புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
1 Post - 25%
viyasan
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_m10  வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடமேற்கு சௌதி அரேபியாவை அச்சுறுத்தும் எரிமலைகள்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:39 am

வடமேற்கு சௌதிஅரேபியாவின் சில பகுதிகளுக்குக் கீழ் மேக்மா, எரிமலை உருவாக்கச் செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹர்ரத் லுனாயிர் என்ற பகுதியில் மட்டும் கடந்த ஆண்டு மே மாதம் ஜூன் மாதம் வரை 30,000 சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மைல் நீளமுடைய பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தச் சமயங்களில் மட்டும் சௌதி அரேபிய அரசு அப்பகுதியில் வசித்து வந்த 40,000 மக்களை அப்பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளது. ஆனால் மீண்டும் அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஆனால் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அங்கிருந்து அவர்கள் வெளியேறவேண்டி நேரிடும் என்று யு.எஸ்.ஜி.எஸ். எச்சரித்துள்ளது.

"இந்தப் பகுதியில் குறிப்பிடத்தகுந்த புவி இடர்பாடுகள் இருந்து வருகிறது." என்று யு.எஸ்.ஜி.எஸ். ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லாவா வயல்களுக்குப்பெயர்போன இடமாக இது திகழ்கிறது. அதனால்தான் அரேபிய மொழியில் இது ஹர்ரத் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் டெப்ரா என்று அழைக்கப்படும் எரிமலைக் கூம்புகளையும் கொண்டுள்ளது.

இந்த லாவா வயல்களால் எரிமலை வெடிப்பு அவ்வளவு குறைந்த இடைவெளியில் ஏற்படாது என்றாலும் இவை செயல்பாட்டில் இருப்பதால் இடர்பாடுகளைத் தவிர்க்கவியலாது என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக