ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சீ போங்க.. கூச்சமா இருக்கு’ இதற்கும் வந்தாச்சு மருந்து

2 posters

Go down

‘சீ போங்க.. கூச்சமா இருக்கு’ இதற்கும் வந்தாச்சு மருந்து Empty ‘சீ போங்க.. கூச்சமா இருக்கு’ இதற்கும் வந்தாச்சு மருந்து

Post by நவீன் Thu Sep 30, 2010 1:36 pm

ஜெருசலேம் & சிலர் சமூகத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்பார்கள். கல்யாணம், காதுகுத்துக்கு வரக்கூட வெட்கப்படுவார்கள். சில குழந்தைகள் அநியாயத்துக்கு வெட்கப்படும். எல்லாவற்றுக்கும் தயங்கும். இதில் முற்றிய நிலைதான் ஆட்டிசம் என்ற மூளைக்குறைபாடு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சமூகத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்பது, அளவுக்கு அதிகமாக வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பது அவர்களது பிறவிக்குணம் அல்ல. இதுகூட சுரப்பிகளின் குறைபாடே என்கின்றனர்.இதுதொடர்பாக இஸ்ரேல் ஆட்டிசம் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகமும் இணைந்து ஆட்டிசம் மற்றும் அதுதொடர்பாக விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் கூறப்படுவதாவது:எப்போதும் தனிமையை விரும்புபவர்கள், பொது இடங்களில் கூச்சப்பட்டு தங்களது கருத்துகளை வெளிப்படுத்த தயங்குபவர்கள், மனைவியிடம்கூட காதல், ஆசை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பவர்கள் என மனிதரில் பல ரகம் உண்டு. இது அவர்களது பிறவி குணம் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், அவர்களது இந்த குணத்துக்கு நரம்பு, சுரப்பிகளின் குறைபாடே காரணம்.உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் உடலில் தனித்தனி ஹார்மோன்கள் உள்ளன. அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப நமது விருப்பு, வெறுப்புகள், குணங்கள் அமைகின்றன. உரிய மருந்து கொடுத்து ஹார்மோன் அளவை சரிசெய்தால் கூச்ச சுபாவத்தைக்கூட மாற்ற முடியும்.ஆட்டிசம் என்பது ஒருவகை மூளைக் குறைபாடு. இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தனிமையை மட்டுமே விரும்புவார்கள். மற்றவர்களுடன் பழகுவது, பேசுவதை தவிர்ப்பார்கள். இது அதிகரிக்கும்போது தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம். ஆரம்பக் காலத்தில் கண்டுபிடித்தால் ‘ஆக்சிடோசின்’ மருந்து கொடுத்து எளிதில் குணப்படுத்தி விடலாம். இது ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகி உள்ளது.‘சீ போங்க.. கூச்சமா இருக்கு’ இதற்கும் வந்தாச்சு மருந்து World-daily-news-956
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

‘சீ போங்க.. கூச்சமா இருக்கு’ இதற்கும் வந்தாச்சு மருந்து Empty Re: ‘சீ போங்க.. கூச்சமா இருக்கு’ இதற்கும் வந்தாச்சு மருந்து

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 1:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum