Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
+5
ரபீக்
முபிஸ்
உதயசுதா
கார்த்திக்
balakarthik
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
First topic message reminder :
சமீபகாலமாக கனவொன்று வந்துக் கொண்டேயிருக்கிறது. அதிகாலையா, முன்னிரவா என்பது சரியாக தெரியவில்லை. இயற்கையின் இருட்டோடு செயற்கை வெளிச்சம் மிகச்சரியாக இணைந்திருந்தது. அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. படிகளில் அமர்ந்திருக்கிறாள் அவள். ஃப்ராக் என்றுதான் அதை சொல்வார்கள் என நினைக்கிறேன். வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ஃப்ராக்கில் நிஜமாகவே தேவதை போலிருந்தாள். இருட்டில் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அவளின் முகத்தைச் சுற்றி ஏதோ ஒரு குழல் விளக்கின் வெளிச்சம் பரவியிருந்தது. அவள் சிரிப்புக்கு ஏற்ற ஒரு வயலின் இசையையும் பிண்ணனியில் கேட்க முடிந்தது. என்னை இழந்து அவளை நோக்கி செல்கிறேன் நான். முதலில் என்னைப் பார்த்து பயந்து நடுங்கியவள், அவளருகே சென்றதும் என் கண்களை சற்று உற்று நோக்கினாள். அப்படியொரு சிரிப்பை இதுவரை நான் பார்த்ததேயில்லை. அவள் விரல்களை என் முகத்தில் படர விடுகிறாள். ப்ச்
கனவு கலைந்து எழுகிறேன் நான். குறைந்தது ஒரு மணி நேரமாகிறது மீண்டும் தூங்குவதற்கு. கிட்டத்தட்ட ஆறு மாதமாக இந்தக் கனவு வந்துக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் இது நிஜத்தில் நான் காணப்போகிறேன் என்று மட்டும் உறுதியாக நம்பினேன். கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது.
வழக்கம் போல் சனிக்கிழமை மாலை அலுவலகம் விட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வழக்கம் போல் ரிமோட் என் கையில் மாட்டிக் கொண்டது. வழக்கம் போல் முதலில் எல்லா ஸ்போர்ட்ஸ் சேனல்களையும் நோட்டம் விட்ட பின் தமிழ் சேனல்களுக்கு தாவினேன். கமலிடம் ஒரு டிரேட்மார்க் எக்ஸ்பிரெஷன் உண்டு. தன் ஜோடியை காணாமல் தேடிச் செல்லும் போது, முதல் பார்வையில் அவளை காணாதது போல் செல்பவர், அடுத்து நொடி மீண்டும் திரையில் வரும்போது அவளைக் கண்டுவிட்டார் என்பது புரியும்வண்ணம் ஒரு உணர்ச்சியைக் காட்டுவார். அதேபோல் சேனல்களை தாவிக் கொண்டே செல்லும்போது ஏதோ ஒரு சேனலில் என் தேவதை பார்த்தது போல் இருந்தது. + பட்டனுக்கு பதில் – பட்டனைத் தேடி அழுத்தினேன்.
அதே அரையிருள். அதே குடியிருப்பு. அதே படிகள். அதே குழல் வெளிச்சம். அதே ஸ்லீவெலெஸ் ஃப்ராக்கில் என் தேவதை. சற்று யோசித்துப் பார்த்தால், அதே வயலின். ஏதோ செய்கிறது எனக்கு. யாருமில்லா ஒரு உலகத்திற்கு அவளை தூக்கிச் சென்று கொஞ்ச வேண்டும் போலிருக்கிறது. இப்போதைக்கு ஒன்றும் அவசியம் இல்லை என்றாலும் என்றாவது எனக்கென்று ஒரு பெண் வரத்தான் போகிறாள். அதுவரை காத்திருக்கிறேன்
அது சரி அந்த பெண் யாரு தெரியுமா இவர்தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
[youtube][/youtube]
குறிப்பு :- போன வாரம் கே டிவில அஞ்சலி படத்த பார்த்தேன் அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
arun_vzp wrote:கனவே கலையாதே....
எந்த கனவு நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
மிக அருமை பாலா...
கற்பனைத்திறனும் பார்த்த நிகழ்வுகளும் கோர்த்து அழகிய ஒரு காட்சியாக எங்களுக்கு தந்து எங்கள் நினைப்பு வேறு மாதிரி இருக்க.... இப்படி ஒரு முடிவு தந்தது சிறப்பு... சோ ஸ்வீட்.... குழந்தை அஞ்சலி இப்ப வளர்ந்து தெலுங்கு ஓய் படத்துல சித்தார்த்துக்கு ஹீரோயினா நடிக்கிறாங்க... அவங்க முகத்தில் அந்த குழந்தைத்தனம் மிஸ்ஸிங்... ஷாலினி முகத்தில் இன்னமும் அதே குழந்தைத்தனம் மின்னுவது சிறப்பு...
அன்பு வாழ்த்துக்கள் பாலா...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
நீங்கள் கண்ட கனவுதான் குருவே...balakarthik wrote:arun_vzp wrote:கனவே கலையாதே....
எந்த கனவு நண்பா
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
அருண் wrote:நீங்கள் கண்ட கனவுதான் குருவே...balakarthik wrote:arun_vzp wrote:கனவே கலையாதே....
எந்த கனவு நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
குழந்தையத் தானே சொல்றீங்க....அதுக்கு யென் எல்லாரும் தல தலையா அடிச்சுக்குறாங்க?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: என் தூக்கத்தை கெடுக்கும் பெண் !!
அதிபொண்ணு wrote:குழந்தையத் தானே சொல்றீங்க....அதுக்கு யென் எல்லாரும் தல தலையா அடிச்சுக்குறாங்க?
அதுத்தான் எனக்கும் தெரியல என்னபன்றது என்னை போல் பண்பட்டவர்களை புண்படுத்துவதே இந்த உலகத்தின் நோக்கமாகும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்!!!
» பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
» தூக்கத்தை தொலைக்கலாமா?
» H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா?
» தூக்கத்தை தவிர்த்து விடு
» பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
» தூக்கத்தை தொலைக்கலாமா?
» H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா?
» தூக்கத்தை தவிர்த்து விடு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum