ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு

3 posters

Go down

போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு Empty போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு

Post by நவீன் Thu Sep 30, 2010 11:14 am

கோட்டயம் : போலி டாக்டருக்கு உதவி செய்த பெண் டாக்டர், பணியில் இருந்துவிடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்ட அரசு மருத்துவமனையில்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய செங்களம் பகுதியைச் சேர்ந்தரோயிஷ் டி.ராஜு(22) என்ற போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். இவர் ஒருமாதத்திற்கு முன், அம்மருத்துவமனையில் நீண்ட காய்ச்சல் காரணமாகஅனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்தடாக்டர்களிடம் தான் மருத்துவக் கல்லூரி மாணவன் என்றும், வறுமை காரணமாககல்வியை தொடர முடியாமல் போனது என்றும் பொய் சொல்லி நடித்துள்ளார். அவரதுபொய்யை உண்மை என நம்பிய டாக்டர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து அவர்குணமானதும் அதே மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டாக்டரின்உதவியாளராக அமர்த்தினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் இரு தினங்களுக்கு முன் அவரைகைது செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி விசாரணைநடத்தி அறிக்கை அளிக்குமாறு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணைநடத்திய மருத்துவ அதிகாரி, அம்மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில்பணியாற்றி வரும் டாக்டர் தீபா என்பவர் தான் போலி டாக்டருக்கு உதவினார்என்பது தெரிந்தது. விசாரணையில், திருவல்லா மருத்துவக் கல்லூரியில் தான்படித்ததாகவும், தேர்வெழுத பணம் இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாமல்போனதாகவும் டாக்டர் தீபாவிடம் ரோயிஷ் கூறி உள்ளார். மேலும் தனக்குஇம்மருத்துவமனையில் பயிற்சி பெற வாய்ப்பு அளிக்குமாறும் கோரியிருந்தார்.டாக்டர் தீபா தன் சக டாக்டர்களிடமும், உயரதிகாரிகளிடமும்தெரிவித்துள்ளார். ஆனால், ரோயிஷ், நோயாளிகளை சந்தித்து மருத்துவ ஆலோசனைவழங்கக் கூடாது என அவருக்கும் அவருக்கு உதவியதாக கூறப்படும் டாக்டர்தீபாவையும் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். ஆனால், தொடர்ந்து ரோயிஷ் கைதுசெய்யப்படும் வரை நோயாளிகளை சந்தித்து சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவந்தார். இதையடுத்து, தீபாவை பணியில் இருந்து விடுவிக்குமாறுஉத்தரவிடப்பட்டது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரோயிஷ், கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு Empty Re: போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு

Post by ரபீக் Thu Sep 30, 2010 11:16 am

ஜாலி ஜாலி என்ன கொடுமை சார் இது ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு Empty Re: போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 11:18 am

ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு Empty Re: போலி டாக்டருக்கு உதவி பெண் டாக்டர் வேலை போச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க., பெண் கவுன்சிலரை மிரட்டும் போலி டாக்டர்
» பெண் டாக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.கள்: 4 பேர் கைது
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» மதுரையில் பெண் டாக்டருக்கு கத்திக்குத்து; நோயாளி ஆவேசம்
» சிங்கப்பூரில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய இந்திய வம்சாவளி பெண் டாக்டருக்கு விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum