புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_m10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 
36 Posts - 46%
heezulia

20 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_m10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 
156 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_m10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_m10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_m10 மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாட்டுக்கறி உண்பதில் சாதனை படைக்கும் உருகுவே மக்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:40 am

தென் அமெரிக்க நாடானஉருகுவேயில் மாட்டிறைச்சி உண்பதில் அதிக மோகம் ஏற்பட்டுள்ளது. உலகிலேயேமாட்டிறைச்சியை அதிகம் உண்பதில் அர்ஜெண்டீனாவை பின்னுக்குத் தள்ளியதுஉருகுவே!

அர்ஜெண்டீனாமக்கள் ஆண்டொன்றிற்கு சுமார் 70கிலோ மாட்டிறைச்சி உண்கின்றனர். ஆனால்தற்போது அது 56கிலோவாகக் குறைந்துள்ளது. அதாவது தனி நபர் நுகர்ச்சி.

இந்தச் சந்தில் புகுந்து விளையாடிய உருகுவே உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி உண்ணும் சமூகமாக மாறியுள்ளது.

கால்நடைகள்என்பது உணவுசங்கிலித் தொடரில் ஒரு முக்கிய உறுப்பாகும். கால்நடைகள்உண்ணும் உண்ணிகளும், கால்நடைகளின் தோலில் வாழும் எண்ணற்ற நுண்ணுயிரிகளும்கால்நடை அழிவால் மனித உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது.

வெஜிடேரியன்உணவு உண்பவரகள் இதைக் கண்டு வாயைப்பிளக்கலாம். அல்லது அறுவருப்பாகக் கூடஉணரலாம். ஆனால் உருகுவே, அர்ஜெண்டீன மக்களுக்கு இது அவர்களுடைய கௌரவம்சார்ந்த ஒரு விஷயமாகும்.

வறட்சியும்,ஏற்றுமதிக்கான அரசுக் கட்டுப்பாடுகளும் அர்ஜெண்டீனா கால்நடைகள் இருப்பை57.5 மில்லியனிலிருந்து 48.9 மில்லியன்களாகக் குறைத்துள்ளது.

இன்னும்சில ஆண்டுகளில் 4 கோடி மக்கள்தொகை உள்ள அர்ஜெண்டீனாவில் கால்நடைகளின்எண்ணிக்கையை விட மனிதர்களின் என்ணிக்கை அதிகம் என்ற நிலை உருவாகும் என்றுஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சிக்கு கிராக்கி அதிகரிப்பால் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளது, இதனால் அர்ஜெண்டீனா மக்கள் தற்போது சற்றே பின்வாங்கியுள்ளனர்.

தனிநபர்மாட்டிறைச்சி நுகர்வு ஆண்டொன்றுக்கு 50.கிலோவாகக் குறைக்கப்படவேண்டும்இல்லையெனில் அர்ஜெண்டீனா மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யும் நிலைக்குத்தள்ளப்படும் என்ற நிலையும் அங்கு உருவாகியுள்ளது.

அர்ஜெண்டீனாஒரு காலத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 3வது இடம் வகித்தது. ஆனால் இன்றுஅரசுத் தடைகளினால் 8-வது, 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

லத்தீன்அமெரிக்க நாடுகளின் இயற்கை எழில் கொஞ்சும் நீண்ட சமவெளிகளில்தற்போதெல்லாம் கால்நடைகள் பெருமளவில் காணப்படுவதில்லை என்று அந்த நாட்டுசெய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுச்சூழலுக்குபல்வேறு விதங்களில் நெருக்கடி ஏற்பட்டு வரும் இந்தக் காலங்களில் கால்நடைஅழிவும் தற்போது அதில் சேர்ந்துகொண்டுள்ளது.

வெஜிடேரியன்உணவில் இது போன்ற சிக்கல்கள் இல்லை. யார் கண்டார்கள் இன்னும் சிலநாட்களில் லத்தீன் அமெரிக்க நாடுகள் உலகிலேயே அதிக வெஜிடேரியன் உணவுஉட்கொள்ளும் மக்கள்தொகை கொண்ட நாடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 11:41 am

நல்ல முன்னேற்றம் மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக