Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
+11
ரபீக்
krishnaamma
kalaimoon70
கலைவேந்தன்
swamy
உதயசுதா
அருண்
mrselvam
கார்த்திக்
நவீன்
Tamilzhan
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
First topic message reminder :
எந்திரன் இந்த படம் எடுக்க ஒப்பந்தம் ஆன முதலே இந்த படத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்கனும் என்ற குறிக்கோளேடு 2 வருடம் காத்து இருந்தவர்களில் நானும் ஒருவன்.(அப்படி இதுவரை திருட்டு விசிடிலதான் படம் பார்த்தியானு நீங்க முனங்குவது என் காதுக்கு கேட்க்குதுங்க..!)
இந்தியா முழுவது ரசிகர்கள் ஆவலுடன் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டு எந்திரன் படம் யூஏயி அரபியா நாட்டில் இன்று காலை 7.30 மணி காட்சியும் முதல் காட்சி திரையிட தொடங்கிவிட்டன ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி என்ற பழைய முறுக்குடன் டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டேனுங்கோ..(அப்படினா வயசு ஆயிடுச்சா.?)
சரி இப்போ படத்தின் கதைக்கு வருவோம்..!
மனிதனுக்கு போல் காதல் ரோபோவுக்கும் வந்தால்..?! அதை உறுவாக்கியவனே வேண்டாம் என சொல்லும் போது என்ன நடக்கும் எனபதையே முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.!(எனக்கு இப்படிதானுங்க புரியுது சங்கர் என்ன நினைத்து எடுத்தாரோ..?)
ஆரம்பம் முதலில் ரஜினி தோன்றும் காட்சி எந்தவித ஆர்பார்ட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் ரஜினிக்கு பூ கொடுக்கும் ரோபோ காட்சியும் இனிமையாகவும் இருந்தது இதற்க்காக ரஜினிக்கு ஒரு சாபஷ்..!(ஏன்னா இப்பொ உள்ள கத்துக்குட்டியும் பயங்கர ஆக்ஷனுடன் தோன்றுவதை பார்த்து பார்த்து ச்சேனு… இருக்கும் இந்த காலத்தில் அதுவும் சூப்பர் ஸ்டார்..? சூப்பர்தானுங்கோ..!)
சந்தானம் & கருனாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்கிராங்க அதை விட ரோபோ ரஜினி மிகவும் ஜாலியாகவும் ரசிக்கும் படியாகவும் சிரிக்க வைத்து இருக்கிறார்.!
(என்னாடா இன்னும் ஐஸ் பற்றி ஒன்னும் சொல்லலேனு நீங்க முனங்குவது எனக்கு கேட்க்குது)
என்ன சொல்வதுங்க இன்னும் 10 வருசத்துக்கு அவங்கத்தான் உலக அழகி..!
இந்த பொம்பள என்னாமா கல்க்கை இருக்கு சூப்பர்தானுங்கோ…! நடிப்பு நடனம் காதல்னு கலக்கி இருக்காங்க(ரோபோவே மயங்கிடுச்சுனா பார்த்துக்கோங்க.!)
பாடல்கள்.! முதல் பாடல் நான்கு வரி பாடலுடன் எஸ்பி யின் குரலுடன் நமக்கு ஒரு முறுகேற்றுகிறது..! பின்பு வரும் காதல் அனுக்கள், இரும்பிலே ஓர் இருதயம், கிளிமாஞ்சாரோ மூன்று பாடல்களும் நம்மை படம் விட்டு வரும் போது முனுமுனுக்க வைக்கின்றன..!காட்சி அமைப்பும் நடனமும் ரஜினிக்கு இன்னும் வயசாகலனு சொல்ல வைக்கின்றன..!
இடையில் காதல்,செண்டிமெண்டுனு படம் நகர்ந்தாலும் கிளைமேக்ஸ்க்கு ஒரு தனி சபாஸே சங்கருக்கு சொல்லனும்..! கடைசி 20 நிமிடமும் நம்மை அரியாமலே கை தட்ட வைக்கின்றன காட்சிகள்..!
ரகுமான் இசை படிவில் படம் தொடக்க முதல் கடைசி நிமிடம் வரை ராஜியமே நடத்தியிருக்கார்னு சொல்லாம்..! உங்களுக்கும் ஒரு தனி சாபாஷ்ங்கோ..!
படம் குடும்பத்துடன் குதுகலமாக பார்க்கலாம்…!100% காரண்டி..!!
ஆனா இது ஒரு ரஜினி ரசிகனா பார்க்காதிங்க ஏன்னா ஒரு பஞ்ச் டயலாக்கும் இல்லை 20 பேரை பறக்க பறக்க அடிக்கும் சண்டை காட்சி இல்லவே இல்லை.! கலாபவன் மணிக்கு பயந்து ஓடுவதும் ரஜினியா இப்படி தோன்ற வைக்கிறது..! ஐஸ்வின் முத்ததிற்க்காக கொசுவை பிடிக்க சொல்லும் ரோபோ ரஜினி இந்த காட்சி தேவையானு முனுமுனுக்க வைக்கிறது..! மொத்ததில் இது ஒரு சங்கர் படம்..!
எந்திரன் ஒரு மந்திரன்..!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
Tamilzhan wrote:
நம்பிட்டோம் நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
இது என் கண்ணில் படவில்லையே! எந்திரன் மீது கொண்ட வெறுப்பால் பார்க்கவில்லை போலும்! விமர்சனம் நல்லாதான் இருக்கும்! ஆனா படம் ஓடாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
சிவா wrote:இது என் கண்ணில் படவில்லையே! எந்திரன் மீது கொண்ட வெறுப்பால் பார்க்கவில்லை போலும்! விமர்சனம் நல்லாதான் இருக்கும்! ஆனா படம் ஓடாது!
ஏன் தல இவ்வளவு கோபம் ? துபைல டிக்கெட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியும்ல ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
ரபீக் wrote:சிவா wrote:இது என் கண்ணில் படவில்லையே! எந்திரன் மீது கொண்ட வெறுப்பால் பார்க்கவில்லை போலும்! விமர்சனம் நல்லாதான் இருக்கும்! ஆனா படம் ஓடாது!
ஏன் தல இவ்வளவு கோபம் ? துபைல டிக்கெட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியும்ல ?
பிறகு எப்படி தமிழனுக்குக் கிடைத்தது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
ஹலோ நாங்க விஐபிங்க டிக்கெட் வீடு தேடி வரும்.. ![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
Tamilzhan wrote:ஹலோ நாங்க விஐபிங்க டிக்கெட் வீடு தேடி வரும்..
இணையதள உலகின் முதல் விமர்சனம்! இது நம்பிக்கையான தகவலா?
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
VIP - அதனால் தானே சந்தேகம் வந்தது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
படம் பார்க்கும் பொழுதே இந்தக் கட்டுரை எழுதி திரையரங்கத்திற்குள்ளாகவே பதிந்து விட்டீர்களோ?!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
சிவா wrote:ரபீக் wrote:சிவா wrote:இது என் கண்ணில் படவில்லையே! எந்திரன் மீது கொண்ட வெறுப்பால் பார்க்கவில்லை போலும்! விமர்சனம் நல்லாதான் இருக்கும்! ஆனா படம் ஓடாது!
ஏன் தல இவ்வளவு கோபம் ? துபைல டிக்கெட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியும்ல ?
பிறகு எப்படி தமிழனுக்குக் கிடைத்தது?
ப்ளாக்ல எடுதுருப்பாறு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
காலை 7.30 ஸோ 10 மணிக்கு படம் விட்டது 10.30 இந்த பதிவு பதியப்பட்டது.. அதேப்போல் தமிழ்மணம்,தமிழ்ஷ்லும் பதியப்பட்டது.. இன்னும் என்ன வேண்டும் சந்தேகம் தீர... ![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 572280](https://2img.net/u/1813/71/41/02/smiles/572280.gif)
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 572280](https://2img.net/u/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
Tamilzhan wrote:காலை 7.30 ஸோ 10 மணிக்கு படம் விட்டது 10.30 இந்த பதிவு பதியப்பட்டது.. அதேப்போல் தமிழ்மணம்,தமிழ்ஷ்லும் பதியப்பட்டது.. இன்னும் என்ன வேண்டும் சந்தேகம் தீர...
ஒரு பொறாமைதான்! வேறென்ன....!!
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்திரன் திரை விமர்சனம்…
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
» எந்திரன் விமர்சனம்
» எந்திரன் உண்மையான விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|