ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

+7
அருண்
சிவா
T.N.Balasubramanian
முபிஸ்
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
balakarthik
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by balakarthik Wed Sep 29, 2010 8:43 pm

எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அப்படியென்றால் மனிதநேயம் ஆண்களுக்கு மட்டும்தானே. Mankind என்றுதானே சொல்கிறோம். அத‌ற்கு Man என்றால் மனிதர் என்றுதான் பொருள்.அது இருவருக்குமே பொது என்றாள். சரிதான், பின் எதற்கு Ladies and Gentle men என்கிறார்கள், Gentlemen என்று மட்டும் சொன்னால் போதுமே என்றேன். தொடர்பு துண்டிக்கப்பட்டது.(ஹலோ தொலைபேசி தொடர்பு மட்டும்தாம்ப்பா). உங்களுக்கு தெரியுமா? Man என்றால் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 8:49 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by அன்பு தளபதி Wed Sep 29, 2010 8:56 pm

நூறு பிரெண்ட்ஸ் பின்னூட்டம் போட்டு என்ஜாய் பண்றாங்க இவர் ஒருத்தர் கட்டுரையை படிச்சிட்டு நான் படர பாடு இருக்கே ஆண்டவா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by முபிஸ் Wed Sep 29, 2010 8:57 pm

உடுட்டுக்கட்டை அடி வ சிரிப்பு :farao:


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 10:02 pm

ஆண்களுக்கு என சில வார்த்தைகள் உண்டே.
manhandle, manhole,manners .பெண்கள் உபயோகித்தாலும் இவை மாறாது. man இன் ஏகபோக சொத்துக்கள்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by balakarthik Sun Sep 04, 2011 5:38 pm

T.N.Balasubramanian wrote:ஆண்களுக்கு என சில வார்த்தைகள் உண்டே.
manhandle, manhole,manners .பெண்கள் உபயோகித்தாலும் இவை மாறாது. man இன் ஏகபோக சொத்துக்கள்.

ரமணீயன்.
ரிலாக்ஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by சிவா Sun Sep 04, 2011 6:02 pm

maniajith007 wrote: நூறு பிரெண்ட்ஸ் பின்னூட்டம் போட்டு என்ஜாய் பண்றாங்க இவர் ஒருத்தர் கட்டுரையை படிச்சிட்டு நான் படர பாடு இருக்கே ஆண்டவா

இதே நிலைதான் எனக்கும்..! அநியாயம்


ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by அருண் Sun Sep 04, 2011 6:07 pm

திருமணம் ஆனா தெரிஞ்சுடும்..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by krishnaamma Sun Sep 04, 2011 6:41 pm

அருண் wrote:திருமணம் ஆனா தெரிஞ்சுடும்..! ஜாலி

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாய் சொல்கிறீர்களே அருண் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by rameshnaga Sun Sep 04, 2011 6:48 pm

MAN - ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொதுவானதுதான். .
WOMAN - என்றால்..WOMB-MAN...கருப்பை உள்ள மனிதன் என்று அர்த்தம்.
MAN - கருப்பை இல்லாத மனிதன்...அவ்வளவுதான்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா? Empty Re: ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum