ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை

5 posters

Go down

ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை Empty ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை

Post by நவீன் Thu Sep 30, 2010 11:18 am

பெருந்துறை : கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும், ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே,நசியனூரைச் சேர்ந்த கணபதி(45), சோடா கடை வைத்திருந்தார். இவரது மனைவிவிஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இரண்டுமகள்களுக்கும் திருமணமான நிலையில், மகன் பிரசாத் (20) கல்லூரியில்படிக்கிறார். கடன் தொல்லையால், கணபதி அவதிப்பட்டார். நேற்று முன்தினம்இரவு, கடையை பூட்டி விட்டு கணவனும், மனைவியும் வீட்டுக்கு வரவில்லை. வெகுநேரமாகியும் இருவரையும் காணாததால், பல இடங்களில் தேடிப் பார்த்த அவரதுமகன் மற்றும் உறவினர்கள், சித்தோடு போலீசில் புகார் செய்தனர். நேற்றுகாலை, பெருந்துறை புங்கம்பாடி அருகே, தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டநிலையில், ஆண், பெண் உடல்கள் சிதறிக் கிடந்தன. சற்றுத் தள்ளி ஒரு மொபட்நிறுத்தப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில்,அவர்கள் இருவரும் கணபதி மற்றும் விஜயலட்சுமி என்பது தெரிந்தது. மகன்பிரசாத், தன் பெற்றோர் உடலை அடையாளம் காட்டினார். பிரசாத்துக்கு நேற்றுமுன்தினம், தாய் விஜயலட்சுமி மிகவும் உருக்கமாக எழுதியிருந்த கடிதம் மூலம்தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. ஈரோடு ரயில்வே போலீசார்விசாரிக்கின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை Empty Re: ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை

Post by முபிஸ் Thu Sep 30, 2010 11:19 am

அநியாயம் அநியாயம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை Empty Re: ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 11:49 am

சோகம் சோகம் சோகம் சோகம்

அளவுக்கு அதிகமா பிள்ளைகள் பெற்றா இப்படிதான் ... சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை Empty Re: ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை

Post by V.Annasamy Thu Sep 30, 2010 11:57 am

துயர் தரும் செய்தியே. சோகம் சோகம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை Empty Re: ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை

Post by ரபீக் Thu Sep 30, 2010 12:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை Empty Re: ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum