ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

+3
V.Annasamy
உதயசுதா
நவீன்
7 posters

Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by நவீன் Thu Sep 30, 2010 11:49 am

சென்னை : திருடன் மகளுக்கு மகனை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றுமாப்பிள்ளை வீட்டார் திட்டியதால் ஆத்திரம் அடைந்த தந்தை உடலில்மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார். சிந்தாதிரிப்பேட்டையைசேர்ந்தவர் நூர்முகமது (40). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள்நிலுவையில் உள்ளன. தற்போது திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். இவரது மகளுக்குசில வாரத்துக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏற்பாடுகள் தடபுடலாகநடந்தன.

இந்நிலையில் நூர்முகமது மீது போலீஸ் நிலையத்தில் வழக்குஇருப்பது மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள்இதுகுறித்து நூர்முகமதுவிடம் கேட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம்ஏற்பட்டது. திருடன் மகளுக்கு மகனை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றுமாப்பிள்ளை வீட்டார் கூறியதாக தெரிகிறது.

வேதனை அடைந்த நூர்முகமது, சிந்தாதிரிப்பேட்டை கூவம் அருகே சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிதீ வைத்துக்கொண்டார். எரியும் தீயோடு கூவத்தில் குதிக்க முயன்றார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே நூர்முகமது இறந்தார். சிந்தாதிரிப்பேட்டை போலீசார்வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty Re: மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by உதயசுதா Thu Sep 30, 2010 11:52 am

சோகம் சோகம் சோகம்


மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Uமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Dமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Aமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Yமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Aமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Sமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Uமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Dமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Hமகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty Re: மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by V.Annasamy Thu Sep 30, 2010 11:54 am

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty Re: மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 11:55 am

சோகம் சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty Re: மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by முபிஸ் Thu Sep 30, 2010 12:01 pm

சோகம் சோகம் மனிசன் திருந்தியும் வாழ விடாது


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty Re: மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by ரபீக் Thu Sep 30, 2010 12:22 pm

அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty Re: மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by பிளேடு பக்கிரி Thu Sep 30, 2010 1:23 pm

சோகம் அதிர்ச்சி



மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு  Empty Re: மகள் திருமணம் நின்றது தந்தை தீக்குளித்து சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகள் திருமணம் நின்றது காயத்துடன் தப்பிய தாய் கண்ணீர்
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம்
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
»  பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum