புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பள்ளி வகுப்பறையிலேயே வைத்து பலாத்காரம்செய்யப்பட்ட மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தாள். பள்ளிமுதல்வர் மற்றும் ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில்உள்ளது கல்யாண்பூர். இங்குள்ள பாரதிய கியான் ஸ்தாலி பள்ளியில் அந்த சிறுமி(12) படித்து வந்தாள். அவரது அம்மா ஷானு, ஷாப்பிங் மாலில் உள்ள கடைஒன்றில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மகளை பள்ளிக்குஅனுப்பிவிட்டு ஷாப்பிங் மாலுக்கு சென்றார் ஷானு. பிற்பகலில் திடீரெனஷானுவின் செல்போன் அலறியது. மறுமுனையில், பள்ளி ஊழியர் ஒருவர் பேசினார்.ÔÔஉங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்ல. வீட்ல கொண்டுவந்து விட்டிருக்கோம்.கவனிச்சுக்குங்கÕÕ என சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார். பதறிப்போனார்ஷானு. கடை உரிமையாளரிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்கு பறந்தார். அங்குசுயநினைவின்றி கிடந்தாள் மகள். காலையில் அணிந்துசென்ற யூனிபார்முக்குபதிலாக வேறு ஆடை அணிந்திருந்தாள். யூனிபார்ம் மற்றும் பள்ளி பையில் ரத்தக்கறை. தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் ஷானு அதிர்ச்சி அடைந்தார். அருகேஉள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மகளை தூக்கிகொண்டு ஓடினார். தீவிர சிகிச்சைஅளித்தும் காப்பாற்ற முடியவில்லை. சிறுமி பரிதாபமாக இறந்தாள். ஒரே மகளைஇழந்த துக்கத்தில் கதறினார் ஷானு. அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டதுஷானுவுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ÔÔஉங்க பொண்ணை ரெண்டு பேர்கூட்டிட்டு வந்தாங்க. அவளால நிக்கக்கூட முடியல. என்னாச்சுனு அந்தஆளுங்ககிட்ட கேட்டோம். வீட்ட வாசல்லயே அவளை விட்டுட்டு, பதில்கூட சொல்லாமபோய்ட்டாங்கÕÕ என்றனர். சந்தேகம் வலுத்ததால் உடனே கல்யாண்பூர் போலீசில்ஷானு புகார் செய்தார். உடனே பள்ளிக்கு விரைந்தனர் போலீசார். மாலைஆகிவிட்டதால் பள்ளி பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து போலீசார் உள்ளேசென்றனர். ஒரு வகுப்பறையில் ரத்தக் கறை இருந¢தது. உடனே பள்ளிக்கு போலீசார்சீல் வைத்தனர். இதற்கிடையில், பிரேதப் பரிசோதனை செய்ததில், சிறுமிபலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பள்ளி முதல்வர் சந்திரபால் வர்மாமற¢றும் 2 பணியாளர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் தரப்பில்கூறப்படுகிறது. மேலும் சில ஊழியர்களும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பள்ளியிலேயே சிறுமி பலாத்காரம்செய்யப்பட்டிருப்பது உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
Re: வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?
#411993- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Re: வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?
#412005Re: வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?
#412020- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சே இவனுக எல்லாம் மனுசங்களே இல்லை ,மிருகங்கள்.
இதுக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அவனுகளை
கூடிய சீக்கிரம் ஓட விட்டு சுடனும்.தண்டனைகள் கடுமையாக்க படனும்.ஒரு பக்கம் இந்தியாவுல பிறந்ததை நினைச்சு பெருமை பட்டா இன்னொரு பக்கம் இது போல மோசமான குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள்,அதுக்கான கால தாமதம் ஆகியவற்றை
கண்டு சிறுமை படுறேன்.

- Sponsored content
Similar topics
» பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி
» ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!
» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
» வகுப்பறையில் கல்லூரி மாணவி திடீர் சாவு
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1