புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_c10பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_m10பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_c10பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_m10பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_c10பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_m10பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:03 am

விருதுநகர் : விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் "ஏசி' இயங்காததால்பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்படும் பிணங்களிலிருந்து வீசும்துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர், நோயாளிகள்அவதிப்பட்டு வருகின்றனர்.
ஓராண்டாக பிணவறையில் "ஏசி' இயங்கவில்லை.இதனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பிணங்கள் உடனடியாக பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டள்ளது. ரயில்,நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்போர் பற்றியஅடையாளம் உடனே தெரியாததால் பிணங்களை சில நாட்கள் வரை பிரேத பரிசோதனைஅறையிலேயே வைத்திருக்கின்றனர். மேலும், ரயில் விழுந்து தற்கொலை செய்வோர்,அல்லது ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்போர் பற்றிய தகவல் ரயில்வேபோலீசாருக்கு தாமதமாக கிடைக்கிறது. அவர்கள் ஒரு நாள் கழித்து பிணத்தை அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகின்றனர்.
அடுத்த நாளே பிணங்களிலிருந்துதுர்நாற்றம் வீச துவங்குகிறது. நாளாக, நாளாக குடலை பிடுங்கும் வகையில்வீசும் கடும் துர்நாற்றத்தால் பிரேத பரிசோதனை அறை அருகேயுள்ள ஆஸ்பத்திரிஊழியர் குடியிருப்பு மற்றும் வெளியே குடியிருப்புகளில் இருப்போர்அவதிப்பட்டு வருகின்றனர்.
பிணங்கள் அடையாளம் காணும் வரை சிலநேரங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக பிணங்கள் துர்நாற்றம் வீசும் நிலையில்அப்படியே வைக்கப்பட்டுள்ளன. இதனால் பிணவறையில் உள்ள "ஏசி'யை பழுது நீக்கவேண்டும். இதுதவிர புதிதாக கட்டப்பட்ட பிரசவ வார்டில் போதுமான கழிப்பறைகள்இல்லாததால் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எலும்பு முறிவுபிரிவில் தலைமை டாக்டர் மட்டுமே உள்ளார். உதவி டாக்டர்கள்நியமிக்கப்படாததால் எலும்பு முறிந்து வருவோர் உடனடியாக மதுரைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால் உதவி டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அமைச்சர்திறந்து வைத்தும் பயன்பாட்டுக்கு வராத பிரிவு : விருதுநகர் அரசுஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் கொண்ட பிரசவ வார்டு, வெளி நோயாளிகள் பிரிவுரூ.3.70 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை செப். 9 ல் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். ஆனால், வெளி நோயாளிகள் பிரிவு தரைதளம் மேடு,பள்ளமாக இருந்தால் பதித்த டைல்ஸ்களை அகற்றிவிட்டு தரைதளத்தை சமமாக அமைத்துதர ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பொதுப்பணித்துறையினரிடம் கோரினர்.இதையடுத்து தரை தளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இணைஇயக்குனர் ரத்தினராஜ் கூறியதாவது: வெளிநோயாளிகள் பிரிவு ஒருவாரத்தில்செயல்படும், என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக