ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே

4 posters

Go down

மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே Empty மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே

Post by நவீன் Thu Sep 30, 2010 11:05 am

ராமநாதபுரம்:மொபைல் போன் அழைப்பை புறக்கணித்த "மிமிக்ரி' கணவருக்குஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்ததால், ""கணவருக்கு மொட்டை அடித்துவிரட்டியடிக்க வேண்டும்'' என, மனைவி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில்புகார் கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூரைசேர்ந்தவர் விஜயலட்சுமி(24). இவருக்கு அபிராமம் அருகே பொட்டகவயலை சேர்ந்தராஜீவ்காந்தி(28)யுடன், 2004ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 10வதுநாளில் மலேசியாவில் வேலைக்கு செல்ல பெண் வீட்டாரிடம் பணம் உதவி பெற்றார்.மலேசியா சென்ற நாள் முதல் ஏழு ஆண்டுகளாக, ராஜீவ்காந்தி மனைவியை தொடர்புகொள்ளவில்லை.
உறவினர் உதவியுடன் அவரது மொபைல் எண்ணை கண்டுபிடித்த விஜயலட்சுமி,பலமுறை தொடர்பு கொண்டார். அழைப்பை ஏற்கும் ராஜீவ் காந்தி, "இந்த எண்உபயோகத்தில் இல்லை,' என, ஏழு ஆண்டுகளாக "மிமிக்ரி' செய்து வந்துள்ளார்.பொறுமை இழந்த விஜயலட்சுமி, கணவரின் செயல் குறித்து கடந்த செப்.,20ல்கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்த செய்தி "தினமலர்'நாளிதழில் வெளியானது. இதை பார்த்த சிலரின் தகவலை தொடர்ந்து,ராஜீவ்காந்திக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. இதை தொடர்ந்துமீண்டும் ராமநாதபுரம் வந்த விஜயலட்சுமி, "தனது கணவருக்கு மொட்டை அடித்துமலேசியாவிலிருந்து விரட்டி விட' வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில்புகார் செய்தார். விஜயலட்சுமி கூறியதாவது: என் கணவர் மீதுள்ளநம்பிக்கையில் தான் ஏழு ஆண்டுகளாக காத்திருந்தேன். அவர் ஏற்கனவேதிருமணமாகி ரத்தானது தெரியவந்ததால் எரிச்சலின் உச்சத்தில் உள்ளேன். இப்படிஒரு நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. அவருக்கு மொட்டை அடித்துஅங்கிருந்து விரட்ட வேண்டும், என்றார்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே Empty Re: மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே

Post by ரபீக் Thu Sep 30, 2010 11:06 am

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே Empty Re: மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே

Post by V.Annasamy Thu Sep 30, 2010 11:09 am



எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

சோகம் அதிர்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே Empty Re: மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 11:16 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எப்புடியெல்லாம் ஏமாத்துறாங்க என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே Empty Re: மொபைல் போனில் "மிமிக்ரி' பேசி வரும் கணவருக்கு மொட்டை அடிக்க வே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum