Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் பக்கிரியும் !!!!!!!!!
+3
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நானும் பக்கிரியும் !!!!!!!!!
பக்கிரி :- மச்சி.. பக்கிரி பேசறேன். எப்படிடா இருக்க?
நான் :- டேய். நல்லா இருக்கேன். நீ?
பக்கிரி :- அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும் சொல்லுடா.
நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு
நான் :- ”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப்
பாட்டுமே இல்லையேடா!!
பக்கிரி :- ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”
நான் :- அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.
பக்கிரி :- அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே
நான் :- ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா
பக்கிரி :- *&%%^^^%$$. பாட்ட சொல்றா
நான் :- ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”
பக்கிரி :- எல்லாம் சரி.முதல் வரி என்னடா?
நான் :- மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.
பக்கிரி :- ம்ம்
நான் :- செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்
பக்கிரி :-ம்ம்.
நான் :- சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
பக்கிரி :-டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.
நான் :- இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”
பக்கிரி :-இதெல்லாம் சரியா பாடு..
நான் :- ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா
பக்கிரி :-ம்ம்
நான் :- அடி சீனி சக்கரையே”
பக்கிரி :-ம்ம்
நான் :- எட்டி நீயும் நிக்கிறியே
பக்கிரி :-ம்ம்
நான் :- நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே
பக்கிரி :-செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.
நான் :- டேய்.அதாண்டா
பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை
நான் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
குறிப்பு :- நேத்தைக்கு இந்த பாட்ட கேட்டேன் இந்த படம் வந்தப்ப இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன் ரொம்ப நாள் ஆச்சு அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
என்ன மாப்பு பண்றது பெரியவங்க சொல்லிருக்காங்களே நீரின்றி அமையா உலகு அப்படின்னு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
"பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை"
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
மப்பா... இது தெரியாம நான் சந்தேகம் கேட்டுடனே ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
sathyan wrote:இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல
இது நகைச்சுவை கட்டுரையாம் மன்னா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
பிளேடு பக்கிரி wrote:நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன்
அதுல என்ன சந்தேகம் நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாலாவும் பக்கிரியும்
» திவாவும் பக்கிரியும்
» ரபிக்கும், பக்கிரியும்
» ரபீக்கும் பக்கிரியும்
» தஞ்சை வாசனும் - பக்கிரியும்
» திவாவும் பக்கிரியும்
» ரபிக்கும், பக்கிரியும்
» ரபீக்கும் பக்கிரியும்
» தஞ்சை வாசனும் - பக்கிரியும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum