ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்-லைன் டிரேடிங் கம்பெனி ஏஜன்ட் கடத்தல் கிருஷ்ணகிரியில் 6 பேர் கைது; கார் பறிமுதல்

2 posters

Go down

ஆன்-லைன் டிரேடிங் கம்பெனி ஏஜன்ட் கடத்தல் கிருஷ்ணகிரியில் 6 பேர் கைது; கார் பறிமுதல் Empty ஆன்-லைன் டிரேடிங் கம்பெனி ஏஜன்ட் கடத்தல் கிருஷ்ணகிரியில் 6 பேர் கைது; கார் பறிமுதல்

Post by நவீன் Thu Sep 30, 2010 11:20 am

கோவை : கோவையில், ஆன்-லைன் டிரேடிங் நிறுவன ஏஜன்டை கடத்திய ஆறு பேர்,கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்பட்ட கார் பறிமுதல்செய்யப்பட்டது. சமீப காலமாக, நெட்டில் தீதீதீ.ஞ்ணிடூஞீ2தூணித.ஞடித் எனும்வெப் முகவரியில், "40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தினம் 400 ரூபாய் வீதம்ஒரு ஆண்டு வழங்கப்படும். அதன்பின், செலுத்திய 40 ஆயிரம் ரூபாய்திருப்பித்தரப்படும். இத்துடன் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காந்த தன்மைகொண்ட பிரேஸ்லெட் ஒன்று போனசாக வழங்கப்படும்' என, விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது. இதை, "உண்மை' என நம்பி, பலர் லட்சக்கணக்கில் பணம்செலுத்தியுள்ளனர். இத்தொகையை கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ஜஸ்டின்என்பவர் வசூலித்து, செலுத்தியுள்ளார். கோவை, கிருஷ்ணகிரி என பல்வேறுஇடங்களைச் சேர்ந்தவர்களிடம் பல லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
பணத்தை செலுத்திய பலருக்கு, காந்தத்தன்மை கொண்ட பிரேஸ்லெட்கிடைக்கவில்லை. "தினமும் வழங்கப்படும்' என உறுதி அளித்தபடி, போனஸ்தொகையும் கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்தவர்கள், ஏஜன்ட் ஜஸ்டினிடம் தொடர்ந்துகேட்டு வந்தனர். இச்சூழலில், கடந்த வாரம் ஜஸ்டினைத் தேடி அவரது நண்பர்மைக்கேல் கோவை வந்தார். போனில் தொடர்பு கொண்டவர், "வெளியூரில் இருந்துநண்பர்கள் சிலர் வந்துள்ளனர். லட்சுமி மில் சந்திப்புக்கு வந்தால் அவர்களைசந்திக்கலாம்' என, அவசரப்படுத்தி வரவழைத்தார். லட்சுமி மில் சந்திப்புக்குவந்த ஜஸ்டினை காரில் ஏற்றிக்கொண்ட மைக்கேல், "விரைவில் வந்து விடலாம்'எனக் கூறி கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்று, அடைத்து வைத்து விட்டார்.நான்கு நாட்களாக கணவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவிவித்யா, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணகிரியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஜஸ்டின் மீட்கப்பட்டார். அவரை கடத்தியதாககிருஷ்ணகிரியைச் சேர்ந்த தே.மு.தி.க., பிரமுகர் மைக்கேல் (38), ஜெகன்(27), சிவசங்கர் (30), ராமமூர்த்தி (32), சதீஷ் (30), சண்முகம் (28)ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை கொண்டு வரப்பட்டனர். இவர்களிடம்இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்.ஐ., ராஜ்குமார் ஆகியோர் நடத்தியவிசாரணையில்,கைது செய்யப்பட்ட ஆறு பேரும், ஜஸ்டினிடம் பல லட்ச ரூபாய்முதலீடாக கொடுத்துள்ளதும், அதை வசூலிப்பதற்காக கடத்தியதும் தெரிந்தது.பிடிபட்ட ஆறு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆன்-லைன் டிரேடிங் கம்பெனி ஏஜன்ட் கடத்தல் கிருஷ்ணகிரியில் 6 பேர் கைது; கார் பறிமுதல் Empty Re: ஆன்-லைன் டிரேடிங் கம்பெனி ஏஜன்ட் கடத்தல் கிருஷ்ணகிரியில் 6 பேர் கைது; கார் பறிமுதல்

Post by ரபீக் Thu Sep 30, 2010 11:20 am

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum