரியாததால் பபுல் கம்மை மென்றிருப்பார் என்றும் சொல்ல முடியாது. அவர் பேசும் ஆங்கில வசனங்கள் கூட பொருந்தவில்லை. டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. படத்தின் முதல் 20 நிமிடங்களில் ரஜினியின் உதடசைவு கூட பொருந்தாத மாதிரியே எனக்கு தோன்றியது. எடிட்டிங்கும் ஒன்றும் பிரமாதம் போல் எனக்கு தெரியவில்லை. கிளிமாஞ்சாரோ பாடலும், அதன் லீடும் படத்தின் தொய்வுக்கு பிரதானமான காரணம் என்பது என் கருத்து. எல்லாவற்றிர்க்கும் சேர்த்து கலக்கிய மனிதர் ரத்னவேலு.
ஒரு ஸ்மூத் டேக் ஆஃப் ஆகும் எந்திரன், இரண்டாம் பாதியில் தடுமாறியிருப்பது வருத்தம்தான். 4 பாடல்கள், ரிப்பீட் அடிக்கும் காட்சிகள் என சற்று தொய்வாகும் படத்தை கடைசி 20 நிமிட கிராஃபிக்ஸ் கலாட்டா காப்பாற்றி விடுகிறது. சிட்டி ரோபோ அலெக்ஸ் பாண்டியன் ஸ்டைல் ரோபோவாக மாறிய பின் ராக்கெட் வேகத்தில் திரைக்கதை பயணித்து க்ளைமேக்ஸை நெருங்கியிருந்தால் பின்னியிருக்கும்., இன்னும் கொஞ்ச நேரம் அந்த ரஜினியை பார்த்திருக்கலாம் என்ற ஏக்கத்தோடு அரங்கை விட்டு வந்திருக்கலாம். ஆனால் ஸ்லோ மோஷன் காட்சிகளால் புஸ்ஸாகி போகிறது. இருந்தாலும் அந்த “ம்மே காட்சி” போதும், நினைத்து நினைத்து சிரிப்பதற்கு.இது எப்படி கமலுக்கு செட் ஆகும்? ஷாருக்கா! நோ வே. அஜித்தெல்லாம் நடிச்சிருந்தா அவ்ளோதான்.. அரங்கின் வெளியே பலரும் பேசிய வார்த்தைகள் இவைதான். சூப்பர்ஸ்டாருக்காக ஸ்க்ரிப்ட் மாற்றப்பட்டதா? இல்லை ஸ்க்ரிப்ட்டை தன் வசமாக்கினரா ரஜினி என்பது மில்லியன் டாலர் கேள்வி. எந்த அமளியும் இல்லாமல் ரஜினி அறிமுகம் ஆகும்போது இது ரஜினி படம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் படம் முடிவதற்குள் ஒரு முழுமையான ரஜினி படம் பார்த்த திருப்தி வருகிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by ப்ரியா Wed Oct 06, 2010 8:05 pm

கலை wrote:நாங்க டெல்லியில வெளியான அக்டோபர் முதல் தேதியே முதல் ஷோ பார்த்துட்டமுல்ல... நன்றி

வாலுக்குட்டிக்கு இப்பதான் டிக்கெட் கிடைச்சுதாக்கும்.. நக்கல் நாயகம்

அது தான் பாத்திட்டோமே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 3 Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum